கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, January 24, 2019

பெண் எழுத்தாளர்களுக்காக ஒரு புதிய முயற்சி.






குமுதம் சினேகிதியில் வெளியாகியிருந்த இந்த அறிவிப்பை பெண் எழுத்தாளர்கள் பயன்படுத்தி கொள்வார்கள் என்று நம்புகிறேன். All the best bloggers!👍👍

14 comments:

  1. பானுக்கா கிண்டிலில் நம் படைப்புகளைப் பதிவேற்றம் செய்யலாம்ன்றது முன்பே இருக்கு. நிறையப்பேர் செஞ்சுருக்காங்க. தமிழ் படைப்புகள் உட்பட. பெண்களு பலரும்...வருமானமும் கொஞ்சம் உண்டு என்பதும் தெரிந்தது...

    நான் கூட நண்பர் ஒருவரின் கவிதைப் படைப்புகளை வெளியிட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கிண்டிலில் பப்ளிஷ் செய்ய அந்த ப்ரொசீஜர் வீடியோவாக இருக்கு ஆனால் எனக்கு அது கேட்க இயலவில்லை என் இயலாமை...அதனால தெரிஞ்சவங்க கிட்ட கத்துக்கலாம்னு இருக்கேன்...

    ஆனால் இந்த போட்டி என்பது கூடுதல் தகவல்....அக்க சூப்பர் இன்ஃபொ...

    நன்றி அக்கா தகவலுக்கு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் கிண்டலில் பதிவேற்றியதில்லை. புஸ்தகாவில் இரண்டு மின் நூல்களை வெளியிட்டிருக்கிறேன்.

      Delete
  2. நான் வாசிக்கும் நிறைய இணைய எழுத்தாளர்கள் அங்கு பங்கேற்கிறார்கள் ...

    ReplyDelete
    Replies
    1. கிண்டல். பக்கம் அதிகம் சென்றதில்லை. வருகைக்கு நன்றி.

      Delete
  3. நல்ல தகவல். நான் கிண்டில் உபயோகிப்பதில்லை. எனவே அதன் வீச்சு என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

    ReplyDelete
  4. புது தகவல்

    நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. யாராவது ஒருவருக்காவது பயனானால் நல்லது.

      Delete
  5. வணக்கம் சகோதரி

    நல்ல அருமையான தகவல். இதெல்லாம் பெரிய முயற்சியாக"எனக்கு"தோன்றுகிறது. பரியாமை கூட காரணமாக இருக்கலாம். மகனிடம் கேட்டு விளக்கம் பெறுகிறேன். தங்களது பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. புரியும் வரை மலைப்பாகத்தான் இருக்கும். கிண்டல் பிரயோகம் ஊர் திரும்பியதும்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

      Delete
  6. நல்ல தகவல். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. 1962ல் குமுதத்தில் ஒருபோட்டி பெண்களுக்காகவந்தது என்மனைவி (அப்போது மனைவியாகவில்லை) பெயரில் நான் எழுதி அனுப்பினேன் பரிசுகிடைத்தது அதை அவளுக்கே கொடுத்து விட்டேன் புடவை வாங்கிக் கொண்டாள்

    ReplyDelete