tag:blogger.com,1999:blog-7491406889898573533.post3361723878194516283..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: மசாலா சாட் Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-86918548651067618842021-05-24T15:43:34.754+05:302021-05-24T15:43:34.754+05:30வாங்க அபயா! உங்களுக்கு ஹோம் க்வாரண்டைனா? என்னாச்சு...வாங்க அபயா! உங்களுக்கு ஹோம் க்வாரண்டைனா? என்னாச்சு? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-78316021924313672142021-05-17T16:46:16.666+05:302021-05-17T16:46:16.666+05:30வறுத்த பாசிப்பயறு மாவு கலந்து திரட்டுப்பால் சிலர்...வறுத்த பாசிப்பயறு மாவு கலந்து திரட்டுப்பால் சிலர் இப்படி ஆந்திராவில் செய்வார்கள் . நல்லா நிறையக் காணும் .
எனக்கும் எதிர்த்த ஃ பிளாட்டில் கொரோனா. அவங்களுக்கும் குவாரன்டைன் முடிஞ்சுடுச்சு
கிட்டத்தட்ட நாற்பது நாளாச்சு வீட்ட விட்டு வெளியே போகவே இல்லை . எந்த வேலையும் செய்யத் தோணலை அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-63785078527572435322021-05-16T18:52:51.979+05:302021-05-16T18:52:51.979+05:30//அந்த புகைப்படம்...எல்.கே.அத்வானியா?// சூப்பர்! ச...//அந்த புகைப்படம்...எல்.கே.அத்வானியா?// சூப்பர்! சரியாக கணித்து விட்டீர்கள். பிடியுங்கள் பாராட்டை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-9930591057403620842021-05-16T18:48:33.975+05:302021-05-16T18:48:33.975+05:30வாங்க கோயில்பிள்ளை, திரிபாலா.. பெயர் நன்றாக இருக்க...வாங்க கோயில்பிள்ளை, திரிபாலா.. பெயர் நன்றாக இருக்கிறதே. நன்றி நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-64112070747090852692021-05-14T23:48:24.124+05:302021-05-14T23:48:24.124+05:30கொரோனா இன்றைய சூழலில் பிரியமானவர்களையெல்லாம் அழித்...கொரோனா இன்றைய சூழலில் பிரியமானவர்களையெல்லாம் அழித்துக்கொண்டிருக்கிறது. சென்னையில் மருத்துவமனைகளில் அடுக்கடுக்கான மரணங்களினால் நோயாளிகளின் உறவினர்கள் நிறைய பேர் ' மூன்று ஊசி போட்டு கொல்லுகிறார்கள்' என்று புலம்புகிறார்களாம். அதை ' புதிய தலைமுறை தொலைக்காட்சி படம் பிடித்துக்கொன்டிருந்ததாம்.நேரில் பார்த்த சினேகிதி சொன்னார்.
அந்த புகைப்படம் இள வயது நெடுஞ்செழியன் போலவே இருக்கிறது. ஆனால் அகில இந்திய அளவில் என்று சொல்லி விட்டீர்கள். எல்.கே.அத்வானியா?
திரிந்த பாலை அருமையான இனிப்பாக மாற்றியதற்கு பாராட்டுக்கள். இவ்வளவு செய்த நீங்கள் ஒரு நல்ல பேரையும் அதற்கு சூட்டியியிருக்கலாம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-41352397512143078992021-05-14T17:58:57.970+05:302021-05-14T17:58:57.970+05:30கொரோனா பயம் எல்லோருக்கும் இருந்தாலும் கவலை இன்றி ஊ...கொரோனா பயம் எல்லோருக்கும் இருந்தாலும் கவலை இன்றி ஊர் சுற்றுபவர்களும் இருக்க த்தான் செய்கின்றனர்.
அரசியல் பிரமுகர்:நாவலர் நெடுஞ்செழியன்??.
திரிந்த பாலில் பிறந்த இனிப்பிற்கு , "திரிபாலா" என்ற பெயர் பொருத்தமாக இருக்குமோ?,koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-11258680939866187872021-05-12T19:32:13.052+05:302021-05-12T19:32:13.052+05:30??????Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-15228926201888051352021-05-12T19:31:57.562+05:302021-05-12T19:31:57.562+05:30//இவ்வாறு செய்து "ஆகா...!" என்று சொன்னதன...//இவ்வாறு செய்து "ஆகா...!" என்று சொன்னதன் விளைவு : மாதம் இருமுறை பால் தானே திரிந்து போகிறது...!// ஹாஹா! எப்படியோ அல்வா கிடைக்கிறது..அதுதானே முக்கியம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-17094703174752383992021-05-12T19:28:21.325+05:302021-05-12T19:28:21.325+05:30//அந்த அரசியல் தலைவர் திரு மோதியோ?! // நெருங்கி வி...//அந்த அரசியல் தலைவர் திரு மோதியோ?! // நெருங்கி விட்டீர்கள். தேங்காய்,அசோகா ஹல்வா .. பெயர் நன்றாக இருக்கிறது. பெயர் வைக்காமலே சாப்பிட்டு விட்டோம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-44852380977169124202021-05-12T19:23:15.826+05:302021-05-12T19:23:15.826+05:30நன்றி அக்கா!. அங்கு நிலை இத்தனை மோசம் இல்லை போலிரு...நன்றி அக்கா!. அங்கு நிலை இத்தனை மோசம் இல்லை போலிருக்கிறது. இங்கும் விரைவில் சரியாகுமென்று நம்பலாம்., அதற்கு பிரார்த்திக்கலாம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-24157872075213246902021-05-12T19:19:46.308+05:302021-05-12T19:19:46.308+05:30பால் திரியும்பொழுது செய்து கொள்ளலாம். வாழ்த்துக்கள...பால் திரியும்பொழுது செய்து கொள்ளலாம். வாழ்த்துக்களுக்கு நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-16727477526944257022021-05-12T19:17:22.064+05:302021-05-12T19:17:22.064+05:30//இந்தியாவை/உலகை வெல்ல இம்மாதிரி ஒரு ரசாயன ஆயுதம் ...//இந்தியாவை/உலகை வெல்ல இம்மாதிரி ஒரு ரசாயன ஆயுதம் தயாரிக்கப்பட்டதாகவும் செய்திகள்! என்னவோ!// அப்படிதான் கேள்விப்படுகிறோம். என்னவோ போங்க. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-79023417392452670792021-05-12T15:36:23.083+05:302021-05-12T15:36:23.083+05:30பாரதி தாசன் பாரதி தாசன் viswahttps://www.blogger.com/profile/17418136309471890803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-68086998912291892702021-05-12T09:52:33.675+05:302021-05-12T09:52:33.675+05:30ஐ... பயத்தம் பருப்பு பால் அல்வா...!
இவ்வாறு செய்த...ஐ... பயத்தம் பருப்பு பால் அல்வா...!

