சென்ற வாரம் குவிகம் என்னும் இலக்கிய அமைப்பின் கூட்டத்தில் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல்கள் வரிசையில் ஜெயகாந்தன் எழுதிய 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலை பற்றி நான் நிகழ்த்திய உரையின் காணொளி.
பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக சந்தோஷப்படுவேன்.
மிக அழகாக, சளைக்காமல், திறமையாக பேசி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்
Deleteஅந்தப் புத்தகத்தை மறுபடி படிக்க வேண்டும் போல இருக்கிறது. இறக்கி வைத்திருக்கிறேன். என்னிடம் புத்தகமாகவே கூட இருக்கும். தேட பொறுமை இல்லை.
ReplyDeleteSo, mission achieved
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. சாகித்திய அகாதெமி விருது பெற்ற சில நேரங்களில், சில மனிதர்கள் கதையைப் பற்றி நன்றாக விமர்சித்து உள்ளீர்கள். இது திரைப்படமாக வந்து நல்ல புகழும் பெற்றது இல்லையா? அவரின் எழுத்துக்களை பல நானும் ரசித்துப் படித்துள்ளேன். குவிகம் இலக்கிய கூட்டத்தில் தங்களின் தைரியமான தெளிவான உரை நன்றாக இருந்தது. தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா.
Delete