tag:blogger.com,1999:blog-7491406889898573533.post1714695286458991792..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: கனவு பலித்தது.Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-22578979769640950822019-08-06T11:44:39.478+05:302019-08-06T11:44:39.478+05:30Vairam kanavil vanthal enna artham?Vairam kanavil vanthal enna artham?Anonymoushttps://www.blogger.com/profile/17493722726824619234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-18030023889243686212016-11-19T06:26:34.849+05:302016-11-19T06:26:34.849+05:30Join truly spooky facebook group to find out simil...Join truly spooky facebook group to find out similar spooky experiences of people vclhttps://www.blogger.com/profile/04553355280993136614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-87045082897796694022016-11-15T13:06:52.230+05:302016-11-15T13:06:52.230+05:30அது ஒண்ணும் இல்லை,எல்லோரும் கருத்துச் சொன்னாலும் ச...அது ஒண்ணும் இல்லை,எல்லோரும் கருத்துச் சொன்னாலும் சரி, மெயில் போட்டாலும் சரி அதிலே கடைசியிலே sent from my Ipod என்றோ sent from my Samsung Android என்றோ வரும். அதான் நான் மடிக்கணினியிலே இருந்து கொடுக்காமல் வேறே ஒருவேலையா பிசியைத் திறந்தப்போ அதிலிருந்து படிச்சுட்டுக் கருத்துக் கொடுத்தேன்! <br />அப்ப்ப்ப்ப்ப்ப்பாடி, எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு நீளமான விளக்கம்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-26092271756164664972016-11-15T08:23:40.426+05:302016-11-15T08:23:40.426+05:30வாங்க இமா! வருகைக்கு நன்றி! ஸ்வாரஸ்யம் என்று கூறி ...வாங்க இமா! வருகைக்கு நன்றி! ஸ்வாரஸ்யம் என்று கூறி இருக்கிறீர்கள். ஸ்வாரஸ்யமாக இருப்பது என் கனவுகளா? அல்லது அதை நான் பதிவு செய்திருந்த விதமா? <br /> Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-5929541627828907082016-11-15T08:17:18.912+05:302016-11-15T08:17:18.912+05:30:))):)))Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-12791211809851781982016-11-15T08:09:47.274+05:302016-11-15T08:09:47.274+05:30வாங்க!வாங்க!நாம் ஆசைப்பட்டு காணும் கனவுகள் பலித்தா...வாங்க!வாங்க!நாம் ஆசைப்பட்டு காணும் கனவுகள் பலித்தால் நன்றாகத்தான் இருக்கும்... நான் பத்திரிகைகளுக்கு என் கதைகளை அனுப்பிவிட்டு அவை பிரசுரமாகுமா? என்று காத்திருக்கும் காலங்களில் அவை பிரசுரமாவது போல கனவு வரும், ஆனால் அவை எல்லாம் பலித்ததில்லைBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-88120668944929384012016-11-15T08:05:11.569+05:302016-11-15T08:05:11.569+05:30நன்றி!நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-28686046302880144082016-11-14T13:06:34.041+05:302016-11-14T13:06:34.041+05:30சுவாரசியமாக இருக்கிறது. எனக்கு சம்பந்தா சம்பந்தமில...சுவாரசியமாக இருக்கிறது. எனக்கு சம்பந்தா சம்பந்தமில்லாத கனவுகள்தான் வரும். :-)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-66900226275697108342016-11-13T08:08:37.656+05:302016-11-13T08:08:37.656+05:30இந்தப் பின்னூட்டம் என்னுடைய பிசியிலிருந்து. சாம்சங...இந்தப் பின்னூட்டம் என்னுடைய பிசியிலிருந்து. சாம்சங்கிலிருந்தும் ஐபாடிலிருந்தும் தான் சொல்லணுமா என்ன? நாங்க இப்படியும் சொல்வோமுல்ல! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-20864246157724962682016-11-13T08:07:45.426+05:302016-11-13T08:07:45.426+05:30கில்லர்ஜி சொல்வது போல் கனவு வந்தால் நல்லது தான். அ...கில்லர்ஜி சொல்வது போல் கனவு வந்தால் நல்லது தான். அது சரி,இப்போ ரூபாய் நோட்டுகள் செல்லாதுனு அறிவிச்சாங்களே அது கனவில் வரலையா? வந்திருந்தால் முன்னாடியே நூறு, ஐம்பது நோட்டுகள் எடுத்து வைச்சிருக்கலாம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-71085477024886513822016-11-12T09:59:14.323+05:302016-11-12T09:59:14.323+05:30இன்னும் கனவுகள் வருமா ? நல்லது
அப்படியே இந்திய அர...இன்னும் கனவுகள் வருமா ? நல்லது <br />அப்படியே இந்திய அரசியல் தலைவர்களை மொத்தமாக யாரோ ஒருவன் கடத்திக்கொண்டு போவதுபோல் கனவு காணுங்களேன் இந்திய மக்களுக்கு வாழ்வு சுபிட்சமாகட்டும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-10257517678744201902016-11-12T09:31:00.139+05:302016-11-12T09:31:00.139+05:30பிறகு வருகிறேன்பிறகு வருகிறேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-84228380903070577812016-11-12T07:42:28.081+05:302016-11-12T07:42:28.081+05:30ரிலீஸாகும் புதுப்படங்களை உடனுக்குடன் நெட்டில் டவுன...ரிலீஸாகும் புதுப்படங்களை உடனுக்குடன் நெட்டில் டவுன்லோட் செய்வது போல உங்கள் கனவில் நிகழ்வுகள் முன்கூட்டியே தெரிவது ஆச்சர்யம். என்ன, இங்கு கனவுக்கு காட்சி முன்கூட்டியே வந்து விடுகிறது. இப்படி அடுக்கடுக்காய்க் கனவுகள் பலிப்பது ஆச்சர்யம்தான். இதோடு ஒப்பிடும்போது என் கனவுகள் ஒன்றுமே இல்லை போங்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com