tag:blogger.com,1999:blog-7491406889898573533.post5949543351500401180..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: குதிரைBhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-8406043090270669242021-10-18T16:35:40.516+05:302021-10-18T16:35:40.516+05:30வாங்க கமலா. பேத்தி எப்படி இருக்கிறாள்? வருகைக்கும்...வாங்க கமலா. பேத்தி எப்படி இருக்கிறாள்? வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-22630004813137247582021-10-18T16:34:02.560+05:302021-10-18T16:34:02.560+05:30Thanks Thulasidharan.Thanks Thulasidharan.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-86005620809268843632021-10-17T09:27:53.794+05:302021-10-17T09:27:53.794+05:30வணக்கம் சகோதரி
பதிவு அருமையாக உள்ளது. குதிரை பற்ற...வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது. குதிரை பற்றிய தகவல்கள் நன்று. கருத்திலும் சகோதரி கீதா ரெங்கன் மூலம் குதிரைகள் பற்றிய நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். எனக்கும் தினமும் காலண்டர் பார்க்கும் பழக்கம் விடவில்லை. (இந்த தடவை ஜி.ஆர்.டி கிடைத்துள்ளது. 2022 எப்படியோ... ) இப்போது வீட்டின் சுவர்களில் விதவிதமான படங்கள், கலைப் பொருட்கள் மாட்ட மனம் வருகிறதேன்றி, காலண்டர்,மற்றும் நம் நினைவுகளாக குடும்ப போட்டோகளோ மாட்ட மனம் ஒத்துழைப்பதில்லை. மாறி வரும் காலங்களுகிடையே ஆணிகள் அபார வெறுப்பை சம்பாதித்து விட்டன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-78029658574070157192021-10-08T07:34:38.076+05:302021-10-08T07:34:38.076+05:30ஹப்பா ஒரு வழியாகக் கருத்து வந்துவிட்டது!! துளசியின...ஹப்பா ஒரு வழியாகக் கருத்து வந்துவிட்டது!! துளசியின் கருத்தை நேற்று இரவிலிருந்து போட முயற்சித்து ....பதியவே இல்லை

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-36326814371430890462021-10-08T07:33:54.514+05:302021-10-08T07:33:54.514+05:30குதிரையப் பற்றி சில தெரியும் என்றாலும் பல விஷயங்கள...குதிரையப் பற்றி சில தெரியும் என்றாலும் பல விஷயங்கள் உங்கள் பதிவிலிருந்து அறிகிறேன். பொதுவாகக் குதிரை என்றால் ரேஸ் தான் நினைவுக்கு வரும். குதிரையைப் பற்றி நல்ல விரிவான தகவல்கள் அருமை.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-69680456943678858452021-10-07T22:28:39.146+05:302021-10-07T22:28:39.146+05:30இன்னும் அதிக தகவல்கள்... நன்றி.இன்னும் அதிக தகவல்கள்... நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-67060651288118951012021-10-07T22:27:56.544+05:302021-10-07T22:27:56.544+05:30நன்றி டி.டி.நன்றி டி.டி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-88263776106817093562021-10-07T22:27:37.788+05:302021-10-07T22:27:37.788+05:30ஆமாம். காலண்டர்களை நாம்தான் மாட்டி வைக்கிறோம். அடு...ஆமாம். காலண்டர்களை நாம்தான் மாட்டி வைக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு அதில் இண்ட்ரஸ்ட் இல்லை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-50144054712555795992021-10-07T22:25:46.963+05:302021-10-07T22:25:46.963+05:30ஓ..!ஓ..!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-86535237268039652412021-10-07T12:54:20.702+05:302021-10-07T12:54:20.702+05:30மார்வாரி குதிரை யுத்தகளக் குதிரை என்றே சொல்லப்படுவ...மார்வாரி குதிரை யுத்தகளக் குதிரை என்றே சொல்லப்படுவதுண்டு. பிரிட்டிஷ் ஒருகாலத்தில் திகைத்து நின்றார்களாம் அவர்களது போட்டுத் தள்ளும் திட்டம் எல்லாம் நொறுங்கியது கண்டு... இந்திய பாகிஸ்தான் (அப்போ பிரியலையே) ல முஸ்லிம் ஜெனரல் யாரையாவது போட்டுத் தள்ள ரகசியமா ஆள் அனுப்புவாங்களாம் ஆனால் அந்த ஆள் திரும்பி வரமாட்டாராம் ஏனென்றால் ஜெனரல்களிடம் இந்தக் குதிரை இருக்கும். இதற்கு பின் விழுந்தா கூடச் சத்தம் கேட்குமாம் அந்த அளவு செவித்திறன். அதனால நன்றாகத் தெரிந்துவிடுமாம். அதனால அது கொடுக்கும் சிக்னல் வைச்சு ஜெனரலுக்கும் முன்கூட்டியே தெரிந்துவிடுமாம். வந்தவன் க்ளோஸ்!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-77169468145865236932021-10-07T12:45:37.753+05:302021-10-07T12:45:37.753+05:30குதிரையைப் பற்றிய தகவல்கள் கொஞ்சம் தெரியும் என்றால...குதிரையைப் பற்றிய தகவல்கள் கொஞ்சம் தெரியும் என்றாலும் சிறப்பான தகவல்கள் அக்கா. அக்கா நீங்கள் இடையிடையே நீலக்கலரில் கொடுத்திருக்கும் கருத்துகளும் நன்றாக இருக்கின்றது.

