tag:blogger.com,1999:blog-7491406889898573533.post7927527345242566889..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: பிரமிக்க வைத்த நயாகராBhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-3135911166137269622022-08-03T21:06:09.541+05:302022-08-03T21:06:09.541+05:30வணக்கம் சகோதரி
பதிவு மிக அருமையாக உள்ளது . நயாகரா...வணக்கம் சகோதரி

பதிவு மிக அருமையாக உள்ளது . நயாகரா நீர்வீழ்ச்சி படங்கள் அத்தனையும் அழகாக உள்ளது. அதன் சிறப்புகளைபற்றி நீங்கள் விபரமாக கூறியுள்ளதை படித்து ரசித்தேன். இங்கெல்லாம் செல்லும் வாய்ப்பு எனக்கு இல்லாமல் போனாலும், உங்கள் பதிவின் மூலமாக அனைத்தையும் கண்டு ரசிக்க வாய்ப்பு தந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. மேலும், இந்தப்பதிவு எழுத உதவியாக இருந்த தங்கள் மகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-40977326690076666862022-07-30T19:25:43.107+05:302022-07-30T19:25:43.107+05:30மிக்க நன்றி __/\__மிக்க நன்றி __/\__Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-61610627600744539022022-07-30T19:25:03.401+05:302022-07-30T19:25:03.401+05:30மத்திய பிரதேசத்தில் நர்மதா நதி நிர்வாகத்தில் இப்பட...மத்திய பிரதேசத்தில் நர்மதா நதி நிர்வாகத்தில் இப்படி பிரும்மாண்டமான ஒரு அருவி இருக்கிறது என்பது சமீபத்தில்தான் வெளியுலகில் திறந்து தெரிந்திருக்கிறது. ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் படத்தில் வரும். பானுமதி வெங்கடேஸ்வரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-4561191913551194202022-07-30T19:21:20.627+05:302022-07-30T19:21:20.627+05:30நன்றி நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-52384856819520510422022-07-30T19:20:39.818+05:302022-07-30T19:20:39.818+05:30நன்றி நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-37167831339841688592022-07-30T19:20:12.788+05:302022-07-30T19:20:12.788+05:30உண்மைதான். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல ஏற்பா...உண்மைதான். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல ஏற்பாடுகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-37292052641268317652022-07-30T06:12:28.937+05:302022-07-30T06:12:28.937+05:30அருமையான விவரணம், நயாகரா படங்களும், காணொளிகளும் கண...அருமையான விவரணம், நயாகரா படங்களும், காணொளிகளும் கண்களுக்குக் குளிர்ச்சி. சாரலில் நனைந்தது போன்ற உணர்வு.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-24671689761586631492022-07-29T09:26:42.208+05:302022-07-29T09:26:42.208+05:30எனக்கு நயாகராவை (நேரில் பார்த்ததில்லை, யுட்யூபில்த...எனக்கு நயாகராவை (நேரில் பார்த்ததில்லை, யுட்யூபில்தான் பார்த்திருக்கிறேன்) அதுவே என்னை பரவசப்படுத்தியது. இப்போது உங்கள் விவரணம் கூடுதலாக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக டனல் விஷயம்.

எப்படி எல்லாம் வசதிகள் செய்திருக்கிறார்கள்!

நம்மூர் கேரளத்தில் அதிரம்பள்ளி கிட்டத்தட்ட நயாகரா எனலாம். அதனிய அடியிலும் ரசிக்கலாம் மேலிருந்து விழுவதையும் ரசிக்கலாம்....அந்த ஆறு ஓடி வந்து கீழே விழுவதையும் கொஞ்சம் உள்ளே சென்றால் அது ஒரு இடத்தில் மடிந்து மடிந்து கேஸ்கேட் போல விழுவதையும் பார்க்கலாம். இது நேரில் அனுபவித்தது.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-64067076683552054242022-07-29T07:16:38.716+05:302022-07-29T07:16:38.716+05:30அட்டகாசம்...அட்டகாசம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-45954651988074682282022-07-29T05:16:32.439+05:302022-07-29T05:16:32.439+05:30நயாகரா பார்த்த அனுபவ விவரணம் சிறப்பாக உள்ளது.
Jay...நயாகரா பார்த்த அனுபவ விவரணம் சிறப்பாக உள்ளது.
JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-41775623166579663112022-07-29T04:49:01.454+05:302022-07-29T04:49:01.454+05:30ஒரு நீர்வீழ்ச்சியை இப்படி எல்லாம் ரசிக்கலாமா என்னு...ஒரு நீர்வீழ்ச்சியை இப்படி எல்லாம் ரசிக்கலாமா என்னும் அளவுக்கு ஆரம்பிக்கும் இடம், விழும் இடம், அதன் உட்புறம் செல்ல பாதை என்று அசத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-26575598074155103892022-07-29T04:48:49.080+05:302022-07-29T04:48:49.080+05:30ஒரு வழியாய் நயாகராவை பிரமிக்க வைத்து விட்டார் உங்க...ஒரு வழியாய் நயாகராவை பிரமிக்க வைத்து விட்டார் உங்கள் பெண். அதேபப்டி சாதாரணமாய் நினைக்கலாச்சு என்று சரியான நேரத்தில் அழைத்துச் சென்று காட்டி உங்களுக்கும் ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுத்து விட்டார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com