கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, March 14, 2019

தளர்வறியா மனம்

27 comments:

  1. அருமையான விளக்கம். யாரோடதை முன்மாதிரியா எடுத்துக்கறீங்க? என்னிடம் கி.வா.ஜ.வோட விளக்கங்கள் உள்ள புத்தகம். சந்தேகம் வரச்சே அதைத் தான் பார்ப்பேன். ராஜா கதையும் கேட்டிருக்கேன்/படிச்சிருக்கேன். :)))))

    ReplyDelete
  2. மிக்க நன்றி!
    //யாரோடதை முன்மாதிரியா எடுத்துக்கறீங்க?// இந்த கேள்விக்கு பதில் சொல்ல கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. ஏனென்றால் யாருடைய உரையையும் நான் படித்ததில்லை. ஒரு நாள் இந்தப் பாடல் வரிகளை வாய் முணுமுணுத்த பொழுது, "ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்" என்னும் வரி என்னைக் கவர்ந்தது. ஏன் இப்படி சொல்லியிருக்கிறார் என்று யோசித்தபொழுது, என் மனதில் தோன்றியதைத்தான் எழுதியிருக்கிறேன். அப்படி ஸ்புரிக்க வைத்தவள் அம்பாள்தான். உங்களை போன்ற விஷயம் தெரிந்தவர்களின் பாராட்டை அம்பிகைக்கே காணிக்கையாக்குகிறேன். அந்த விளக்கத்தை மட்டும் சொன்ன பொழுது இரண்டு நிமிடங்கள்தான் வந்தது. அதனால் கதையையும் சேர்த்துக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. பானுக்கா எஸ் நானும் கூட எந்தத் தத்துவ விளக்கங்களும் வாசித்ததில்லை. என் அனுபவங்கள் தான் கற்றுக் கொடுத்தது. அந்த வலிமை தருவதும் ப்ரெயர் தான்

      சூப்பர் அக்கா நல்ல பதிவு!!!

      கீதா

      Delete
  3. இன்றைய சூழலில் எனக்கு ஆறுதல் அளித்தது.

    ReplyDelete
  4. அப்படியா? சந்தோஷம். நன்றி.

    ReplyDelete
  5. தளர்வறியா மனம் தரும்.... சிறப்பான விளக்கம். அந்த நிலை தான் எல்லோருக்கும் தேவை.

    ReplyDelete
  6. மிகவும் அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. முதல் முறையாக வருகை தந்திருக்கிறீர்கள்,நன்றி

      Delete
  7. வணக்கம் சகோதரி

    சிறப்பான பகிர்வு.அருமையாக இருக்கிறது. தாங்கள் கூறுவது போல் அனைவருக்கும் தளர்வறியா மனதை அம்பிகை அருள வேண்டும். வாழ்க்கையில் தைரியலெட்சுமி நம்முடன் இருந்து விட்டால், கிடைக்கும் மன உறுதியில் அனைத்தும் வெற்றிகளே.! அப்படியே சில சமயம் தோல்விகளை சந்தித்தாலும், கலங்காத மன உறுதி இருக்கும் போது என்ன கவலை? ராஜா கதை கேட்டிருக்கிறேன். தங்கள் வாயிலாக மறுபடியும் மனதில் பதித்தேன். அம்பாள் உலக மக்கள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. ஹையோ பானுக்கா இந்த அந்தாதி மட்டும் தினமும் நான் சொல்லுவது...

    இந்த ஒரு நாளும் தளர்வறியா மனம்... இதைமட்டும் நான் எப்போதும் சொல்லுவேன்...இதை அடிக்கடி ப்ரேயரில் சொல்லுவதும்...ஏனென்றால் வாழ்க்கை மேடு பள்ளங்கள்.... என் அனுபவங்களில் கற்றது....மனம் தளர்ந்திட்டால் எல்லாமே போச்சு என்பதால்...

    இந்தக் கதையும் நான் வாசித்திருக்கேன் வாட்சப்பில் வந்தது. இந்தக் கதை மிகவும் ரசித்தேன்...

    எஸ் மனம் தைரியமாக இருக்க வேண்டும் என்பதுதான் நான் எனது வாழ்வில் சிறு வயது முதல் இதோ இப்போது வரை கற்றுக் கொண்ட பாடம்...மனம் மட்டும் சோர்ந்து தளர்ந்து போய்விடக் கூடாது என்பதுதான்...ஹைஃபைவ் அக்கா...

    இரண்டையும் இணைத்துச் சொன்னது மிக மிகச் சிறப்பு...சூப்பர்!!! ரசித்தேன்....

    கீதா

    ReplyDelete
  9. அருமையான விளக்கம். தனம் தரும் கல்வி தரும்.. சின்ன வயசில பாடமாக்கியது:)..

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் ...மிக சிறப்பு

    ReplyDelete
  11. அபிராமி அந்தாதி -

    அமுதசுரபி...

    படிக்கும் போது அல்ல.. பாராயணம் செய்யும் போது கூட அல்ல...
    நினைக்கும் போது எல்லாம் மனதை ஆனந்தப் பரவசமாக்குவது...

    ReplyDelete
  12. ஆம், அபிராமி அந்தாதி அமுதம்தான். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. 'தனம் தரும், கல்வி தரும்...' பாடல் அறிந்ததொன்று தான்! ஆனால் தளர்வறியா மனதுக்கு உதாரணமாய் சொல்லப்பட்ட கதை சிறப்பான விளக்கங்களுட‌ன் மிகவும் அருமை!

    ReplyDelete
  14. மிக மிகத் தேவையான கருத்து, சீர்காழி பாடிய அபிராமி அந்தாதி கேட்டுக் கொண்டெ
    இருப்பேன். அன்பு பானு மா. ஊக்கம் தரும் தேவையான பதிவு.
    அபிராமி உங்களுக்கும் எல்லோருக்கும் நன்மை செய்வாள்.

    ReplyDelete