திங்கள், 21 அக்டோபர், 2019

Hrudaya kamalam kolam

14 கருத்துகள்:

 1. "அங்கே ஒரு புள்ளி இருக்கிறதே... இங்கே ஒரு புள்ளி இருக்கிறதே..." என்று நினைத்துக் கொண்டே இருக்கும் போதே, அழகான இணைப்பு... அருமை...

  அப்புறம் அம்மா... இந்த தீபாவளிக்கு இது போல், முறுக்கு பிழிய முடிகிறதா என்று பார்க்கிறேன்... (ஒவ்வொரு வருடமும் என் வேலை அது...!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தீபாவளி பட்சணம் செய்யவும் உதவி செய்வீர்களா? 👍👍 வருகைக்கு நன்றி.

   நீக்கு
 2. இருதயக் கமல கோலம் நானும் போடுவேன்.

  மிக அழகாய் போட்டு காட்டினீர்கள்.

  பதிலளிநீக்கு
 3. ஹ்ருதயகமலம் பிரகாசமாக இருக்கிறது.
  சின்ன வயதிலிருந்தே அம்மா பழக்கிவிட்டதால்
  கைகள் வளைந்து கொடுத்தன. பானுமா வெகு அழகான விவரத்தோடு
  எளிதாகக் கற்றுக் கொள்ளூம் விதத்தில் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள்.
  எல்லோருக்கும் மஹாலக்ஷ்மியின் அருள் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 4. வெள்ளிக்கிழமைகளில் இந்தக் கோலம் தான் ஸ்வாமிக்குப் போடுவேன். வியாழக்கிழமைகளில் புள்ளி வைத்த ஸ்வஸ்திக் கோலம். இந்தக் கோலம் நாலு புள்ளி, ஐந்து புள்ளி இரண்டு வரிசைகளிலும் போடலாம். இப்போல்லாம் நாலு புள்ளிகளில் தான் போட்டு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. அழகாய் இருக்கிறது.  இரட்டை இழை போடுவதற்கு சுருக்குவழி இன்றுதான் அறிகிறேன்!

  பதிலளிநீக்கு
 6. பானுக்கா உங்க அக்காவுக்கு வாழ்த்து பாராட்டு சொல்லிடுங்க. ரொம்ப அழகாகப் போடுறாங்க

  நான் முன்னாடி போட்டுக் கொண்டிருந்தேன்..குறிப்பா வெள்ளிக் கிழமை..இது இன்னும் சின்ன வடிவிலும் போடுவதுண்டு. புள்ளிக் கோலங்கள் டிசைன் கோலங்கள் இரண்டுமே மூளைக்கு நல்ல பயிற்சி இல்லையாக்கா. கைக்கும். அதுவும் இந்தக் கோலம் மூளைக்கு செம பயிற்சி. இதைப் பார்த்ததும் மீண்டும் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது!!!!!!!

  மிக்க நன்றி பானுக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா. //அதுவும் இந்தக் கோலம் மூளைக்கு செம பயிற்சி. இதைப் பார்த்ததும் மீண்டும் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது!!!!!!!//பதிவு போட்ட நோக்கம் நிறைவேறி விட்டது. 

   நீக்கு
 7. உங்கள் எல்லோரின் பின்னூட்டங்களாலும் மகிழ்ந்த என் சகோதரி உங்கள் எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க சொன்னார். நன்றி!

  பதிலளிநீக்கு