கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, June 2, 2026

கனடா டைரி

 கனடா டைரி

இங்கு வசந்த காலத்தில் மேப்பில்  ஃபெஸ்டிவல் என்று ஒன்று கொண்டாடப்படும். அதைப் பற்றி சென்ற வருடமே எழுதி விட்டதால் இந்த வருடம் அதைப் பற்றி எழுதவில்லை. 

அங்கிருக்கும் கடைகளை பார்வையிட்டபொழுது இரண்டு கேரவன் களைப் பார்த்தேன். ஒரு கேரவன் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாமே என்று உள்ளே சென்று பார்த்தேன். நீங்களும் பாருங்கள்.


உட்கார சோஃபா, பின்னால் தெரிவது பெட்







இந்த கேரவன் சிறியது, நம் ஊரில் நடிக, நடிகையர் பயன்படுத்தும் கேரவன் கள் இன்னும் பெரியதாக இருக்கும் என்று நினைக்கிறேன். 
 
தேன் மெழுகால் செய்யப்பட்ட மெழுகுவர்த்திகள்




Glass paintings for sale



மேலே இருக்கும் இரண்டுமே தோட்டத்திற்கான பொருள்கள்