கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, November 1, 2019

ஐஸ்வர்ய கோலம் 

13 comments:

  1. சின்ன வயசில் நான் வாசல் தெளித்து கோலம் போட்டிருக்கிறேன்.   அப்புறம் இஷ்டத்துக்கு புள்ளி வைத்து இஷ்டத்துக்கு புதிய வடிவங்கள் எல்லாம் உருவாக்கியிருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. அட! அப்படியா? பொம்பளை மாதிரி கோலம் போடுகிறாயே என்று யாரும் உங்களை கேலி பண்ணவில்லையா?

      Delete
    2. யாரும் பார்க்குமுன் அதிகாலையில் போட்டு விடுவேனே..   !  அம்மாவுக்கு முடியாதபோது நான்தான் இதெல்லாம்!

      Delete
  2. 2, 3 முறை போட்டுப் பார்த்தேன். சுமாராக வந்தது. ஆனால் பின்னர் தொடரவில்லை.

    ReplyDelete
  3. அழகாக உள்ளது...

    கோலம் போடும் போது பேசுவது நன்றாக கேட்கிறது... அதற்கு முன்+னுரை அவ்வாறு இல்லை...

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்படியே உணர்ந்தேன்.

      Delete
  4. அழகான கோலம். வீட்டில் போடுவது உண்டு.

    ReplyDelete
    Replies
    1. அழகு மட்டுமல்ல சிறப்பான கோலமும் கூட.

      Delete
  5. வணக்கம் சகோதரி

    அழகான கோலம். விளக்கமாக கூறி போட்டு காண்பித்ததற்கு மிக்க நன்றிகள். கற்றுக் கொள்ள எளிதாக கோலம் அருமையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. மிக அழகாய் சொல்லி தந்தீர்கள்.
    முன்பு வெள்ளிக்கிழமை என்றால் இந்த கோலமும், இருதயகமல கோலமும் அடிக்கடி போடுவேன். மீண்டும் போட முடிவு செய்து விட்டேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷம். பதிவின் பலன் கிட்டி விட்டது. இளைய தலைமுறையினரும் கற்றுக்கொண்டு செயல் படுத்தினால் நன்றாக இருக்கும்.

      Delete