ஆச்சர்யமாக இருக்கிறது. தன்னிடம் மன்னிப்பு கேட்ட ஜெயந்தனை ராமபிரான் மனிக்கத்தயாராக இருந்தாலும், அவர் செலுத்திய அஸ்திரம் வீணாகாதே? அதனால் அது காக்கையாக வந்த ஜெயந்தனின் ஒரு கண்ணை வாங்கி விட்டது, அதனால்தான் காக்கைகளுக்கு இரட்டை விழி, ஒற்றைப் பார்வை.
புல்லும் என்கிற சொல்லுக்கு அழிக்குமென்கிற அர்த்தமும் உண்டோ? அல்லது இப்படி யோசிக்கலாம்... வல்லவனுக்கு தான் வல்லவன் என்கிற அகங்காரம் இருந்தால் அந்த அகங்காரத்தினால் புல் கூட அவனை அழிக்கும் ஆயுதமாகி விடும்!
//புல்லும் என்கிற சொல்லுக்கு அழிக்குமென்கிற அர்த்தமும் உண்டோ?//தெரியவில்லையே(நெல்லை தமிழனுக்கு தெரிந்திருக்கலாம்). இருந்தாலும் உங்களின் வித்தியாசமான அணுகுமுறை நன்றாகத்தானிருக்கிறது. நன்றி.
அருமையாக பழமொழிக்கு தகுந்த கதைகளை இரண்டு அவதாரங்களிலும் பொருத்தமாக இணைத்து சொல்லியுள்ளீர்கள்..
அசுர குருவான சுக்கராச்சாரியாருக்கு ஒற்றைக்கண் குருடானது, அதுபோல் காக்கையின் இருவிழி ஒற்றைப்பார்வை பெற்றதுமான கதைகளை மிக அருமையாக பழமொழிக்கு உதாரணமாக்கி சுலபமாக புரியும்படி அழகாக தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
கிருஷணாவதாரத்தில், யாதவகுல முடிவில் கூட தூர்வாச முனிவரின் சாபம் காரணமாக, உலக்கை துகள்கள் கோரைப்புற்களாக வளர்ந்து, அதையே ஆயுதமாக பறித்தெடுத்து யாதவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு அவர்கள் குலத்தையே அழித்துக்கொள்ள உபயோகமாக அந்த புற்கள் இருந்ததல்லவா?அவை அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ண லீலைதானே.! .வல்லவனாகிய கிருஷ்ணனுக்கும் அப்போது அந்த அவதார இறுதியில், புற்கள்தான் ஆயுதமாக பயன்பட்டுள்ளது. நீங்கள் சொன்ன கதைகளை கேட்டதும் எனக்கு இந்த கதையும் நினைவுக்கு வந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
பானுக்கா ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க. சூப்பர். நன்றாக ரிலேட் செய்து.
இரு கதைகளும் எனக்குப் பாட்டி சொல்லியிருந்தாலும் என் தமிழ் ஆசிரியை நிறைய கதைகள் சொல்லுவார். வகுப்பின் இடையில் அல்லது முடிவில். இந்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை படிப்பில் கொஞ்சம் வீக்காக இருந்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்தக் கதைகளைச் சொல்லிவிட்டு எங்களிடம், உங்களில் யாருக்கேனும் இப்படிக் கதைகள் தெரிந்தால் சொல்லலாம் என்றதும் நான் இன்னும் சில மஆற்றி யோசி...காமன்சென்ஸ் யூஸ் செய்தும் வெல்லலாம் என்பதற்கும் இந்தப் பழமொழி பொருந்துமோ என்று சொல்லி ஜராசந்தன் வதம் பீமனுக்கு கிருஷ்ணர் புல்லைக் கிழித்து மாற்றிப் போட்டுக் காட்டியதைச் சொன்னேன் அக்கா. ஆசிரியை அட இது வித்தியாசமான கோணம் என்றார். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது மோர் ஆஃப் காமன்சென்ஸ் ரிலேட்டட் என்றும் கூடச் சொல்லலாம் இல்லையா? அதாவது இப்போது சொல்லப்படும் லேட்டரல் திங்கிங்க்...
நீங்கள் சொல்லியதைப் பார்த்ததும் அது நினைவுக்கு வந்தது. மிக்க நன்றி பானுக்கா
மிக அருமை. அறியாத கருத்து. நன்றி பானுமா.
ReplyDeleteசந்தோஷமும், நன்றியும்🙏🙏
Deleteஅருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள்..
ReplyDeleteமகிழ்ச்சி.. நன்றி...
மிக்க நன்றி. மகிழ்ச்சி.
Deleteஅருமை...
ReplyDeleteநன்றி டி.டி.
Deleteஇரண்டு உதாரணங்களுமே அருமை. ராமாயணக்கதை கேள்விப் பட்டதில்லை.
ReplyDeleteஆச்சர்யமாக இருக்கிறது. தன்னிடம் மன்னிப்பு கேட்ட ஜெயந்தனை
Deleteராமபிரான் மனிக்கத்தயாராக இருந்தாலும், அவர் செலுத்திய அஸ்திரம் வீணாகாதே? அதனால் அது காக்கையாக வந்த ஜெயந்தனின் ஒரு கண்ணை வாங்கி விட்டது, அதனால்தான் காக்கைகளுக்கு இரட்டை விழி, ஒற்றைப் பார்வை.
