// இது வெட்சிப் பூ!...// அப்படியா? கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதுண்டு. ஆனால் அதில் குறிப்பிடப் படும் வெட்சிப் பூ இதுதான் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி. முருகனுக்கு மட்டுமல்ல, அம்பாளுக்கும், பெருமாளுக்கும் கூட உகந்தது என்பார்கள். நன்றி ஐயா.
அழகான பூ. வெட்சிதான் அக்கா....அது பேச்சு வழக்கில் விருட்சி என்றாகி இருக்கலாம். ஆனால் இன்னும் இதை பேச்சு வழக்கு என்றால் இட்லிப் பூ என்போம் நாங்கள் குழந்தைகளாக இருந்த போது. ஆங்கிலத்தில் இக்சோரா
மலர்களே அதிசயம்தான்
ReplyDeleteஆமாம் ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு விதத்தில் அதிசயம்தான். வருகைக்கு நன்றி.
Deleteஇறைவன் படைப்பில் எல்லாமே அதிசயம் தான்!
ReplyDeleteஆம். பல விஷயங்களை நாம் ஊன்றி கவனிப்பதில்லை. கவனிக்கும் பொழுதுதான் அதன் தனி சிறப்பு புரியும். நன்றி.
Deleteஇது வெட்சிப் பூ!...
ReplyDeleteகந்தப் பெருமானுக்கு உகந்தது...
கந்த சஷ்டிக் கவசத்தில்
வெட்சி புனையும் வேளே போற்றி!.. என்று வரும்..
கந்தரலங்காரத்தில் -
வேதஆகம சித்ர வேலாயுதன் வெட்சி பூத்த தண்டைப்
பாதார விந்தம் அரணாக அல்லும் பகலும் -
- என்று அருணகிரியார் பாடுவார்...
தமிழகத்தின் தொன்மை மலர் இது..
தற்போது இதனை
இட்லிப் பூ என்கிறார்கள்...
நல்லவேளை -
பனியாரப் பூ, இடியாப்பப் பூ - என்றெல்லாம்
சொல்லவில்லை!...
// இது வெட்சிப் பூ!...//
Deleteஅப்படியா? கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதுண்டு. ஆனால் அதில் குறிப்பிடப் படும் வெட்சிப் பூ இதுதான் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி.
முருகனுக்கு மட்டுமல்ல, அம்பாளுக்கும், பெருமாளுக்கும் கூட உகந்தது என்பார்கள். நன்றி ஐயா.
மலர்களே மலருங்கள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி ஸ்ரீராம்.
ReplyDeleteஅழகான பூக்கள். இவற்றை இட்லிப்பூ என்றும் அழைப்பதுண்டு.
ReplyDeleteஅழகான பூ. வெட்சிதான் அக்கா....அது பேச்சு வழக்கில் விருட்சி என்றாகி இருக்கலாம். ஆனால் இன்னும் இதை பேச்சு வழக்கு என்றால் இட்லிப் பூ என்போம் நாங்கள் குழந்தைகளாக இருந்த போது. ஆங்கிலத்தில் இக்சோரா
ReplyDeleteகீதா