இவ்வாறு செய்து "ஆகா...!" என்று சொன்னதன் விளைவு : மாதம் இருமுறை பால் தானே திரிந்து போகிறது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-23736059473859591522021-05-12T09:28:01.602+05:302021-05-12T09:28:01.602+05:30பானுக்கா அந்த அரசியல் தலைவர் திரு மோதியோ?! சில ஃபீ...பானுக்கா அந்த அரசியல் தலைவர் திரு மோதியோ?! சில ஃபீச்சர்ஸ் மோதி என்று சொல்கிறது. என்னவோ என் மனதிற்குப் பட்டதைச் சொல்கிறேன்..ஹா ஹா ஹா

அக்கா பாதுகாப்போடு இருங்க வேற என்ன சொல்ல? தீநுண்மி ரொம்ப படுத்துகிறது. இயல்பு வாழ்க்கையே போச்சு.

அக்கா புத்தகத்திற்கு உங்களுக்கும் வெங்கட்ஜிக்கும் நன்றி. நீங்களாக இருக்கக் கண்டு முனைந்து வெளியிட்டிருக்கிறீர்கள். நான்? ஹிஹிஹிஹி...

ஸ்வாமிகள் - ஓம் ஷாந்தி!

ஸ்வீட் அட! தேங்காய் போட்ட அசோகா ஹல்வா!!! தேங்காய் அசோகா ஹல்வா ந்னு பெயர் வைச்சுருங்க.

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-73659643779476491442021-05-12T06:32:42.056+05:302021-05-12T06:32:42.056+05:30புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் மா.
கொரோனா கொடும...புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் மா.
கொரோனா கொடுமை ஒன்றும் சொல்லும்படி இல்லை.

