tag:blogger.com,1999:blog-7491406889898573533.post1603334057847926946..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம் Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-75401019758929357162018-08-15T09:23:05.274+05:302018-08-15T09:23:05.274+05:30வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி. என்...வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி. என்னுடைய சு.டோ.கு.கதை படித்தீர்களா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-73242682887127562902018-08-15T09:18:26.364+05:302018-08-15T09:18:26.364+05:30வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி.வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-46998922859552791462018-08-15T09:14:14.313+05:302018-08-15T09:14:14.313+05:30//ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் லூட...//ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் லூட்டி... என்னவோ போங்க.// உண்மைதான். அதுவும் விஜய் டி.வி.ரியாலிட்டி ஷோக்கள்..எல்லை மீறிக்கொண்டே இருக்கிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-40992699517881736902018-08-14T22:43:27.202+05:302018-08-14T22:43:27.202+05:30வணக்கம் சகோதரி
தாங்கள் கூறுவது போல் தலைவர்கள் தவற...வணக்கம் சகோதரி

தாங்கள் கூறுவது போல் தலைவர்கள் தவறிப் போனால், துக்கம் அனுஷ்டிப்பதில்லை. உண்மை. அந்த காலத்தில், அந்த ஏழு நாட்களும்,
இறந்தவர்கள் நம் மனதில் நின்றார்கள்.
இப்போது மறுநாளே மறந்து விடும் நிலைமை.

பிக் பாஸ் பற்றி தாங்கள் கூறியது அதிர்ச்சியாயிருந்தது. நான் அதை பார்ப்பதே இல்லே. காலம் எல்லாவற்றிலும் மாறி விட்டது போலும்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-80279257898004591032018-08-12T13:45:00.893+05:302018-08-12T13:45:00.893+05:30இதெல்லாம் பார்க்க முடிகிறதா உங்களால் - பொதுவாகவே த...இதெல்லாம் பார்க்க முடிகிறதா உங்களால் - பொதுவாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதே இல்லை.

ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் லூட்டி... என்னவோ போங்க.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-76867783745660908152018-08-11T20:50:52.620+05:302018-08-11T20:50:52.620+05:30ஆனால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியுவில்லை.ஆனால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியுவில்லை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-31739101499973577042018-08-11T20:12:40.386+05:302018-08-11T20:12:40.386+05:30நல்லது ஐயா. பார்க்க ஒன்றுமில்லை.நல்லது ஐயா. பார்க்க ஒன்றுமில்லை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-6772801777556701552018-08-11T20:10:58.238+05:302018-08-11T20:10:58.238+05:30This comment has been removed by the author.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-60340791889831462202018-08-11T20:10:22.919+05:302018-08-11T20:10:22.919+05:30//இதெல்லாம் பார்ப்பதேயில்லை//நானும் விரும்பி பார்ப...//இதெல்லாம் பார்ப்பதேயில்லை//நானும் விரும்பி பார்ப்பதில்லை. என் கணவர் பார்ப்பது கண்ணில் படும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-76466692849435062282018-08-11T20:05:34.928+05:302018-08-11T20:05:34.928+05:30சங்கரா பார்த்துக் கொண்டிருந்தேன். எஸ்.வி.பி.சி டைம...சங்கரா பார்த்துக் கொண்டிருந்தேன். எஸ்.வி.பி.சி டைமிங் தெரியவில்லை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-75043051064812824712018-08-11T20:01:56.130+05:302018-08-11T20:01:56.130+05:30என்.எஸ்.கேயின் பேத்தியும் வந்தாள். இந்த அளவு கீழே ...என்.எஸ்.கேயின் பேத்தியும் வந்தாள். இந்த அளவு கீழே இறங்கவில்லை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-47211505104055828042018-08-11T18:22:19.448+05:302018-08-11T18:22:19.448+05:30இருக்கும் இருக்கும்.இருக்கும் இருக்கும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-3321526221130474102018-08-11T18:20:56.316+05:302018-08-11T18:20:56.316+05:30ஹாஹாஹாஹாஹாஹாBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-20762302282560051062018-08-11T18:20:24.419+05:302018-08-11T18:20:24.419+05:30//இது கிட்டத்தட்ட அடுத்தவன் வீட்டுல எட்டிப்பார்க்க...//இது கிட்டத்தட்ட அடுத்தவன் வீட்டுல எட்டிப்பார்க்கிற மாதிரி இருக்கு// கிட்டத்தட்ட அல்ல, முழுவதுமாகவே அப்படித்தான். என் கணவர் பார்ப்பார். சாப்பிடும் பொழுது கண்ணில் படும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-52171370070950587252018-08-11T18:15:32.533+05:302018-08-11T18:15:32.533+05:30கேட்பார் இல்லாத கண்றாவி!😢கேட்பார் இல்லாத கண்றாவி!😢Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-86718216561315570592018-08-11T17:46:21.338+05:302018-08-11T17:46:21.338+05:30அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்களோதமிக்ஷ் நாட்டிலொ...அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்களோதமிக்ஷ் நாட்டிலொருவர் இறந்தால் சங்கு ஊதுவார்கள் கர்நாடகத்தில் பூஜையின் போது சங்கூதுவார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-2487405080063144672018-08-11T10:44:15.297+05:302018-08-11T10:44:15.297+05:30இந்த நிகழ்ச்சியை நான் இதுவரை பார்த்ததில்லை.இந்த நிகழ்ச்சியை நான் இதுவரை பார்த்ததில்லை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-4435277798137130192018-08-11T08:02:57.526+05:302018-08-11T08:02:57.526+05:30பிக் பாஸ்..
ஸ்மால் பூஸ்...
இதெல்லாம் பார்ப்பதேயில...பிக் பாஸ்..
ஸ்மால் பூஸ்...

