வெள்ளி, 8 நவம்பர், 2019

சோறு கண்ட இடம் சொர்க்கம்! 

8 கருத்துகள்:

 1. சிறப்பான தகவல் - வழக்கம்போல.   என்ன,  சேனலுக்கு பெயர் எல்லாம் வைத்துவிட்டீர்கள் போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. //என்ன,  சேனலுக்கு பெயர் எல்லாம் வைத்துவிட்டீர்கள் போல!// ஆமாம், அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டாமா?

   நீக்கு
 2. பதில்கள்
  1. நன்றி. உங்களைப் போன்றவர்களின் ஆதரவும், ஊக்கமும், ஆலோசனையும் பெரிதும் உதவும். 

   நீக்கு
 3. வணக்கம் சகோதரி

  மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். ஈசனை அன்னாபிஷேகம் காட்சியில் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். கோவில் செல்லாது போயினும், தாங்கள் பேச பேச அந்த தரிசன காட்சி என் மனக்கண்ணின் முன்னே வந்தது. இன்று தாங்கள் சொன்ன ஐப்பசி பெளர்ணமி தினம். மனதாற நிறைவாக தரிசனம் செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. அன்றே வாசித்து விட்டேன்...

  இணையம் இணையாததால் பல தளங்களுக்கும் செல்வது சிரமமாக இருக்கிறது..

  நிறைவான செய்திகள்..

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு