கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, September 13, 2020

கஜேந்திர மோட்சம் கதை சொல்லும் தத்துவம் என்ன?

9 comments:

 1. சிறப்பான சொற்பொழிவு வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. வணக்கம் சகோதரி

  கஜேந்திர மோட்சம் கதையின் விளக்கத்தை, அதன் தத்துவங்களை மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி. மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 3. தத்துவ விளக்கம் நன்றாக இருக்கிறது.
  தொடரும் பந்தம், பழக்கம் , இறை நாமத்தை வாழ்நாள் முழுவதும் உச்சரிக்க வேண்டும் என்பது எல்லாம் அருமை.

  ReplyDelete
 4. சரியாக புரிந்து கொண்டதற்கு நன்றி. 

  ReplyDelete
 5. நல்ல விரிவுரை!..

  நலம் வாழ்க..

  ReplyDelete