புதன் புதிர் பார்க்காவிட்டால் கை நடுங்குபவர்களுக்காக... substitute
1. தொந்தி பருத்தவன் தினமும் கொஞ்சம் இளைப்பான், அவன் யார்?
1. தொந்தி பருத்தவன் தினமும் கொஞ்சம் இளைப்பான், அவன் யார்?
2.
a).சந்திரசேகர்
b).ரெங்கராஜன்
c).செந்தில்
d).ராமசாமி தேவர்
e).தாமரை
இவர்கள் எல்லாம் தமிழ் சினிமா பாடலாசிரியர்கள். நாம் இவர்களை எப்படி(எந்த பெயரில்)அறிவோம்? கூகுளார் உதவியை நாடும் போங்காட்டம் எல்லாம் ஆடக்கூடாது.
If 24 H in a D refers 24 hours in a day
What the folowing refer?
90 D in RA
26 L of the A
7 W of the W
12 S of the Z
52 C in a P
11 P in a C T
5 F in a H
206 B in a B
29 D in F in LY
Enjoy. Answers will be revealed by tomorrow morning.
2. சந்திரசேகர்-- யுவன் சங்கர் ராஜாவா? ஹிஹிஹி
ReplyDelete2. செந்தில்--ஷாஹுல் ஹமீது?
ReplyDelete2. ரெங்கராஜன் -- மதன் கார்க்கியோ? அல்லது கபிலன்? ம்ஹூம், இல்லை, ஆனாலும் இதை வெளியிடறேன்.
ReplyDeleteம்ஹூம் எல்லாமே தப்பாச் சொல்லி இருக்கேன். இங்கே இருப்பது உண்மைப் பெயர்கள் இல்லையா? நான் இவற்றைப் பாடாலசிரியர்கள் பெயர்னு புரிஞ்சுண்டு இருக்கேன். நீங்க கேட்டிருப்பது அவங்களோட புனைப் பெயர்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எங்கேயோ கவனம்! அப்புறமா வரேன். சரியான ராகு காலத்தில் ஆரம்பிச்சிருக்கேனோ! :)))))
ReplyDelete1. ஊதின பலூன் 2. ரங்கராஜன்-வாலி, ராமசாமித் தேவர்-வைரமுத்து
ReplyDelete29 D in F in LY - Feb, Leap Year
அட, வாலியோட ஒரிஜினல் பெயரும் ரங்கராஜன் ஆச்சே! தோணலை. முதல் கேள்விக்குப் பதில் தெரிஞ்சும் சொல்ல விட்டுப் போச்சு! நெல்லைக்குப் பொற்கிழி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteரெங்கராஜன் வாலி தெரியும். ராதே நானும் வைமுன்னுதான் நானும் நினைச்சேன்
ReplyDeleteதாமரைதானே அவங்க பேர் சினிமாவிலும்? நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை எழுதியவர்?
7 wonders of the world.
206 bones in body.
ReplyDelete26 letters in alphabets.
ReplyDelete12 signs of the zodiac
ReplyDeleteரெங்கராஜன்-வாலி
ReplyDeleteதாமரை தாமரைதானே! வசீகரா எழுதியவர்...நிறைய பாடல்கள் சொல்லலாம்..என் அத்தை பையனின் காலேஜ்மெட் ஜிசிடி, கோயம்புத்தூர்.
சந்திரசேகர் - மருது???
வரேன் மீண்டும்
கீதா
90 degree in right angle
ReplyDelete26 letters in alphabet
7 wonders of the world
12 signs of zodiac
52 cards in pack
11 players in cricket
5 fingers in hand
206 bones in body
29 days in february in leap year
கீதா
பானுக்கா இந்த கடைசி புதிர் வாட்சப்பில் வந்தது அங்கும் நான் சரியாக சொல்லிட்டேன் ஸோ இங்கு ஈசியாயிடுச்சு..
ReplyDeleteகீதா
ராமசாமித் தேவர் வைரமுத்துவின் அப்பா இல்லையோ...
ReplyDeleteகீதா
விக்கி அப்படித் தான் சொல்கிறது கீதா!
ReplyDeleteஇது போங்கு ஆட்டம் யார் ஆடறாங்கன்னு செக் பணணுவதற்காக நான் சொன்ன பதில். ரெண்டு கீதா பதிவர்களும் போங்கு ஆட்டம்தான்.
Deleteநெ.த. இங்கே பார்க்கவும். இதைத் தான் நான் சொன்னேன். https://tinyurl.com/yaalt3n7 ராமசாமித் தேவர்-- அங்கம்மாள் என்று பெற்றோர் பெயர் வருகிறது. ஆனால் அவர் தேவர் இல்லை என்றே நான் அறிந்தது! கடைசிக் கேள்வியை நான் சிறிதும் கவனிக்கவில்லை! அதைச் சுத்தமா விட்டுட்டேன். :(
Deleteஇது என்ன இன்னிக்குப் போற இடமெல்லாம் ரோபோவானு கேட்டுட்டே இருக்கு கூகிள்?
ReplyDeleteஎல்லோரும் சரியாக சொல்றாங்களான்னு பார்க்கிறேன்
ReplyDeleteஹாய் கைஸ்! சாரி கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
ReplyDeleteஇதோ விடைகள்:
1. Date sheet/daily sheet calendar. நெ.த.வின் விடையை பார்த்ததும் அது கூட சரி என்று தோன்றியது. பணம் வைத்திருக்கும் பர்ஸ் என்று கூட சொல்லலாமோ? யாரும் சரியான விடையை தரவில்லை.
2.
சந்திரசேகர் - பிறைசூடன்
ரெங்கராஜன் - வாலி
செந்தில் - சினேகன்
ராமசாமித் தேவர் - புலமை பித்தன்
தாமரை - தாமரை
வாலி என்பதை எல்லோரும் சொல்லியிருக்கிறீர்கள். தாமரை ஒரு கூகுலி, இருந்தாலும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.
மூன்றாவது கேள்விக்கு முழுமையாக சரியான விடை சொல்லியிருக்கும் தில்லையகத்து கீதாவுக்கு ஒரு 'ஓ' போடலாம். இரண்டாம் இடத்தில ஸ்ரீராம்.
நன்றி!