புல்லும் என்கிற சொல்லுக்கு அழிக்குமென்கிற அர்த்தமும் உண்டோ? அல்லது இப்படி யோசிக்கலாம்... வல்லவனுக்கு தான் வல்லவன் என்கிற அகங்காரம் இருந்தால் அந்த அகங்காரத்தினால் புல் கூட அவனை அழிக்கும் ஆயுதமாகி விடும்!
ReplyDelete//புல்லும் என்கிற சொல்லுக்கு அழிக்குமென்கிற அர்த்தமும் உண்டோ?//தெரியவில்லையே(நெல்லை தமிழனுக்கு தெரிந்திருக்கலாம்).
ReplyDeleteஇருந்தாலும் உங்களின் வித்தியாசமான அணுகுமுறை நன்றாகத்தானிருக்கிறது. நன்றி.
வணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையாக பழமொழிக்கு தகுந்த கதைகளை இரண்டு அவதாரங்களிலும் பொருத்தமாக இணைத்து சொல்லியுள்ளீர்கள்..
அசுர குருவான சுக்கராச்சாரியாருக்கு ஒற்றைக்கண் குருடானது, அதுபோல் காக்கையின் இருவிழி ஒற்றைப்பார்வை பெற்றதுமான கதைகளை மிக அருமையாக பழமொழிக்கு உதாரணமாக்கி சுலபமாக புரியும்படி அழகாக தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
கிருஷணாவதாரத்தில், யாதவகுல முடிவில் கூட தூர்வாச முனிவரின் சாபம் காரணமாக, உலக்கை துகள்கள் கோரைப்புற்களாக வளர்ந்து, அதையே ஆயுதமாக பறித்தெடுத்து யாதவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு அவர்கள் குலத்தையே அழித்துக்கொள்ள உபயோகமாக அந்த புற்கள் இருந்ததல்லவா?அவை அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ண லீலைதானே.! .வல்லவனாகிய கிருஷ்ணனுக்கும் அப்போது அந்த அவதார இறுதியில், புற்கள்தான் ஆயுதமாக பயன்பட்டுள்ளது. நீங்கள் சொன்ன கதைகளை கேட்டதும் எனக்கு இந்த கதையும் நினைவுக்கு வந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா. நீங்கள் சொல்லியிருக்கும் விஷயமும் சரியாகத்தான் இருக்கிறது. நன்றி.
ReplyDeleteநன்றி கமலா. நீங்கள் சொல்லியிருக்கும் விஷயமும் சரியாகத்தான் இருக்கிறது. நன்றி.
ReplyDeleteசிறப்பான விளக்கம். சுக்ராச்சாரியார் கதை கேட்டதுண்டு. ராமாயண கதை கேட்ட நினைவில்லை.
ReplyDeleteஸ்ரீராமும் இதைத்தான் சொல்லியிருக்கிறார். நான் எல்லோருக்கும் தெரிந்த கதை என்று நினைத்தேன். வருகைக்கு நன்றி வெங்கட்.
Deleteஅருமை.
ReplyDeleteநன்றி குமார்.
Deleteஅருமை
ReplyDeleteநன்றி சார்.
Deleteசுவாரசியமான கதைகள் சகோதரி. புதிய தகவல்கள். உங்கள் பேச்சும் ரசிக்கும்படி இருந்தது. மிக்க நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி, மீண்டும் வருக.
Deleteபழமொழியுடன் அருமையாக இரு கதைகளை இணைத்து விளக்கியமை மிகச் சிறப்பு.
ReplyDeleteதுளசிதரன்
நன்றி சார்!
Deleteபானுக்கா ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க. சூப்பர். நன்றாக ரிலேட் செய்து.
ReplyDeleteஇரு கதைகளும் எனக்குப் பாட்டி சொல்லியிருந்தாலும் என் தமிழ் ஆசிரியை நிறைய கதைகள் சொல்லுவார். வகுப்பின் இடையில் அல்லது முடிவில். இந்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை படிப்பில் கொஞ்சம் வீக்காக இருந்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்தக் கதைகளைச் சொல்லிவிட்டு எங்களிடம், உங்களில் யாருக்கேனும் இப்படிக் கதைகள் தெரிந்தால் சொல்லலாம் என்றதும் நான் இன்னும் சில மஆற்றி யோசி...காமன்சென்ஸ் யூஸ் செய்தும் வெல்லலாம் என்பதற்கும் இந்தப் பழமொழி பொருந்துமோ என்று சொல்லி ஜராசந்தன் வதம் பீமனுக்கு கிருஷ்ணர் புல்லைக் கிழித்து மாற்றிப் போட்டுக் காட்டியதைச் சொன்னேன் அக்கா. ஆசிரியை அட இது வித்தியாசமான கோணம் என்றார். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது மோர் ஆஃப் காமன்சென்ஸ் ரிலேட்டட் என்றும் கூடச் சொல்லலாம் இல்லையா? அதாவது இப்போது சொல்லப்படும் லேட்டரல் திங்கிங்க்...
நீங்கள் சொல்லியதைப் பார்த்ததும் அது நினைவுக்கு வந்தது. மிக்க நன்றி பானுக்கா
கீதா
எஸ். ஜராசந்தனை வாதம் செய்வதற்குபீமனுக்கு க்ளூ கொடுக்க கிருஷ்ணர் புல்லைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். இது எனக்கு தோன்றவே இல்லை. நன்றி கீதா.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்று இனிய பிறந்த நாள் காணும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா நலன்களும் பெற்று எந்நாளும் இனிதாக வாழ இறைவனை உளமாற பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா...அரு அருமை
ReplyDelete