tag:blogger.com,1999:blog-7491406889898573533.post7849233510648456699..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: கோதண்டராமசாமி கோவில் - நந்தம்பாக்கம், சென்னைBhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-79768947084124142872018-03-26T22:26:57.553+05:302018-03-26T22:26:57.553+05:30விரைவில் அந்த நாள் அமைய அந்த ஶ்ரீராமனை வேண்டுகிறேன...விரைவில் அந்த நாள் அமைய அந்த ஶ்ரீராமனை வேண்டுகிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-37899644713242764182018-03-26T22:25:40.438+05:302018-03-26T22:25:40.438+05:30//உங்கள் பதிவைப் படித்ததுமே இந்தக் கோயிலுக்குப் போ...//உங்கள் பதிவைப் படித்ததுமே இந்தக் கோயிலுக்குப் போய தரிசிக்க வேண்டும் என்ற மனத்தில் ஆசை துளிர்த்திருக்கிறது//
நான் பதிவு எழுதியதன் பலன் கிட்டிவிட்டது. 🙏🙏Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-26359570745677730902018-03-26T22:21:20.219+05:302018-03-26T22:21:20.219+05:30இல்லை எல்லா கோவில்களும் அவை கட்டப்பட்ட காலத்தை பொர...இல்லை எல்லா கோவில்களும் அவை கட்டப்பட்ட காலத்தை பொருத்து மாறும்.

முற்கால சோழர்கள் கட்டயவை சிறிய, சுதை கோவில்கள். நாயக்கர்கள் காலத்திற்கு பிறகுதான் பெரிய சிற்பங்கள் வடிக்கப்பட்டன. பிற்கால சோழர்கள் கட்டிய கோவில்கள் பெரிய கற்றளிகள்.

தொண்டை மண்டல கோவில்களில் பெரும்பாலும் கஜ பிருஷ்ட விமானம் இருக்கும். சிவன் கோவில்களில் கோஷ்டத்தில் தர்க்கைக்கு பதிலாய் பிரும்மா இருப்பார்.

ஶ்ரீரங்கம் கோவில் பல்வேறு கால கட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தப்பட்டதாகும்.
நவீன கோவில்கள் அபார்ட்மெண்ட் போல ஒரு கோவிலுக்குள்ளேயே சிவன், விஷ்ணு, ஐயப்பன், ஆஞ்சநேயர் என்று அத்தனை ரூபங்களையும் வைத்து, பளிங்கு தளம் போட்டு எந்தவித அடையாளமும் இல்லாமல் இருக்கின்றன.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-4473143347037385972018-03-26T21:54:07.680+05:302018-03-26T21:54:07.680+05:30Don't miss. அவசியம் பார்க்க வேண்டிய கோவில்தான்...Don't miss. அவசியம் பார்க்க வேண்டிய கோவில்தான்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-29418531946083207582018-03-26T21:52:59.867+05:302018-03-26T21:52:59.867+05:30யார் கண்ணிலும் படாதது உங்கள் கண்ணில்பட்டுள்ளதே...!...யார் கண்ணிலும் படாதது உங்கள் கண்ணில்பட்டுள்ளதே...!!🤔Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-12144805072557489252018-03-26T21:51:09.269+05:302018-03-26T21:51:09.269+05:30முன் அறிவிப்பு இல்லாமல் சென்று நண்பரை சங்கடப் படுத...முன் அறிவிப்பு இல்லாமல் சென்று நண்பரை சங்கடப் படுத்த வேண்டாம் என்பதால் செல்லவில்லை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-9475669344062641222018-03-26T21:49:40.766+05:302018-03-26T21:49:40.766+05:30அடுத்த முறை இந்தப்பக்கம் வரும் பொழுது சேர்ந்து போக...அடுத்த முறை இந்தப்பக்கம் வரும் பொழுது சேர்ந்து போகலாம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-70228432966813571502018-03-26T21:48:35.214+05:302018-03-26T21:48:35.214+05:30வாசிப்புக்கு நன்றிவாசிப்புக்கு நன்றிBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-33714140908321911532018-03-26T21:48:08.136+05:302018-03-26T21:48:08.136+05:30நம்ம ஏரியா. அழகான கோவில். நம்ம ஏரியா. அழகான கோவில். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-67995416678371714892018-03-26T12:14:58.416+05:302018-03-26T12:14:58.416+05:30பார்த்திராத கோயில். செல்லும் நாளுக்காகக் காத்திருக...பார்த்திராத கோயில். செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-13797111182878007342018-03-25T15:33:38.226+05:302018-03-25T15:33:38.226+05:30உங்கள் பதிவைப் படித்ததுமே இந்தக் கோயிலுக்குப் போய ...உங்கள் பதிவைப் படித்ததுமே இந்தக் கோயிலுக்குப் போய தரிசிக்க வேண்டும் என்ற மனத்தில் ஆசை துளிர்த்திருக்கிறது.
போரூருக்கு வந்த பிறகு அருகாமையில் இருக்கும் கோயில்களைத் தேடிக் கொண்டிருந்தவனுக்கு கலங்கரை விளக்கம். நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-31491864776208016402018-03-25T15:10:45.826+05:302018-03-25T15:10:45.826+05:30எனக்கென்னவோ கோவில்கள் எல்லாமே ஓரளவு ஒரே மாதிதான் த...எனக்கென்னவோ கோவில்கள் எல்லாமே ஓரளவு ஒரே மாதிதான் தெரிகிறது உலகளந்த பெருமானின் அவதாரமாயிற்றே அவர் கால் படாத இடம் இருக்க முடியுமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-76925425487957183802018-03-25T13:26:11.983+05:302018-03-25T13:26:11.983+05:30அடுத்த பயணத்தில் போக வேணும்! மூளையில் முடிச்சு :...அடுத்த பயணத்தில் போக வேணும்! மூளையில் முடிச்சு :-)

