tag:blogger.com,1999:blog-7491406889898573533.post5853855749569143717..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: குளிரும் நானும்Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-25656072986924650932022-02-01T06:53:18.879+05:302022-02-01T06:53:18.879+05:30Thanks_/\_Thanks_/\_Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-68320117979957412692022-02-01T06:52:36.787+05:302022-02-01T06:52:36.787+05:30Thanks VedavalliThanks VedavalliBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-54677264811277342322022-02-01T01:54:31.630+05:302022-02-01T01:54:31.630+05:30நான் நினைத்தை நீங்க ரொம்ப அழகாக சொல்லிட்டிங்க எனக...நான் நினைத்தை நீங்க ரொம்ப அழகாக சொல்லிட்டிங்க எனக்கு இவ்வளவு அழகாக சொல்ல தெரியாது. Excellent
-Vedavalli's motherAnonymoushttps://www.blogger.com/profile/05176219084823139301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-49772504061903681892022-01-31T23:53:57.227+05:302022-01-31T23:53:57.227+05:30Aunty, அருமையான பதிவு! சென்னையிலிருந்து வருபவர்களி...Aunty, அருமையான பதிவு! சென்னையிலிருந்து வருபவர்களின் மனப்போக்கை அருமையா சொல்லியிருக்கீங்க. யாராவது இது பழகிடும்னு சொன்னா நம்பாதிங்க��Anonymoushttps://www.blogger.com/profile/12246134547893782113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-24522730070476355212022-01-23T08:22:46.400+05:302022-01-23T08:22:46.400+05:30நம்மைப் போல வெய்யிலில் உழன்றவர்களுக்கு இந்த அளவு க...நம்மைப் போல வெய்யிலில் உழன்றவர்களுக்கு இந்த அளவு குளிர் கஷ்டம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-32823663272091269802022-01-23T08:20:56.493+05:302022-01-23T08:20:56.493+05:30என்னதான் வீட்டிற்குள் வார்மர் இருந்தாலும் சில நாட்...என்னதான் வீட்டிற்குள் வார்மர் இருந்தாலும் சில நாட்கள் குளிரை நன்றாக உணர முடிகிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-14994262960790317242022-01-23T08:02:01.308+05:302022-01-23T08:02:01.308+05:30நன்றி கீதாநன்றி கீதாBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-22571953250676848832022-01-23T08:01:04.223+05:302022-01-23T08:01:04.223+05:30நன்றி :))நன்றி :))Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-80410929697182277972022-01-20T13:36:37.997+05:302022-01-20T13:36:37.997+05:30உங்களின் குளிர் நடுக்கம் புரிகிறது. வெளியில் செல்ல...உங்களின் குளிர் நடுக்கம் புரிகிறது. வெளியில் செல்ல முடியாமல் இருப்பதும் கஷ்டம்தான்.

எனக்கும் குளிர் கொஞ்சம் கடினம்தான். இப்போது எனது பெரிய மகன் இருக்கும் ரஷ்யாவின் வடக்கும் பகுதி இப்படித்தான் உறைபனி. கல்லூரி ஹாஸ்ட்டலில் எல்லாம் ஹீட்டர் இருப்பதால் பரவாயில்லை என்கிறான் என்றாலும் அவன் சிறியவன் பழகிவிட்டான்.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-8935992819724011212022-01-20T13:33:58.577+05:302022-01-20T13:33:58.577+05:30குளிர் தாங்குவது கஷ்டம் என்றால் கனடாவின் இப்பகுதிக...குளிர் தாங்குவது கஷ்டம் என்றால் கனடாவின் இப்பகுதிகள் கொஞ்சம் கஷ்டம்தான் பானுக்கா. உங்கள் சிரமம் புரிகிறது. வீட்டிற்குள் வார்மர் இருக்கும் இல்லையா?

