கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, February 7, 2019

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது, சரியா?





25 comments:

  1. இத்தனை நாளும் நான் பொன்னையும் புதன்கிழமையையுமே தொடர்புபடுத்தி நினைச்சிட்டு வந்திருக்கேன் .இன்னிக்குதான் விளக்கமும் தகவலும் அறிந்துகொண்டேன் .

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி, வருகைக்கு நன்றி.

      Delete
  2. வெகு அழகான பதிவு. சுருக்கமாகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி, மீண்டும் வருக.

      Delete
  3. நானும் தவறாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  4. உங்கள் வீடீயோக்களை எல்லாம் பார்த்தேன். மிக அழகாய் சொல்லி வருகிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. எல்லா வீடியோக்களையும் பார்ப்பது குறித்து சந்தோஷம். உங்களைப் போன்றவர்களின் பாராட்டு ஒரு பூஸ்ட். மிக்க நன்றி.

      Delete
  5. வெகு அழகான பதிவு. சுருக்கமாகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மீள் வருகைக்கு நன்றி.

      Delete
  6. நல்ல தகவல்...அருமை

    ReplyDelete
  7. இப்போதெல்லாம் பதிவுகளை வீடியோவாக வெளீடுகிறீர்கள் போல

    ReplyDelete
  8. எல்லா பதிவுகளும் அல்ல, அவ்வப்பொழுது வி லாகுகள் போடுகிறேன்.

    ReplyDelete
  9. தெரிந்த விஷயம், அழகான வீடியோப் பதிவில். அவ்வப்போது பதிவுகளும்போடுங்கள். காணொளி எனில் உடனே பார்க்க முடிவதில்லை! (எனக்கு):)

    ReplyDelete
    Replies
    1. பதிவுகள் எழுதிக் கொண்டும் இருக்கிறேன். மெதுவாக வந்தாலும் பரவாயில்லை வருவதுதான் முக்கியம். வருகைக்கு நன்றி.

      Delete
  10. காலத்திற்கேற்றவாறு மாற்றங்கள். வரவேற்கிறேன்.

    இப்படியே பழகிக் கொண்டீர்களென்றால் நல்லது தான். நாளைக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் உங்களின் பங்களிப்புக்கு இந்த மாதிரியான உரையாற்றல் ஒரு முன் அனுபவமாக இருக்கும்.

    ReplyDelete
  11. //காலத்திற்கேற்றவாறு மாற்றங்கள். வரவேற்கிறேன்.//
    வணங்குகிறேன்.
    தொலைகாட்சியில் பங்கேற்பு என்பதெல்லாம்...long way to go... பார்க்கலாம். வாழ்த்திற்கு நன்றி!

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி

    நல்லதொரு தகவல், இதுவரை அறிந்திடாத தகவலாக தந்திருக்கிறீர்கள். பழமொழியின் உண்மையான கருத்தை தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

      Delete
  13. துளசிதரன் : நல்ல விளக்கம்.

    கீதா: அக்கா நேற்றுதான் மொபைலில் கேட்டேன். இது வரை தெரியாத விளக்கம். புது தகவல் அக்கா....

    ReplyDelete
  14. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  15. பானுமா. அதிசயமான தகவல். அழகான விளக்கம். மிக நன்றி மா.

    ReplyDelete