மனமே பேதலிக்கிறது.
மக்களுக்கு இன்னும் இதன் வீர்யம் புரியவில்லை.

நல்ல அரசியல் தலைவரா:)
வினோபா பாவே?

ஸ்வாமிஜியின் உரைகளைச் சென்னையில் கேட்டிருக்கிறேன்.
அப்போது இளைஞர். சொன்ன உடன் பின்பற்ற வேண்டும்
என்று தோன்றும்.
ஓம் ஷாந்தி.
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-40600276149556657582021-05-12T06:26:51.071+05:302021-05-12T06:26:51.071+05:30கிட்டத்தட்ட அசோகா தான் புதிய இனிப்பு. இதுக்காகப் ப...கிட்டத்தட்ட அசோகா தான் புதிய இனிப்பு. இதுக்காகப் பாலைத் திரிய வைக்கணும்! இஃகி,இஃகி, இஃகி! புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள். ஓம்காராநந்தா ஸ்வாமிகளின் மறைவு மாபெரும் இழப்பு. அந்த அரசியல் தலைவர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை நினைவூட்டுகிறார். ஆனால் யாருனு யூகிக்கும் அளவுக்கு இப்போ யோசிக்க முடியலை. நீங்களே சொல்லிடுங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-52886229476564729332021-05-12T06:24:47.019+05:302021-05-12T06:24:47.019+05:30கொரோனா கவலையும் அச்சமும் தருகிறது. பயமாகவும் இருக்...கொரோனா கவலையும் அச்சமும் தருகிறது. பயமாகவும் இருக்கு! எங்கே போய் முடியுமோ? இது 2015 ஆம் ஆண்டிலேயே திட்டமிடப்பட்டதாகவும், இந்தியாவை/உலகை வெல்ல இம்மாதிரி ஒரு ரசாயன ஆயுதம் தயாரிக்கப்பட்டதாகவும் செய்திகள்! என்னவோ! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-50945288899143433862021-05-11T20:27:36.925+05:302021-05-11T20:27:36.925+05:30அகில இந்திய அளவில் யோசியுங்கள். அகில இந்திய அளவில் யோசியுங்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-48505684421687917482021-05-11T20:27:03.862+05:302021-05-11T20:27:03.862+05:30நன்றி.
நன்றி.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-33520434832477225002021-05-11T20:26:44.321+05:302021-05-11T20:26:44.321+05:30மற்றவர்களும் வரட்டும்,பிறகு விடை சொல்கிறேன்.மற்றவர்களும் வரட்டும்,பிறகு விடை சொல்கிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-39294749428647841552021-05-11T20:24:11.676+05:302021-05-11T20:24:11.676+05:30//அசோகா அல்வா பாணியில் இருந்திருக்குமோ....// கிட்ட...//அசோகா அல்வா பாணியில் இருந்திருக்குமோ....// கிட்டத்தட்ட அப்படித்தான். பருப்பை குறைத்து தேங்காய்,நெய் இவைகளை கூட்டினால் தோடா என்னும் வட இந்திய இனிப்பு போல இருக்கும் என்று தோன்றியது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-19763456667560765302021-05-11T20:19:58.177+05:302021-05-11T20:19:58.177+05:30சென்னையில் பாதிக்கப்படாத வீடே இல்லையோ என்று தோன்று...சென்னையில் பாதிக்கப்படாத வீடே இல்லையோ என்று தோன்றுகிறதோ. அதுவும் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் பாதிக்கப்படுவது கொடுமை. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-58534529371350770132021-05-11T20:15:53.158+05:302021-05-11T20:15:53.158+05:30இன்று மாலை பொதிகையில் பேசிய டாக்டர்.சுதா சேஷையன் ...இன்று மாலை பொதிகையில் பேசிய டாக்டர்.சுதா சேஷையன் கொரோனா பாதுகாப்பிற்கு SMS என்பதை வலியுறுத்தினார்.
S - Sanitation
M - Mask
S - Social distancing.
இவைகளை கடைபிடிக்கிறோம்.
நன்றி வெங்கட். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-13399229574954073622021-05-11T20:09:14.922+05:302021-05-11T20:09:14.922+05:30நன்றி! நன்றி! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com