இதெல்லாம் பார்ப்பதேயில்லை...

பார்ப்பதில்லையா!...

தொ.கா.பெட்டியின் பக்கம் போவதேயில்லை...

கலைஞரின் இறுதி ஊர்வலம் சிறிது நேரம் பார்த்தேன்.. அவ்வளவு தான்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-15635085403898759212018-08-11T08:00:01.474+05:302018-08-11T08:00:01.474+05:30ஊடக ஒட்டுண்ணிகள் இல்லாத
அந்தக் காலத்திலேயே -
சூரை...ஊடக ஒட்டுண்ணிகள் இல்லாத
அந்தக் காலத்திலேயே -

சூரையங் காட்டிடை கொண்டுபோய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே..

- என்றார் திருமூலர்...

அடுத்த வேளை கஞ்சிக்கு ஆகவேண்டியதைப் பார்க்க வேண்டாமா -
அந்த பாவப்பட்ட ஊடகங்கள்!?....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-13349202812134609692018-08-11T07:55:20.658+05:302018-08-11T07:55:20.658+05:30கீதா S அவர்களுக்கு நன்றி...
உ.நா. கமலுக்கு அந்தத்...கீதா S அவர்களுக்கு நன்றி...

உ.நா. கமலுக்கு அந்தத் தகுதி!?..

அதெல்லாம் மிகப் பெரிய ஆச்சர்யம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-28490056727546713202018-08-11T06:43:52.497+05:302018-08-11T06:43:52.497+05:30//இதனால் பாலாஜி கொஞ்சம் கூட சங்கடப் படவில்லை என்பத...//இதனால் பாலாஜி கொஞ்சம் கூட சங்கடப் படவில்லை என்பதுதான் விஷயம். வைஷ்ணவி உன்னை நினைத்து வெட்கப் படுகிறோம், வேதனைப் படுகிறோம், வருத்தப் படுகிறோம். Shame on you! இதை கமல் கண்டிப்பாரா?// உலக்கை நாயகரான கமலுக்கு இந்தத் தகுதி இருப்பதாக நீங்க நினைப்பது ஓர் ஆச்சரியம்!
Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-1822752027640660142018-08-11T06:40:52.151+05:302018-08-11T06:40:52.151+05:30நேத்திக்கு மதியம் நான் பார்த்தது பொதிகையில் மீனாக்...நேத்திக்கு மதியம் நான் பார்த்தது பொதிகையில் மீனாக்ஷி கல்யாணம் சங்கீத கதா காலட்சேபம். :) ஒரு சின்னப் பெண் 15 இல் இருந்து 18க்குள் இருக்கும். அந்தப் பெண் தான் நிகழ்ச்சியைச் செய்து கொண்டிருந்தாள். இதை விட்டால் சாயங்காலம் சங்கரா, பக்தி, எஸ்விபிசி சானல்கள் பார்ப்பேன். எஸ்விபிசியில் அருமையான கச்சேரிகள். நேத்திக்கு வயலின் சந்திரசேகரன் அவர்கள் அவரே பாடிக் கொண்டு வயலினும் வாசிச்சார். காலை வேளைகளில் தொலைக்காட்சிப் பக்கமே போவதில்லை. நேரமும் இருக்காது. நம்ம ரங்க்ஸ் தான் ஜோசியம் பார்த்துட்டு இருந்தார். இப்போல்லாம் அலுத்துடுச்சு போல. பார்க்கிறதை விட்டுட்டார். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-89239502215462951152018-08-11T06:37:39.438+05:302018-08-11T06:37:39.438+05:30இதெல்லாம் எப்போ வருதுனே தெரியாது. விஜய்த் தொலைக்கா...இதெல்லாம் எப்போ வருதுனே தெரியாது. விஜய்த் தொலைக்காட்சியில் நான் பார்த்தது ஏழு வருடங்கள் முன்னர் வந்த சூப்பர் சிங்கர் முதல் ஒளிபரப்பு. அதில் ஓர் சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டான், அப்போவே அதைக் குறித்து ஏகப்பட்ட விமரிசனங்கள். அப்போ விஜய் தொலைக்காட்சியைப் பார்க்க நேர்ந்ததின் காரணமும் அப்போ அம்பேரிக்காவில் பெண் வீட்டில் அது மட்டும் தான் பார்க்கலாம். மற்றச் சானல்கள் அங்கே வராது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-79206631618049194452018-08-10T19:06:33.901+05:302018-08-10T19:06:33.901+05:30சாவுக்கு துக்கம் அனுஷ்டிப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வா...சாவுக்கு துக்கம் அனுஷ்டிப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயலாக நினைத்து விட்டார்களோ?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-80667307452978138472018-08-10T19:05:28.606+05:302018-08-10T19:05:28.606+05:30சாவியின் பேத்திக்கு இப்படி ஒரு நிலைமையா? கஷ்டம்.....சாவியின் பேத்திக்கு இப்படி ஒரு நிலைமையா? கஷ்டம்... கஷ்டம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com