4 கேள்விகள் உங்களுக்கு...
ரொம்ப யோசிக்காம உடனே பதில் சொல்லுங்க..
☺😊...நீங்க 😀😀மட்டுமே😁😁 அறிவாளி
...
...
...
கேள்வி :1
நீங்கள் ஒரு பைக் ரேசில் இருக்கீங்க..
ரொம்ப கஷ்டப்பட்டு 2nd positional இருக்கிறவரை முந்துறீங்க...
இப்போ உங்க position என்ன?
...
...
...
....
Position 1ன்னு சொன்னீங்கன்னா..
நீங்க தப்புங்க..
2வது ஆள முந்தினா நாம 2 வது position க்குத்தான் வருவோம்...
...
....
...
ஓகே..
தெளிவாய்ட்டீங்களா.
...
...
...
இப்போ அதே ரேசுல நீங்க கடைசியா வருகிறவரை முந்துறீங்கன்னு வச்சுக்கலாம் ..
இப்போ உங்க position என்ன..
டக்குன்னு சொல்லுங்க..
...
...
...
...
....
கடைசில இருந்து 2வது இடம்னு சொன்னா...
நீங்க சரியா யோசிக்கலைன்னு அர்த்தம்..
கடைசியா வருபவரை எப்புடீங்க ஓவர்டேக் பண்ணுவீங்க..
....
...
...
...
....
இப்போ 3வது கேள்வி...
...
...
...
ஒரு கணக்கு.. கால்குலேட்டர் உபயோகிக்காம வாசிச்ச உடனே ans. சொல்லணும்...
...
...
...
ஒரு 1000 எடுங்க அதோட 40 கூட்டுங்க
மீண்டும் ஒரு 1000 அதோட 30 கூட்டுங்க
இன்னொரு 1000 அதோட 20 கூட்டுங்க
மற்றுமொரு 1000 அதோட 10 கூட்டுங்க..
...
...
...
...
விடை?
5000 அப்படீன்னு சொன்னவங்க கால்குலேட்டரை யூஸ் பண்ணுங்க..
...
...
...
...
...
...
விடை 4100 சரிபார்த்துகீங்க..
...
...
....
.....
......
4 வது கேள்வி..
மேரியோட அப்பாவுக்கு 5 பெண்குழந்தைகள்..
முதல்பெண் Tanu
இரண்டாவது Tenu
மூன்றாவது Tinu
நான்காவது Tonu
அப்போது 5வது குழந்தை பெயர் என்ன?
...
...
...
....
....
....
Tunu அப்படீன்னு சொன்னவங்க கேள்விய திரும்ப வாசிங்க...
...
...
...
...
போனஸ் கேள்வி..
வாய் பேச முடியாதவருக்கு
டூத் பிரஷ் தேவைப்பபட்டது..
கடைக்கு போய்...
" ஈ " என காண்பித்து அது மேல விரலை வைத்து தேய்த்தார்..
கடைக்கார் புரிந்துகொண்டு பிரஷ் எடுத்துக் கொடுத்தார்..
...
...
இப்போ..
கண் தெரியாதவருக்கு ஒரு கூலிங்கிளாஸ் வேணும்..
என்ன செய்யலாம்..
...
...
...
....
கண்ண சிமிட்டுனவங்க
கண்ண தேய்ச்சவங்கல்லாம் அவுட்டு..
...
...
...
...
கண் தெரியாதவர் கூலிங்கிளாஸ் வேணும்ணு வாயாலே கேட்கலாம்...
...
....
...
அம்புட்டு கேள்விக்கும் கரீக்டா பதில் சொன்னவங்களுக்கு வாழ்த்துகள்...💐
....
மத்தவங்க ரொம்ப டென்சனாகீறீங்க...💤💤😭😰
நிதானமா இருங்க..
🙂🙂 பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...😜😜
பகிர்வு
விடைகளைத் தனியாக் கேட்டிருக்கலாம். அதிலும் அந்த 4100 மற்றும் மேரி இரண்டும் ரொம்பவே சுலபம்! எல்லாமே ஏற்கெனவே வந்த கேள்விகள் தான் என்றாலும் இம்மாதிரிப் புதிர்களுக்கு விடையை நீங்களே சொல்லாமல் மாடரேஷனில் வைச்சுட்டுக் கேட்டால் சுவாரசியம்! என்றாலும் நான் 100/100 எடுத்துட்டேன். :)
ReplyDeleteWow! Super! இது எனக்கு வந்த forward.
Deleteநானும் சரியாகவே சொல்லிவிட்டேன். ஏற்கெனவே கேள்விகளை அறிந்திருந்ததாலும்!
ReplyDeleteவாங்க ஸ்ரீராம்! கொஞ்ச நாளாக இந்தப் பக்கம் காணவில்லையே என யோசித்தேன்.
Deleteபதில்களை சொல்லிக்கொண்டே வந்தேன்...
ReplyDeleteநன்றி.
Good!
Deleteசரியாகச் சொல்லிட்டோம்.
ReplyDeleteகீதா: புதன் புதிருக்கு வந்திருந்திருக்கலாம். ஆனால் பதில் சொல்லிருக்க மாட்டேன் ஏற்கனவே தெரிந்ததால்....விடை அப்புறம் சொல்லியிருக்கலாமோ...பானுக்கா
Just for fun I have posted this
Deleteநல்ல காலம் புதன் புதிராய் வரவில்லை
ReplyDeleteRomba simple aaga irundhirukkum engireergala? Thanks for visiting.
Deleteநல்ல கேள்விகள்....
ReplyDeleteஏற்கனேவே கேள்விப் பட்டிருந்தாலும் ...சுவாரஸ்யமே...
Credit goes to the origional creator of this puzzle.
Delete3. விடை தவறு. ஒவ்வொரு முறையும் 1000 எடுத்து கூட்டுவதால், 1010தான் சரி.
ReplyDeleteAdhellam enakku theriyadhu. It is just a forward. Anyway thanks.
Delete