ஞாயிறு, 6 ஜனவரி, 2019

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை

19 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமான கதை. நான் ஏமாறாமல் இருக்க முயற்சிக்கிறேன்!!

  பதிலளிநீக்கு
 2. அழகான கதையை சொல்லி மாநிலத்தில் எடப்பாடி அரசையும், மத்தியில் மோடி அரசையும் தூக்கணும் என்று சொல்வதை புரிந்து கொண்டேன்.

  இதேபோல மாங்காய் கதை சொல்லி எந்த உத்தமபுத்திரனுக்கு ஓட்டுப்போடுவது என்பதையும் சொல்வீர்கள் என்று விழாக்கமிட்டி எதிர் பார்க்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மத்தியில் மோடி அரசையும் தூக்கணும்//
   இதுதானே வேண்டாம் என்கிறது. நான் சொல்லாததையெல்லாம் சொல்லி,என்னை கீதா அக்காவின் எனிமி ஆக்குகிறீர்களே? எனிவே வருகைக்கு நன்றி ஜி.

   நீக்கு
 3. ஆஹா , வீடியோல கதையா. சூப்பர் பானுமா. ரொம்ப யதார்த்தமா இதை விளக்கியிருக்கிறீர்கள்.
  மனம் நிறை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அக்கா, என்னுடைய முந்தைய Vlog களை பார்க்கவில்லையா? முடிந்தால் பாருங்கள். நன்றி.
   என்னுடைய முந்தைய 'சந்தைக்கு போலாமா' பதிவில்கூட உங்களை குறிப்பிட்டிருந்தேன்.

   நீக்கு
 4. ஆஆஆஆஆ பானுமதி அக்காவும் வீடியோக் காட்சிகள் ஆரம்பமா.. அழகு அழகு.. கதையும் அழகு, பானுமதி அக்காவும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா, ஆ! ஹச்சு,ஹச்சு! ஏற்கனவே இங்கு குளிர் ஜாஸ்தியாக இருக்கு. நீங்கள் வேறு ஐஸ் கட்டிகளை கொட்டினால்..? நீங்களும் என்னுடைய முந்தைய வி.லாகுகளை பார்க்கவில்லையா?

   நீக்கு
 5. அக்கா இன்று மொபைலில் கேட்டேன். இன்று மொபைலில் இந்த வீடியோல உங்க வாய்ஸ் வால்யூம் நல்லா கேட்டுது எனக்கு. கனினில என்னால கேக்க முடியலை என் இயலாமை...சோ மொபைல்ல கேட்டேன்...

  சூப்பர் அக்கா கதை அருமை...ஜமாய்ச்சுட்டீங்க..கடைசில நம்ம ஊரு அரசியலையும் இணைத்து பாந்தமா சொல்லிட்டீங்க...

  கீதா

  பதிலளிநீக்கு
 6. நல்ல முயற்சி!

  கதையும் அருமை, சொல்லியவிதம் எல்லாமே அருமையாக இருக்கிறது. மொபைலில் தான் நான் கேட்க முடியும் பார்க்க முடியும். நல்ல க்ளாரிட்டி வீடியோவும் சரி, ஆடியோவும் சரி.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

  பதிலளிநீக்கு
 8. ஓ..

  இப்படிப் போகுதா இது!...

  அந்த ஜமீன்தார் போட்ட விருந்தை விட தங்களது கதை அருமை...

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 9. ஆவ் இதுதான் முழு பூசணிக்கா ஸ்டோரியா !! நான்கூட பூசணியை பெரிய தட்டில் போட்டு ரைசால் மூடியிருப்பாங்கன்னு நினைச்சிட்டேன் :) விளக்கம் சூப்பர்க்கா ..கதை சொல்லும் விதம் குரல் எல்லாம் க்ளியரா இருக்கு சூப்பர்ப் .

  பானுக்கா :) என் பொண்ணை ஊருக்கு அனுப்பறேன் .இந்த மாதிரி கதை கேட்க அவளுக்கு ரொம்ப பிடிக்கும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Most welcom! குழந்தைகளுக்கு கதை சொல்ல, குழந்தைகளோடு பேச எனக்கும் பிடிக்கும். இதற்கு முன்னால் சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்வும், அதனால் நமக்கு கிடைத்த 'ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா?' என்ற சொலவடை பற்றியும் சொல்லியிருக்கிறேன். பாருங்கள்.

   நீக்கு
 10. ஆஹா! இப்போதானே சரியான விபரம் தெரிகிறது. :-)

  பதிலளிநீக்கு