நன்றீஸ் !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-32789602969427630812018-03-25T12:51:51.755+05:302018-03-25T12:51:51.755+05:30எ.பி.யில் இப்போத் தான் அப்டேட் ஆகி இருக்கு. காலம்ப...எ.பி.யில் இப்போத் தான் அப்டேட் ஆகி இருக்கு. காலம்பரப் பார்க்கலை. அதுக்குள்ளே நேத்தித் தேதியில் ஶ்ரீராம், கில்லர்ஜி கமென்டி இருக்காங்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-55573589482985239882018-03-25T12:51:08.658+05:302018-03-25T12:51:08.658+05:30விபரங்கள் ஓரளவு தெரியும். கோயிலும் கேள்விப் பட்டது...விபரங்கள் ஓரளவு தெரியும். கோயிலும் கேள்விப் பட்டது. ஆனால் போனதில்லை. அது சரி, கோயிலுக்குப் போயிட்டு அப்படியே நண்பர் வீட்டுக்கும் போனீங்களா? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-41482080416937643622018-03-25T12:44:44.104+05:302018-03-25T12:44:44.104+05:30இந்தக் கோயில் பற்றி அறிந்திருந்தாலும் சென்றதில்லை....இந்தக் கோயில் பற்றி அறிந்திருந்தாலும் சென்றதில்லை...உங்க ஏரியாதான்...பலமுறை வந்திருந்தாலும் போனதில்லை...ஸ்ரீராம் சொல்லிருக்கும் தகவலும் நானும் கேளிவிப்பட்டுள்ளேன்..

உங்கள் விவரணம் படங்கள் எல்லாமே சூப்பர் பானுக்கா..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-614968328210083532018-03-25T10:46:49.709+05:302018-03-25T10:46:49.709+05:30பகிர்வு பல நல்ல செய்திகளை தந்தது நன்றி.பகிர்வு பல நல்ல செய்திகளை தந்தது நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-65240100676680853362018-03-25T10:34:54.109+05:302018-03-25T10:34:54.109+05:30பகிர்வுக்கு நன்றி. ஸ்ரீராமஜெயம் இங்கு ராமர் காலட...பகிர்வுக்கு நன்றி. ஸ்ரீராமஜெயம் இங்கு ராமர் காலடி பட்டதாக அங்கு கோவிலில் புராணத்தில் படித்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com