கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, November 14, 2017

Appavin kannadi

17 comments:

 1. நிகழ்கால உண்மைகள் முடிவு தெரிந்ததே என்றாலும் விழிகள் கசிந்தன... காரணம் எனது நிலைப்பாடு இன்றே சரியில்லை
  நாளை ???

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் போன்ற நல்ல மனிதர்களுக்கு எல்லா நாளும் சிறப்பாகத்தான் அமையும். கவலை வேண்டாம் சகோ.

   Delete
 2. சுஜாதாவின் 'எல்டோராடா' என்னும் அருமையான சிறுகதை நாளைய இயக்குனர் பகுதியில் குறும்படமாக வந்தது. சிறுகதை தந்த திருப்தியை குறும்படம் தரவில்லைதான், என்றாலும் ரசிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. என் எண்ணம் அதுவே

   Delete
 3. ரேடியோப்பெட்டி என்றொரு படம் பார்த்தேன். அது இன்னமும் நமக்கு உணர்வினைத் தரும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நீ.த. ரேடியோ பெட்டி குறும்படம் பார்த்ததில்லை. அதுவும் சுஜாதாவின் கதையா?

   Delete
 4. மனிதர்களின் சுமைகள் பலவிதம் முதுமையில் இங்கு இப்படி பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் பூவிழி! ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு மாதிரி ஏக்கம், சுமை.. பின்னூட்டத்திற்கு நன்றி.

   Delete
 5. முதுமை என்பதே எண்ணங்களைப் பகிரத் துடிக்கும் உடனிருப்பவர் தெரிந்து கொண்டால் நலம்

  ReplyDelete
  Replies
  1. முதியவர்களின் எண்ணங்களுக்கும், இளையவர்களின் எண்ணங்களுக்கும் உள்ள வேவ் லெங்த் மாறுபடுவதால்தான் உரையாடுவது கடினமாகி விடுகிறது

   Delete
 6. ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்.​

  ReplyDelete
  Replies
  1. சுஜாதாவின் ரசிகராயிற்றே,பார்க்காமல் இருப்பீர்களா? எல்டோரோடா படித்திருக்கிறீர்களா?

   Delete
 7. மனசுக்கு வலிச்சதுக்கா :(
  பாவம் அந்த அப்பாவின் மகனோடு செல்லும் ஆசை நிறைவேறாமலே போச்சே

  ReplyDelete
  Replies
  1. கனவு சொர்க்கத்தை தேடிச் செல்லும் அப்பாவும் மகனும் -இதுதான் இந்த கதையின் உயிர் நாடி.

   Delete
 8. பெயர் பழக்கமானதாத் தெரியுது! ஆனால் இன்னும் பார்க்கலை! நாளை வரை பார்க்க நேரம் இருக்காது. பார்த்த பின்னர் சொல்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. துளசி: படம் நன்றாக இருக்கு...மன ம் என்னவோ செய்துவிட்டது...என் அப்பாவின் நினைவும் கூடவே.

   கீதா: அக்கா ஏற்கனவே பார்த்திருக்கேன்.....தலைவர் கதையாச்சே.....

   Delete