கலை, கைவினை கண்காட்சி!
ஞாயிறன்று கர்நாடகா சித்திரகலா பரிக்ஷித்தின் ஆதரவில் நடைபெற்ற ஆர்ட்ஸ் & க்ராப்ட்ஸ் எக்சிபிஷனுக்கு சென்றிருந்தோம். அங்கு என் செல்போனில் சிறை பட்டவை :
![]() |
பழைய பித்தளை பாத்திரங்கள் |

வெண்கல சிலைகள் பகுதியிலிருக்கும் விநாயகரை தனியாக ஃபோகஸ் செய்ய முடியவில்லை. தலைப் பகுதி எந்த ஆதாரமும் இல்லாமல் தனியாக இருந்தது.
ஒடிசா ஓவியங்கள் அற்புதம்! அங்கு துணியில் செய்யப்பட்டிருந்த தாய கட்டத்தை விளையாடிவிட்டு மடித்து வைத்து விடலாம், பிரயாணங்களில் பயன்படும். 1500 ரூபாய் மட்டுமே. சீ! சீ! என்ன இருந்ததும் நாம் கையால் வரைவது போலாகுமா?
சுவாரஸ்யமான புகைப் படங்கள். ரெமிங்டன் டைப்ரைட்டரில் கண்கள் தேங்கி நின்றன. மனம் கொஞ்சம் பின்னோக்கி பயணம் செய்து வந்தது.
ReplyDeleteஎன் கணவர் பயன்படுத்திய போர்ட்டபிள் டைப் ரைட்டர் இன்னும் வீட்டில் இருக்கிறது. நன்றி.
Deleteபித்தளை பாத்திரங்கள் இன்று காண்பது அரிது...
ReplyDeleteஆமாம், மிகவும் குறைந்து விட்டன. நன்றி டி.டி.
Deleteதாங்கள் கண்ட காட்சியை படம்பிடித்து எங்களுக்கும் காணத் தந்தமைக்கு நன்றி. படங்கள் அழகு.
ReplyDeleteநன்றி வெங்கட்.
ReplyDeleteஅழகான காட்சிகள்
ReplyDelete