எனக்கு வெயில் தாங்காது. குளிர் சமாளிக்க முடிகிறது இதுவரை

படங்கள் ரொம்ப அழகு!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-42427165696782765002022-01-20T07:54:45.855+05:302022-01-20T07:54:45.855+05:30சிரமம் தான்... நன்றாகவே புரிகிறது...சிரமம் தான்... நன்றாகவே புரிகிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-3583153790721767202022-01-20T03:53:01.002+05:302022-01-20T03:53:01.002+05:30நம் ஊரில் எக்ஸ்ட்ரீம் லெதர் ஒரு சில இடங்களில்தான்....நம் ஊரில் எக்ஸ்ட்ரீம் லெதர் ஒரு சில இடங்களில்தான். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-7049054605281842102022-01-20T03:51:16.056+05:302022-01-20T03:51:16.056+05:30Great! நான் நம்மூர் நினைவில் ஜனவரி முடியப் போகிறது...Great! நான் நம்மூர் நினைவில் ஜனவரி முடியப் போகிறது. பிப்ரவரியில் குறையத் தொடங்கும் மார்ச்சில் நார்மலாகி விடும் என்று நினைத்தேன் என் மகளோ மார்ச்சிலும் குளிரும் ஏப்ரலில் தான் கொஞ்சம் குறையும் தவிர இந்த ஊரில் எல்லா நாட்களிலும் ஓவர் கோட் அணிந்து ஆகவேண்டும் என்றாள். என்னவோ இதுவும் கடந்து போகும் இன்று காத்திருக்கிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-76227947294012083432022-01-20T03:38:28.980+05:302022-01-20T03:38:28.980+05:30முதல் முறையாக என் தளத்திற்கு வருகை தந்திருக்கும் உ...முதல் முறையாக என் தளத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு. முதல் வருடம் தான் ரொம்ப கஷ்டமாக இருக்கும் என்கிறார்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-20091863680693616222022-01-20T03:36:22.729+05:302022-01-20T03:36:22.729+05:30கொஞ்சம் கடினமா? மஹா அவஸ்தை. நான் வெய்யில் கொளுத்து...கொஞ்சம் கடினமா? மஹா அவஸ்தை. நான் வெய்யில் கொளுத்தும் அரபு நாட்டிலும் வசித்திருக்கிறேன். கத்திரி வெயிலில் சென்னை கொடுமையாகத்தான் இருக்கும். ஒரு தடவைக்கு இரண்டு தடவை குளித்துக் கொள்ளலாம்.மொட்டை மாடியில் தூங்கலாம். விபரீத குளிரில் என்ன செய்வது?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-18635544585072054832022-01-20T03:27:56.889+05:302022-01-20T03:27:56.889+05:30ஆமாம் பெங்களூரில் இருந்து விட்டு சென்னை சென்றால் க...ஆமாம் பெங்களூரில் இருந்து விட்டு சென்னை சென்றால் கஷ்டமாகத்தான் இருக்கும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-43384630622934043452022-01-20T03:26:09.692+05:302022-01-20T03:26:09.692+05:30உங்கள் ஆசை நிறைவேற
ஸ்நோ ஏஞ்சலை வேண்டுகிறேன்உங்கள் ஆசை நிறைவேற
ஸ்நோ ஏஞ்சலை வேண்டுகிறேன்Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-25778292935071587292022-01-19T20:02:45.026+05:302022-01-19T20:02:45.026+05:30நம்ம ஊர்தான் எல்லா கிளைமேட்டையும் சமமாக வைத்திருக்...நம்ம ஊர்தான் எல்லா கிளைமேட்டையும் சமமாக வைத்திருக்கிறதோ... அபப்டியும் சொல்ல முடியாது. நாம் அந்தந்த ஊர் கிளைமேட்டுகளுக்கு பழகி விடுகிறோம்! இவ்வ்வளவு குளிர் எல்லாம் தாங்குமா என்று தெரியவில்லை. போர் அடித்து விடும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-25200495687449410652022-01-19T13:49:10.822+05:302022-01-19T13:49:10.822+05:30சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா? நானும்...சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா? நானும் பனிப்பொழிவை முதல் முதலாக அம்பேரிக்கா போனப்போ மெம்பிஸிலும் பின்னர் இமாலயப் பயணங்களிலும் பின்னர் மறுபடி அம்பேரிக்காவிலுமாகப் பார்த்திருக்கேன். உறை பனி நிலைமை கொண்ட குளிருக்கு ராஜஸ்தான், தில்லி, எப்போதேனும் குஜராத்தில் பழகி இருந்ததால் குளிர் எனில் பயம் தெரியாது. தாங்கும்படியே இருந்து வந்தது. ஆனால் என்னோட தோலுக்குத் தான் குளிரில் ஒவ்வாமை வந்து விடும். கை விரல்கள் சிவந்து வீங்கி வலியும் அரிப்புமாக இருக்கும். அதே போல் கால் விரல்களிலும், பாதங்களிலும்! எப்படியோ சுமார் பதினைந்து வருடங்கள் அந்தக் குளிரிலும் சமைச்சுச் சாப்பிட்டுப் பாத்திரங்கள் தேய்த்து, அரைத்து, துவைத்துனு காலத்தை ஓட்டியாச்சு. ஊட்டியிலும் நவம்பரிலிருந்து ஆரம்பிக்கும் கடுங்குளிர் டிசம்பர், ஜனவரியில் உச்சத்தை எட்டிப் பின்னர் பிப்ரவரியானாலும் நான் இங்கே தான் இருக்கேன்னு சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-71951906586499520882022-01-19T12:36:07.519+05:302022-01-19T12:36:07.519+05:30பாரதத்தில் தென் மாநிலங்களில் பிறந்து வளர்ந்தவர்களு...பாரதத்தில் தென் மாநிலங்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு, குளிர் பிரதேசங்களில் வசிப்பது சற்று சிரமமே. அதுவும் பனிப்பொழிவு பிரதேசங்களில் என்றால் அவ்வளவுதான். இளைய வயதினர் என்றால் காலப்போக்கில் பழகிவிடும். மற்றபடி வெயில் இல்லாத நாட்களில் சென்னையில் கூட சிலசமயம் வீட்டுக்குள் இருப்பது கடுப்பாக இருக்கும்.

