கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, April 13, 2017

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


வலையுலக நண்பர்களுக்கு விஷு மற்றும் ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும், அன்பும் அமைதியும் ஓங்கவும் இறைவனை வேண்டுகிறேன்.





8 comments:

  1. நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தங்களுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. //இந்த புத்தாண்டில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும், அன்பும் அமைதியும் ஓங்கவும் இறைவனை வேண்டுகிறேன்.//

    ததாஸ்து ! :)

    தங்களுக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தங்களுக்கும்
    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  6. வாழ்த்தியமைக்கு நன்றி.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. இனிய சித்திரை விஷு வாழ்த்துகள

    ReplyDelete