சில ஹார்ஸ் பவர் என்றே அளக்கப்படுகிறது இல்லையா?

கோலியாத், ஃப்ராங்கல், வின்க்ஸ், கரோலினா, அரேபியக் குதிரைகள், மார்கன் வகை ஜிப்ஸி வகை வேடிக்கையாக இருக்கும் பார்க்க ஏதோ ஆங்கிலப் பெண்மணி அலங்காரம் செய்து கொண்டிருப்பதைப் போல..இது அரிதாகி வருகிறதாம்....இன்னும் சில பெயர்கள் வாயில் நுழையாத பெயர்கள்!!!

ஏன் கஸின் ஒருவர் குதிரை ஸ்பெஷலிஸ்ட் குவைத்தில் மருத்துவராக இருக்கிறார்.

அரேபியக் குதிரை என்றதும் பொதுவாக உயரமாக நல்ல நிறத்தில், போனிட்டேயிலில் திம்மென்று இருக்கும் பெண்களை அரேபியக் குதிரை என்று வர்ணிப்பது வழக்கம் தான் இல்லையா?!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-72835958330870808612021-10-07T09:13:17.539+05:302021-10-07T09:13:17.539+05:30குதிரையின் தகவல்கள் அருமை...குதிரையின் தகவல்கள் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-51282774682221768422021-10-07T09:01:39.291+05:302021-10-07T09:01:39.291+05:30Moral of the story:
காலண்டர் ஷீட்டுகளை கிழித்து த...Moral of the story:

காலண்டர் ஷீட்டுகளை கிழித்து தூர எறிந்து விடாதீர்கள். அதிலும் உங்களுக்கு எழுத ஒரு விஷயம் கிடைக்கலாம். குப்பையில் மாணிக்கம்!//

