கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, October 4, 2019

Rangoli - Jamakalam


கோலம் போடுவது, ரங்கோலி வரைவது போன்றவைகளில் திறமையுள்ள என் சகோதரி ரங்கோலியில் வரைந்த ஜமுக்காளம் உங்கள் பார்வைக்கு. 

30 comments:

  1. நல்லாருக்கு. பாராட்டுகள்

    ReplyDelete
  2. ஆனா பாருங்க...இவ்வளவு தெளிவா பேசறவங்க, சமையல்லாம் காணொளில வெளியிடலாம். அது நிறையபேரைச் சென்றடையும்.

    ReplyDelete
    Replies
    1. என் அக்காவுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது.

      Delete
  3. பானுக்கா வாவ்!! செமையா போட்டிருக்காங்க. ரொம்ப பயனுள்ள வீடியோ...உங்க குரலா அக்கா? உங்க அக்கா குரலும் உங்க குரல் போலவே இருக்கு!!!

    எனக்கு என் கல்லூரி மற்றும் கொலு வைத்த காலத்தில் ஜமுக்காளம், மேட் போட்டு அதை ரங்கோலி என்று தெரியாமல் மிதிச்சுட்டாங்க...நுனியில் நூல் குஞ்சல்ம் இருப்பது போலவும் போட்டிருந்தேன்.

    கீதா

    ReplyDelete
  4. பானுக்கா நான் தான் ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ....நான் இவ்வளவு நேரமா முயன்று முயன்று நெட் போய் பப்ளிஷ் ஆகாம கஷ்டப்படு இப்பத்தான் பப்ளீஷ் ஆச்சு கமென்ட்...ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க, ஃபர்ஸ்ட் என்ன? லாஸ்ட்  என்ன? வருவதுதான் முக்கியம்.

      Delete
  5. அக்கா உங்க அக்காவுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள் சொல்லிடுங்க...ரொம்ப அழகா போட்டிருக்காங்க...

    நான் தரைல போட்டிருந்தேன்...கையாலதான் அப்ப வடிகட்டி/சல்லடை பயன்படுத்தியதில்லை. அப்புறம் அதுவும் பயன்படுத்திப் போட்டதுண்டு.

    அக்கா சொல்லிருப்பது போல கோலப்பொடி கலந்து அல்லது ஃபைன் மணல் கலந்து போட்டா தூவ ஈசியா இருக்கும். அதுவும் நான் யுனிவெர்சிட்டி போட்டிக்குப் போனப்ப முதல் பரிசு வாங்கின பெண் அவதான் எப்பவும் முதல் பரிசு வாங்குவா திருநெல்வேலி சாராடக்கர் என்று நினைவு..அப்ப தெரிந்து கொண்டது. அவ சீதை ராமர் வனத்தில் இருப்பது போல போட்ட்டிருந்தா. நான் ரஜ்புதானி ஃபேமஸ் படம் ராணி மெலிதான துப்பட்டாவால் தலையில் போர்த்திக் கொண்டு ஒரு விரலை நாடியில் வைத்திருக்கும் படம் அதைப் போட்டேன்...அப்போதெல்லாம் பார்க்காமல் போடும் திறன் இருந்தது. இப்ப சொல்லிக்கலாம் அம்புட்டுத்தான்...

    அக்கா இப்போதும் தொடர்வது மிகவும் மகிழ்ச்சியா இருக்கு பானுக்கா. நீங்கள் சகோதரிகள் எல்லாருமே ஆர்டிஸ்ட் ஒவ்வொரு வகையில் இல்லையா? ஒரு அக்கா நல்லா பாடுவாங்க!!

    மீண்டும் வாழ்த்துகள் அக்காவுக்கு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. OMG! உங்களுக்கு தெரியாத விஷயம் ஏதாவது உண்டா?

      Delete
  6. வணக்கம் சகோதரி

    கோலம் ரங்கோலி கோலம் ரொம்பவே நன்றாக இருக்கிறது. கோலங்களை சரிவர அழகுள்ளதாகவும் கவருவதாகவும் போடுவதும்,ஒரு கலைதான். தங்கள் சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. ரங்கோலி அல்லதுகோலம்போடுவதுசிறப்பு என்மகன் திருமணத்துக்கு வாசல் நிறைய கோலம்போட்ட என் தம்பி மனைவி அசாத்திய திறமை சாலி அண்மையில் உயிர் நீத்தார்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  8. ஆவ்வ்வ்வ் ரங்கோலிக் கோலமும் தாம்பூலமும் கொலுவும் சூப்பராக இருக்கு.. ஆனாலும் ஈசிக்கோலம் செய்து காட்டியிருக்கிறா:)..

    பானுமதி அக்காமாதிரி கொப்பி போட்டதுபோல ஒரே முகம்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி! //ஆனாலும் ஈசிக்கோலம் செய்து காட்டியிருக்கிறா:)..//தோடா! 

      Delete
  9. அற்புதமா இருக்கு பானும்மா. அக்கா மஹா திறமைசாலி. அழகா
    சொல்கிறார். இதே போல சமையல் குறிப்பு இருந்தா சொல்ல
    சொல்லுங்கோ.
    எத்தனை நறுவிசு மா. மனம் நிறை பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா! நெல்லையும் நீங்கள் சொன்னதை சொல்லியிருக்கிறார். 

      Delete
  10. ரங்கோலி அருமையா இருக்கு ...

    ReplyDelete
  11. ரங்கோலியில் வரைந்த ஜமுக்காளம் அழகு.
    உங்கள் அக்காவிற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    கொலு அற்புதம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அக்கா. நீங்கள் எல்லோரும் மனம் திறந்து பாராட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என் அக்காவிடம் சொல்கிறேன். 

      Delete
  12. கைவண்ணம், கலைத்திறமை.  அருமை.

    ReplyDelete
  13. அழகிய கோலம்.. அருமை....
    காணொளியும் தெளிவாக இருக்கிறது....

    ReplyDelete
  14. என்னோட கணினிக் கோளாறா இணையக் கோளாறா அல்லது காது கேட்கும் திறன் குறைந்து விட்டதானு தெரியலை. எனக்கு ஆடியோவே சரியாக் கேட்பதில்லை. ஆனால் அவர் கோலம் போடுவதைப் பார்த்து வைத்துக் கொண்டேன். கைவேகமும் அதிகம். அருமையாகப் போட்டிருக்காங்க.

    ReplyDelete
  15. அப்படியே உங்க குரல். உங்க ஜாடை!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? அதிரா கூட சொல்லியிருக்கிறார்.      

      Delete
  16. ரங்கோலியில் ஜமக்காளம். பவானி ஜமக்காளம் ரொம்பவே ஃபேமஸ். தில்லியில் உள்ள ஒரு கோவிலுக்காக பெரிய அளவில் ஜமக்காளம் செய்து தரச் சொல்லி அங்கிருந்து வாங்கி வ்ந்தது நினைவில். இன்றைக்கும் என்னிடம் சில ஜமக்காளங்கள் உண்டு! :)

    காணொளியில் மிகவும் நிதானமாக சிறப்பாகச் சொல்லி இருக்கிறார் உங்கள் சகோதரி. அவருக்கு எனது வாழ்த்துகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பானும்மா...

    ReplyDelete