tag:blogger.com,1999:blog-7491406889898573533.post3795466626305821654..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: தோல்வியே வெற்றியாய் Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-49189083880662745802017-04-25T23:29:21.987+05:302017-04-25T23:29:21.987+05:30வாங்கோ! வாங்கோ! ரொம்ப சந்தோஷம்! பாராட்டுக்கு நன்றி...வாங்கோ! வாங்கோ! ரொம்ப சந்தோஷம்! பாராட்டுக்கு நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-31964845433765172017-04-25T12:20:30.129+05:302017-04-25T12:20:30.129+05:30அருமை
முதன் முறையாய் தங்களின் தளத்திற்கு வருகிறேன்...அருமை
முதன் முறையாய் தங்களின் தளத்திற்கு வருகிறேன்
இனி தொடர்வேன்
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-54321588133547873962017-04-18T16:44:37.050+05:302017-04-18T16:44:37.050+05:30நானா? சுஜாதாவா? சான்ஸே இல்லை. ஒரு காலத்தில் இந்தும...நானா? சுஜாதாவா? சான்ஸே இல்லை. ஒரு காலத்தில் இந்துமதி போலவும், வாஸந்தி போலவும், பின்னர் ஆர்.சூடாமணி போலவும்(ஏ அப்பா!) எழுத ஆசைப் பட்டதுண்டு. ஆசை இருக்கு தாசில் பண்ண ஹும்..! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-18655849779806849452017-04-18T16:42:37.848+05:302017-04-18T16:42:37.848+05:30நானா? சுஜாதாவா? சான்ஸே இல்லை. ஒரு காலத்தில் இந்தும...நானா? சுஜாதாவா? சான்ஸே இல்லை. ஒரு காலத்தில் இந்துமதி போலவும், வாஸந்தி போலவும், பின்னர் ஆர்.சூடாமணி போலவும்(ஏ அப்பா!) எழுத ஆசைப் பட்டதுண்டு. ஆசை இருக்கு தாசில் பண்ண ஹும்..! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-6264072796613560492017-04-18T16:38:17.918+05:302017-04-18T16:38:17.918+05:30வருகைக்கு நன்றி ஐயா!வருகைக்கு நன்றி ஐயா!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-35819111615054980342017-04-18T16:25:42.106+05:302017-04-18T16:25:42.106+05:30வாங்க வெங்கட், நன்றி!வாங்க வெங்கட், நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-29823504535028583962017-04-18T16:24:43.293+05:302017-04-18T16:24:43.293+05:30:))):)))Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-15053927108568153302017-04-18T16:23:37.833+05:302017-04-18T16:23:37.833+05:30நன்றி ஸ்ரீராம்! இந்த கதை சில வருடங்களுக்கு முன்பே ...நன்றி ஸ்ரீராம்! இந்த கதை சில வருடங்களுக்கு முன்பே ஒரு நோட்டில் எழுதி வைத்து விட்டு அதை மறந்தும் போய் விட்டேன். இப்பொழுது எதற்காகவோ அந்த நோட்டை எடுத்தபொழுது கண்ணில் பட பதிவேற்றினேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-60773052788854122102017-04-18T16:18:12.981+05:302017-04-18T16:18:12.981+05:30நன்றி ஐயா! சென்ற பதிவிற்கு எழுதவேண்டிய கமெண்டை இந்...நன்றி ஐயா! சென்ற பதிவிற்கு எழுதவேண்டிய கமெண்டை இந்த பதிவிற்கு எழுதி விட்டீர்கள் னென்று நினைக்கிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-63549780611695269812017-04-18T16:10:13.008+05:302017-04-18T16:10:13.008+05:30வாங்க கீதா! ஒரு திரைப்படம் வெளியாகி நாலு நாட்களில்...வாங்க கீதா! ஒரு திரைப்படம் வெளியாகி நாலு நாட்களில் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள், அதில் பாதிக்கு மேல் தோல்வி என்பது பின்னர்தான் தெரிகிறது. இதை கேலி செய்வதுதான் என் நோக்கம், என்றாலும் நீங்கள் சொல்வது போல தந்தைக்கு உரைக்கும்படி சொல்லியிருக்கலாம். நன்றி! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-39132157104419504752017-04-18T16:03:01.666+05:302017-04-18T16:03:01.666+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஐயா!வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஐயா!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-4661689987549118062017-04-18T16:02:20.868+05:302017-04-18T16:02:20.868+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஐயா!வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஐயா!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-60615534171485797862017-04-14T17:36:20.993+05:302017-04-14T17:36:20.993+05:30எழுத்தில் இன்னொரு 'சுஜாதா' ஆகவேண்டும் என்ற...எழுத்தில் இன்னொரு 'சுஜாதா' ஆகவேண்டும் என்று முயற்சிப்பது புரிகிறது. வெற்றி கிடைக்கட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

