ஞாயிறு, 2 டிசம்பர், 2018

Bhavani Patti Talks - ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா?

18 கருத்துகள்:

 1. உலகின் முதல் ஏடிஎம் பத்தின கதையை சுவாரசியமாச் சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்கு. உட்கார்ந்திருக்கும் சோஃபா உட்பட! :))))

  பதிலளிநீக்கு
 2. அது என்ன பவானிப் பாட்டி? உங்க பெயரிலே ஏன் வெளியிடலை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் இந்தக் கேள்வி உண்டாயினும், பானு அக்காவின் பேத்தியின் பெயர் பவானி என்றிருக்கக் கூடும். அந்தப் பேத்திக்கு பானு அக்கா கதை சொல்லும் ஒரு நாளில் இந்த ஐடியா உதித்திருக்கக் கூடும். எனவே பானு அக்கா பவானிப்பாட்டியாகியிருக்கக் கூடும்!!!

   நீக்கு
  2. கீதா அக்கா, கில்லர்ஜி, ஸ்ரீராம் மூன்று பேர்களுக்கும் சேர்த்து பதில்: ஸ்ரீராம் குட் கெஸ்! ஆனால் பாதிதான் சரி. பேத்திக்கு கதை சொல்வதற்காக ஒரு யூ ட்யூப் சேனல் ஆரம்பிக்கச் சொல்லி என் மகள் சொல்லிக்கொண்டே இருந்தாள். அதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இது. ஆனால் என் பேத்தியின் பெயர் பவானி இல்லை, என் பெயர்தான் பவானி. என் கொள்ளுப்பாட்டியின் பெயரை எனக்கு வைத்தார்கள். எனவே பாட்டி சொல்லும் கதை என்பதற்காக அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.

   நீக்கு
 3. அழகிய முறையில் ஏடிஎம் விடயத்தை கதாகாலச்சேபம் செய்தீர்கள் ரசித்து கேட்டேன் வாழ்த்துகள்.

  தொடர்ந்து இவ்வகையை கையாளலாமே...

  பதிலளிநீக்கு
 4. ஆஹா.... சுவாரஸ்யமான கதை. உங்கள் மூலம் கேட்பதில் மகிழ்ச்சி. தொடரட்டும் காணொளிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வெங்கட்!. உங்களைப் போன்றவர்கள் ஆதரிக்கும் பொழுது, தொடர தைரியம் வருகிறது.

   நீக்கு
 5. Good Morning. சுவாரஸ்யமாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். புதுமையான இந்த முறை நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. ஆகா...

  இன்றைக்கு கொஞ்சம் தெளிவாக இருக்கின்றது..

  எத்தனையோ முறை வாசித்த சம்பவம்...
  மீண்டும் கேட்கும்போது மகிழ்ச்சி..

  ஆனாலும் - இதன் முத்திரை அம்சத்தை சொல்லவில்லையே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார். முத்திரை அம்சம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

   நீக்கு
 7. அருமை...

  Youtube channel ஆராம்பித்து விட்டீர்களா...? இல்லையெனில் ஆரம்பிக்கவும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி டி.டி.சார். யூ ட்யூப் சேனல் ஆரம்பித்து விட்டேன்.

   நீக்கு
 8. பானுக்கா நல்ல முயற்சி...புதுமையும் வித்தியாசமானதும் கூட....

  நான் எபிக்கு திங்க பதிவைக் கூட வீடியோ எடுக்கலாமோ என்று யோசித்து எடிட்டிங்க் அதிக நேரம் எடுக்கும் அப்புறம் அதற்கு எடுக்க ஒருவர் வேண்டும அதுவும் அஅழகா எடுக்க வேண்டும் என்பதால் முயற்சி செய்யலை...

  சூப்பரா இருக்கு அக்கா ஆனால் என்ன என்னால் தான் கேட்க இயலவில்லை. எனக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதால் வாயிஸ் ஸ்ப்ரெட் ஆகும் ஸோ எனக்கு க்ளாரிட்டி ஆஃப் வாய்ஸ் கிடைக்காது. ஹெட் செட் இல்லை....இம்முறை சென்னை செல்லும் போது என் மைத்துனரிடம் கேட்டிருக்கேன் ஹெட் செட்...எடுத்துக் கொண்டு வரனும் அது வந்ததும் கேட்கிறேன் பானுக்கா..

  கீதா

  பதிலளிநீக்கு
 9. நன்றி கீதா. இதை உரைநடையாகவும் எழுதி வைத்திருகிறேன். போஸ்ட் பண்ணுகிறேன். படியுங்கள்.

  பதிலளிநீக்கு