கடலைக் கடந்து - 1
திருமணமாகி இரண்டு
வருடங்கள் முடிந்து விட்டாலும் விசா கிடைக்காததால் வளைகுடா நாட்டில் வேலை பார்த்து
வந்த கணவரோடு சேர்ந்து வாழ முடியவில்லை. இறை அருளால் விசா வந்தது, அதுவும் எம்ப்ளாய்மெண்ட்
விசா. என் கணவர் வேலை பார்த்த மினிஸ்ட்ரியிலேயே, அதே இலாகவிலேயே வேலை கிடைத்தது. இதில்
சிறப்பு என்னவென்றால்