// How fortunate are we to born in India! என்று தோன்றுவது நியாயமான விஷயம்தானே? + கடைசி பத்தி // முற்றிலும் உண்மை.இணைய திண்ணைhttps://www.blogger.com/profile/11764681780669403895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-91336011634498845472022-01-19T10:22:29.972+05:302022-01-19T10:22:29.972+05:30பனிப் பிரதேசங்களில் வாழ்வது கொஞ்சம் கடினமான விஷயம்...பனிப் பிரதேசங்களில் வாழ்வது கொஞ்சம் கடினமான விஷயம்தான். பனிப்பொழிவு எப்போதாவது பார்ப்பதற்கு அழகாக இருக்குமே தவிர அங்கேயே வாழ்பவர்களுக்கு இது கடினமான ஒரு காலம் தான். இந்தியாவிலும் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் மாநிலங்களில் வசிக்கும் மக்கள் அடையும் தொல்லைகள் மிகவும் அதிகமே. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-31828557451415535432022-01-19T08:34:46.190+05:302022-01-19T08:34:46.190+05:30வணக்கம் சகோதரி
பதிவு அருமை. பனிப்பொழிவுப் படங்கள்...வணக்கம் சகோதரி

பதிவு அருமை. பனிப்பொழிவுப் படங்கள் பார்க்கவே அருமையாக உள்ளது. ஆனால் அந்த குளிரின் வேகம் எப்படி இருந்திருக்குமெனவும் உணர முடிகிறது. நாங்கள் இங்கு (பெங்களூர்) வந்த புதிதில் இருந்த குளிர் இப்போது இல்லை. நீங்கள் சொல்கிற மாதிரி பிறந்ததிலிருந்து வெயிலோடு உறவாடி இங்கு வந்ததும் வேர்வை இல்லாத இந்த குளிர் மிகவும் சௌகரியமாக இருந்தது. (எனக்கு ரொம்பவே) இப்போது வயது ஏற,ஏற அதுவும் இந்த வருடம் எனக்கும் இங்கு குளிர் தெரிகிறது. ஆனாலும்,இந்தப் பனிப் பொழிவை நேரில் காண ஆசையும் உள்ளது பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-55255818020651896172022-01-19T06:59:02.752+05:302022-01-19T06:59:02.752+05:30எனக்கும் இப்படிப்பட்ட பனிப்பொழிவுப் பிரதேசங்களில் ...எனக்கும் இப்படிப்பட்ட பனிப்பொழிவுப் பிரதேசங்களில் சில மாதங்களாவது இருக்கணும் என ஆசை.

ஜனவரி பெங்களூர் குளிரே கொஞ்சம் அசௌகரியமா இருக்கு.

படங்கள், ஆவலைத் தூண்டுகிறதுநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com