கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, November 3, 2019

தினசரி கோலங்கள்

17 comments:

 1. அழகான, சுலபமான கோலங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 2. அருமை.
  ஸ்டிக்கர் ஒட்டாமல் நாமே போடுவது மகிழ்ச்சி தரும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நாமே கோலம் போடும் பொழுது கிடைக்கும் சந்தோஷமும் ஆத்ம திருப்தியும் அதிகம். நன்றி.

   Delete
 3. வணக்கம் சகோதரி

  தினசரி கோலங்கள் ஒவ்வொன்றும் அழகாய் உள்ளது. பார்க்கவே மிகவும் அருமையாக இருக்கிறது.உண்மை..! ஸ்டிக்கர் ஒட்டாமல் அரிசி மாவினால் இப்படிப் போடுவதுதான் சிறப்பு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 4. இன்று போடும்போதே இரட்டை இழையாக போட்டு விட்டார்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், சின்ன கோலாம்தானே அதனால்தான். நன்றி.

   Delete
 5. விரல்களை வச்சே மிக அழகாக கோடுகள் போடுறா.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி. 

   Delete
 6. தினசரி வாசலில் இப்படித் தான் கோலங்கள் போடுவேன். ஸ்வாமி அறையிலும் இம்மாதிரிக் கோலங்கள் போடுவது உண்டு.

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. நம் தலைமுறை போடுகிறோம். அடுத்த தலைமுறை ஸ்டிக்கர் ஒட்டினாலும், கோலப்போட்டியன்று போடுகிறார்கள். அடுத்த தலைமுறை என்ன செய்யுமோ? வருகைக்கு நன்றி. 

   Delete
 8. இதே இதே போலத்தான் . ரொம்ப அழகா போடறாங்க அக்கா. இங்கு வந்த பிறகு வீட்டில் வாசலில் தினமும் போடுவதில்லை. அதுவும் தொடங்கவேண்டும் என்றிருக்கிறேன்.

  இரு விரல்களைக் கொண்டும் ஒரேசமயத்தில் இரு இழை போடுவதுண்டு இழைகளுக்கிடையில் பொடி இல்லாமல் தனி தனியாகவும் இடையில் பொடி இருக்கும் பட்டையும் போடுவதுண்டு.. எங்கள் ஊரில் கைக்குள் பொடி வைத்து நாலு இழை போடுவாங்க. நான் கற்றுக் கொண்டேன். இப்போது முடிவதில்லை. வலது கை ஆச்சே!!!

  கீதா

  ReplyDelete