கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, January 27, 2019

வெற்றிலையும் எலுமிச்சம்பழமும்

19 comments:

  1. வெற்றிலைக்கும் எலுமிச்சைக்குமான விளக்கங்கள் மிகவும் அருமை!

    ReplyDelete
  2. நல்லதொரு விளக்கம்

    ReplyDelete
  3. எலுமிச்சை பழம் விவரங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லும்போதே எனக்கும் தில்லானா மோகனாம்பாள் நாகேஷ் நினைவு வந்தது!

    வெற்றிலை விஷயம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஶ்ரீராம்.

      Delete
    2. ஆமாம் ஸ்ரீராம் எனக்கும் எலுமிச்சை தில்லானா மோகனாம்பாள் நாகேஷ் நினைவு வந்தது...அது அசாத்தியமான கேரக்டர்...

      கீதா

      Delete
  4. நேற்று தங்களது காணொளியௌக் காணமுடியவில்லை...

    வெற்றிலையைப் பற்றி ஊரில் பலர் உளறிக் கொண்டிருக்க - காஞ்சி மாமுனிவர் அருள் வாக்கினை வழங்கியமைக்கு மகிழ்ச்சி...

    தவிர,
    எலுமிச்சம் பழ ரகசியத்தை எங்கள் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்...

    வாழ்க நலம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி. உங்கள் பின்னூட்டங்கள் எப்போதுமே ஆக்கபூர்வமாக இருக்கும்.

      Delete
  5. வணக்கம் சகோதரி

    வெற்றிலையும், எலுமிச்சைபழமும் பற்றிய தெளிவான விளக்கங்கள் தந்திருப்பது கேட்டு ரசித்தேன் சகோதரி. மிகவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி. உற்சாகப்படுத்த நீங்கள் எல்லோரும் இருக்கும் பொழுது தைரியமாக செய்ய முடிகிறது.

      Delete
  6. எலுமிச்சை வெற்றிலை இரண்டும் குறிப்பாக வெற்றிலை காஞ்சி பெரியவர் சொன்னது பாட்டனி +2 வில் ஆசிரியை சொல்லியிருக்கிறார். உங்கள் காணொளி செம அக்கா. எலுமிச்சைக்கு கடைசில சொன்னது நல்ல கருத்து...

    கீதா

    ReplyDelete
  7. மிக அருமை பானுமா.
    வெற்றிலை செய்தி எனக்குப் புதுமை. நல்ல விஷயப்களைத் தொடர்ந்து சொல்லுங்கள்.நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வல்லி அக்கா. உங்களைப் போன்றவர்களின் ஆதரவும், ஆசியும் இருந்தால் எல்லாம் நடக்கும்.

      Delete
  8. சிறப்பான தகவல்கள்
    நன்றி.

    ReplyDelete