கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 11, 2019

தீராத விளையாட்டுப் பிள்ளை

16 comments:

  1. கிடைக்கிறது கிடைக்காம இருக்காது... கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது...

    வரிக்கு வரி விளக்கம் அருமை... தீராத விளையாட்டுப் பிள்ளை தான்...

    ReplyDelete
    Replies
    1. இதை புரிந்து கொண்டு விட்டால் மன உளைச்சல்கள் இருக்காது. நன்றி டி.டி. 

      Delete
  2. Replies
    1. நன்றி.ஒப்புக்கொள்ள முடியவில்லையோ?

      Delete
  3. பாரதியின் பிறந்த நாளில் தீராத விளையாட்டுப் பிள்ளை பாடல் விளக்கம் உங்கள் பார்வையில் அருமை.

    ReplyDelete
  4. ஆஹா ஆட்டைக் கடிச்சூஊஉ மாட்டைக்கடிச்சூஊஉ இப்போ கண்ணனில கை வைச்சிட்டாவோ பானுமதி அக்கா... ஹா ஹா ஹா நல்ல விளக்கம்.

    ReplyDelete
  5. ஹாஹா! பாராட்டுகிறீர்களா? கேலி செய்கிறீர்களா? அதிரா நல்ல பெண்ணாச்சே பாராட்டுதான்.    

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    "தீராத விளையாட்டு பிள்ளை" கண்ணனின்
    விஷம லீலைகளோடு தொடர்புபடுத்தி இத்தனை நாள் இப்பாடலை பாடி ரசித்து வந்தேன். இன்று இப்பாடலின் ஒவ்வொரு வரிக்கும் தங்கள் அளித்திருக்கும் விளக்கம் ஆன்மிக ரீதியில் மிக அற்புதமாக இருந்தது. கேட்கும் போதே மெய் சிலிர்த்தது. பாரதியாருக்கும், பாடலை ரசித்து விளக்கியிருக்கும் தங்களுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. புதுமையான விளக்கங்கள் கொண்டுள்ளீர்கள். எப்படிப் பார்த்தாலும் பிரேமை வைத்தவன் பிரமிப்பாகத் தான் தெரிகிறான்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி. //பிரேமை வைத்தவன் பிரமிப்பாகத் தான் தெரிகிறான்.//.
      பிரமிப்பூட்டுபவன்தானே பாரதி.

      Delete
  8. என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தினை நினைத்து நான் வருந்துகையில் தெரிந்தவர் ஒருவரால் இவ்விளக்கம் சொல்லப்பட்டது. இந்தப் பாடல் மட்டுமின்றி அனைத்துப் பாடல்களும் பாரதியின் உள்ளார்ந்த ஆன்மிக அனுபவத்தின் வெளிப்பாடே என பாரதியின் சீடர் ஒருவர் கூறியுள்ளார்.

    ReplyDelete
  9. Great people think alike என்று கூறி உங்கள் நண்பரோடு என்னை ஒப்பிட்டுக் கொள்வதில் உங்களுக்கு ஆட்சேபனையில்லையே? பல சமயங்களில் எனக்கு தோன்றும் அதே எண்ணத்தை பிரபலமானவர்கள் கூறக் கேட்டு, அல்லது படித்து அட! என்று ஆச்சர்யப்படுவேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.  

    ReplyDelete
  10. நிறைய சிந்திக்க வைத்து விட்டது தங்களது விளக்கவுரை.

    ReplyDelete