கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, October 15, 2025

ஹ்ருதயபூர்வம்(மலையாள திரைப்படம்)

  ஹ்ருதயபூர்வம்(மலையாள திரைப்படம் 


லன்ச் பாக்ஸ் என்னும் உணவகம் நடத்தி வரும் பிரும்மச்சாரியான மோகன்லாலுக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட,  மூளைச்சாவ அடைந் ஏர்ஃபோர்ஸ கர்னல ஒருவரின இதயத்த பொருத்துகிறார்கள. தந்த மீத அதி பாசமா இருந் அவருடை மகள(மாளவிக மோகனன) தன்னுடை நிச்சயதார்த்ததிற்க தந்த ஸ்தானத்தில கண்டிப்பா  வேண்டும என்ற மோகன்லாலுக்க அழைப்ப விடுக் தன உதவியாளரோட புன செல்கிறார. அங்க கடைசி நிமிடத்தில நிச்சயதார்த்தத்த மாளவிக நிறுத்திவி, அங்க ஏற்படும கலாட்டாவில மோகன்லாலுக்க முதுகில அடிபட்டுவி, அவர இரண்ட வாரங்கள பயணம செய்யக கூடாத ன்ற அறிவுறுத்தப்ப புனேயிலேய அவர இரண்ட வாரங்கள தங் நேரிடுகிறத. ந் காலகட்டத்தில அவருக் மாளவிக தன்ன காதலிக்கிறார என்ற தோன் லேசா தடுமாறுகிறார. மாளவிகாவின தாயா வரும  சங்கீத தன கணவரிடம இல்லா மென்மை இவரிடம கண்ட இவர்பால ஈர்க்கப்ப, இவருடை உதவியாளரம்மாவ? பெண்ண? என்ற கேட்கிறார. இந் தர்மசங்கடத்த மோகன்லால எப்படி சமாளித்தார? என்ப நகைச்சுவையோட சொல்லியிருக்கிறத இந்தப்படம 

கொஞ்சம்கூட ஆரவாரமிலாமல் மிக மிக இயல்பாக நடித்திருக்கிறார் லாலேட்டன்பல காட்சிகளில் அவர் கொடுக்கும் ரியாக்ஷன் பிரமாதம்நான் சாதாரணமாகவே மோகன்லாலின் ரசிகைஇந்தப் படம் பார்த்த பிறகு பரம ரசிகை ஆகி விட்டேன்மாளவிகா மோகனன்..இதற்கு முன் இவரை சில தமிழ்ப் படங்களில் பார்த்திருக்கிறோம்அழகாக இருப்பதோடு கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார்இந்தப் படத்தை பொருத்தவரை யாருமே பெரிதாக கஷ்டப்பட்டு நடிக்கத் தேவையில்லைஅதுவும் மலையாளப் படம்சொல்லணுமாஇருந்தாலும் மோகன் லாலின் உதவியாளராக வரும் சங்கீத் பிரதாப் கலக்கல் 

நிச்சயதார்த்ததின் பொழுது வரும் பாடல் சிக்க வைக்கிறதுபுனேயின் அழகை படம் பிடித்திருக்கிறது காமிரா. அந்த சண்டைக் காட்சியை மறந்து விடலாம். சத்யன் அத்திக்காட்டின் இயக்கத்தில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படம் 

 

8 comments:

  1. நானும் படம் பார்த்து விட்டேன். நல்ல படம். மீடியாவில் கொஞ்சம் எதிர்மறை கருத்துகள் வந்திருந்தன. அவர்களின் லாலேட்டன் மீதான டெம்ப்லேட் நம்பிக்கை பொய்த்திருக்கலாம். ஒரே ஒரு லாஜிக் மீறல் தவிர படம் ரசிக்கத்தக்கதாய் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. பெரிய லாஜிக் மீறல்கள், ஆனாலும் படத்தை ரசிக்க முடிகிறது.

      Delete
  2. பிரம்மச்சாரி மோகன்லால் லேசாக தடுமாறும் இடம் இயற்கை. தூண்டி விடும் அந்த கேர்டேக்கர்.. அவனுடைய கிளைக்கதை சற்று..

    போர் அடிக்காமல் ஆபாசம் இல்லாமல் ரொம்ப டிஷ்யூம் டிஷ்யூம் என்று ரத்தக்களரி இல்லாமல் அமர்ந்து பொறுமையாய் ரசிக்க ஒரு படம்!

    ReplyDelete
  3. இந்தப் படம் வித்தியாசமான கதை இல்லையா? அம்மாவாக மஞ்சுவாரியாரா?

    மோகன்லால் நன்றாகச் செய்திருப்பதாகத் தெரிகிறது. எனக்கும் அவரது நடிப்பு மிகவும் பிடிக்கும்.

    குறித்து வைத்துள்ளேன். இப்படி லிஸ்டில் நிறைய இருக்கு. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது என் ஆர்வம் போய்விடுமோ!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மஞ்சு வாரியர் இல்லை, சங்கீதா. விஜயநகர கூட ஒரு படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். வள்ளல் என்னும் படத்தில் சத்தியராஜ் மகளாக வருவார்.

      Delete
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நன்றாக திரை விமர்சனம் தந்துள்ளீர்கள். தங்கள் விமர்சனம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது இந்தப்படம் இன்னமும் பார்க்கவில்லை. சமயம் கிடைத்தால் பார்க்கலாம் பார்த்து விட்டுச் சொல்கிறேன். மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. பாருங்கள், Jio hot starல் பார்க்க முடியும்.

    ReplyDelete