-இராய செல்லப்பா (மீண்டும்) நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-46986273696430554792017-04-14T17:16:15.584+05:302017-04-14T17:16:15.584+05:30வருணைப் புகழ்வதா இல்லை அவனது பாடத்தை ஏற்பதா தெரியல...வருணைப் புகழ்வதா இல்லை அவனது பாடத்தை ஏற்பதா தெரியலை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-16020295145649737262017-04-14T14:26:17.399+05:302017-04-14T14:26:17.399+05:30ஆஹா.... நல்ல பாடம் தான்!
பாராட்டுகள். ஆஹா.... நல்ல பாடம் தான்!

பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-58537335861299482322017-04-14T07:07:36.155+05:302017-04-14T07:07:36.155+05:30கில்லாடியாக வருவான் வருண்...கில்லாடியாக வருவான் வருண்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-15604087530631899262017-04-14T06:23:28.037+05:302017-04-14T06:23:28.037+05:30கதை எழுத ஆரம்பித்தாகி விட்டது இல்லையா? வெரிகுட்! ...கதை எழுத ஆரம்பித்தாகி விட்டது இல்லையா? வெரிகுட்! காத்திருக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-10357921045419749252017-04-14T06:23:15.060+05:302017-04-14T06:23:15.060+05:30அடடே.... ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்ட...அடடே.... ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டான் வருண்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-41189228810607884912017-04-14T06:14:32.912+05:302017-04-14T06:14:32.912+05:30தங்களுக்கும்
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக...தங்களுக்கும்
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-9997462967902712022017-04-14T05:45:32.458+05:302017-04-14T05:45:32.458+05:30அம்மாவுக்கு உறைக்கும்படி சொன்னதை விட அப்பாவுக்கு உ...அம்மாவுக்கு உறைக்கும்படி சொன்னதை விட அப்பாவுக்கு உறைக்கும்படி சொல்லி இருக்கலாம். அதோடு இனிமேலாவது படிப்பில் கவனமும் செலுத்தலாம். படிப்பும், நடிப்பும் ஒன்றல்ல! அல்லது அப்பா மாதிரி நடிக்கத் தான் போயாகணும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-50808203225086250432017-04-14T00:02:25.843+05:302017-04-14T00:02:25.843+05:30நல்ல போடு போட்டான்
எதிர்காலத்தில் நல்லா வருவான்
சு...நல்ல போடு போட்டான்
எதிர்காலத்தில் நல்லா வருவான்
சுவாரஸ்யமான குட்டிக் கதை
இந்தக் காலத்துப் பிள்ளைகள்
இப்படித்தானே இருக்குது
பகிர்வுக்கும்தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-13286668140400835612017-04-13T22:52:38.566+05:302017-04-13T22:52:38.566+05:30தங்கள் கதையின் முடிவு வாசகர்களையும் பதில் பேச முடி...தங்கள் கதையின் முடிவு வாசகர்களையும் பதில் பேச முடியாமல் உறைய வைத்துவிட்டது. :)

எல்லோருக்கும் தோல்வியே வெற்றியாய் அமையட்டும்.

பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com