அதே பானுக்கா எனக்கும் இந்தப் பழக்கம் உண்டு. டயரி, குழந்தைகளின் நோட்புக்குகள், என்று வரும். எழுத வேண்டும் என்று எடுத்து வைத்திருந்தேன். தேட வேண்டும். தேடிக் கொண்டே ஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கிறேன்!! இப்போதெல்லாம் நம் வீட்டில் இப்படியான காலண்டர்கள் வருவதில்லை. காலண்டரில் பொன்மொழிகள் கூட ஒவ்வொரு நாள் தேதிக்குக் கீழ் இருக்கும்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-43262829926758649012021-10-07T08:57:31.880+05:302021-10-07T08:57:31.880+05:30அந்தப் படத்தில் பிரகாஷ்ராஜுக்கு வைக்கும் இன்டர்விய...அந்தப் படத்தில் பிரகாஷ்ராஜுக்கு வைக்கும் இன்டர்வியூவில் அந்தக் கேள்வி வருவதாக "கொஸ்டின் பேப்பர்" லீக் ஆகிவிட்டது என்று நகைச்சுவை வரும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-65884700639617629232021-10-07T08:40:29.527+05:302021-10-07T08:40:29.527+05:30படம் அபியும் நானும். அது ஏன் நினைவுக்கு வந்தது?படம் அபியும் நானும். அது ஏன் நினைவுக்கு வந்தது?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-34759392827631435042021-10-07T08:39:47.724+05:302021-10-07T08:39:47.724+05:30இதை குறிப்பிட மறந்து விட்டேன். அதைப்போல வெள்ளைக் க...இதை குறிப்பிட மறந்து விட்டேன். அதைப்போல வெள்ளைக் குதிரையில் கதாநாயகன் பாடிக்கொண்டு வருவது போன்ற காட்சி இடம் பெறுவது ராசி கிடையாது என்றும் தமிழ் சினிமா நம்பிக்கை குறித்து எழுதி அழித்து விட்டேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-7664607236690123982021-10-07T08:32:17.755+05:302021-10-07T08:32:17.755+05:30துமிலன் கதை தெரியாது.எனக்கு கிண்டி ஹோல்டான் - பி.வ...துமிலன் கதை தெரியாது.எனக்கு கிண்டி ஹோல்டான் - பி.வி.ஆர்.நினைவுக்கு வந்தது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-74151629636529886952021-10-07T06:06:44.482+05:302021-10-07T06:06:44.482+05:30அலெக்ஸ்சாண்டர் குதிரை பற்றி படித்ததும் பிரகாஷ்ராஜ்...அலெக்ஸ்சாண்டர் குதிரை பற்றி படித்ததும் பிரகாஷ்ராஜ்-த்ரிஷா படம் நினைவுக்கு வந்தது. ஆனால் படம் பெயர் சட்டென நினைவுக்கு வரவில்லை! மகள் பற்றிய படம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-77429290721810628282021-10-07T06:06:27.931+05:302021-10-07T06:06:27.931+05:30சில அளவைகள் குதிரை சக்தியில் அளவிடபப்டுகின்றன.சில அளவைகள் குதிரை சக்தியில் அளவிடபப்டுகின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-32609885668532753532021-10-07T06:05:55.564+05:302021-10-07T06:05:55.564+05:30மருத்துவப் பயன்கள் சுவாரஸ்யம். பாம்புக்கடியால் க...மருத்துவப் பயன்கள் சுவாரஸ்யம். பாம்புக்கடியால் குதிரைகள் பாதிக்கப்படுவதில்லை போலும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-87444035208661590192021-10-07T06:05:41.587+05:302021-10-07T06:05:41.587+05:30காலண்டர் போலவே சிலவகை டைரிகளிலும் நிறைய தகவல்கள் க...காலண்டர் போலவே சிலவகை டைரிகளிலும் நிறைய தகவல்கள் கிடைக்கும். ஆனால் அவை சிறிய தகவல்கள்தான்! எஸ் எம் எஸ், வாட்ஸாப் நிலைத்தகவல் போல!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-21743596575745419632021-10-06T16:52:23.088+05:302021-10-06T16:52:23.088+05:30தினமலர் மாதக் காலண்டரிலும் நல்ல நல்ல தகவல்கள் இடம்...தினமலர் மாதக் காலண்டரிலும் நல்ல நல்ல தகவல்கள் இடம் பெறும். இப்போதெல்லாம் அதிகம் வருவதில்லை. குதிரை பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தாலும் மீண்டும் படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி. குதிரைகளை வைத்துத் துமிலன் எழுதின, "பந்தயத்துக்குப் போனாள்!" தொடர் நினைவில் வந்தது. குமுதத்தில் வந்ததுனு நினைக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com