புதன் புதிர்
1. உங்களுக்கு தெரிந்து எத்தனை வங்கிகளின் பெயர் பலகைகள் நீல நிற பின்னணியில் இருக்கின்றன என்று கூற முடியுமா? கூகிள் ஆன்டியிடம் கேட்காமல், விளம்பரங்களை பார்க்காமல், உங்கள் நினைலிருந்து சொல்லுங்கள்.
2. இந்தியாவின் பழமையான பொதுவுடைமை வங்கி எது?
3. மகாத்மா காந்தி தொடங்கி வைத்த வங்கி எது?
4. இந்தியாவில் முதல் முதலாக ஏ.டி.எம். சேவையைத் தொடங்கிய வங்கி எது?
5. எத்தனை இந்திய வங்கிகளின் பெயர்கள் 'S' என்னும் ஆங்கில எழுத்தில் தொடங்குகின்றன?
கூகிள் பார்க்காமல் என்னால் ஒரு பதில் கூட சொல்ல முடியாத நிலை! என் செய்வேன்!
ReplyDeleteமுதல் கேள்விக்கும், கடைசி கேள்விக்கும் முயற்ச்சிக்கலாமே ஶ்ரீராம்.
Deleteவிடைகள் பிறகு வந்து சொல்கிறேன்.
ReplyDeleteகூகுளாண்டவரை கூகுளாண்டி என்று சொல்லி அவரை அர்த்தநாதீஸ்வரர் ஆக்கியதற்கு வன்மையாக எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
அது Google aunty. விடைகளை எதிர்பார்க்கிறேன்.
Delete1. HDFC நீங்கள் குறிப்பிடும் உங்கள் வங்கியும் HDFC என்று அனுமானிக்கிறேன்.
ReplyDeleteHDFC யும் உண்டு. இன்னும் பல வங்கிகளின் பெயர் பலகை நீல நிறப் பிண்ணனியில் உண்டு. யோசித்துப் பாருங்கள். வருகைக்கு நன்றி.
Deleteஇந்தியன் வங்கி மற்றொன்று.
Delete2. இம்பீரியல் பாங்க்.. இது தான் ஸ்டேட் பாங்க் ஆஃப் பாங்காக உருவானது.
ReplyDeleteI hold the answer.
Delete3. State Bank of India
ReplyDelete4. Sowratsra Bank
3. Syndicate Baan
4. Salem Urban Co-op. Bank
5. State Bank of Mysore
6. State Bank of Trivancure
t. State Bank of Bicaneer
8. State Bank of Udaipur
9. Yes (s) Bank -ன்னு கூட ஒண்று உண்டே!
எனக்கு ஞாபகத்திற்கு வருபவை அவ்வளவு தான்.
'S'-ல் ஆரம்பிக்கும் சின்ன சின்ன குட்டி பாங்குகள் மாநிலங்கள் தோறும் விரவிக் கிடக்கும்.
அதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஓ.கே--வா?
Super! 👍
Delete-- மேலே உள்ளது 5-வது கேள்விக்கான விடை.
ReplyDeleteபொதுவுடமை வங்கியா?..
ReplyDeleteதேசியமயமயமாககப் பட்ட வங்கி, நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி என்றெல்லாம் சொல்லித் தானே பழக்கம்?
பொதுவுடமைக்கும் தேசியமயத்திற்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா?
Public sector bank என்பதை பொதுவுடமை வங்கி என்றுதானே சொல்ல வேண்டும்?
Deleteஓ...புதன் புதிரா.... விடை எல்லோரும் சொல்லட்டும். அப்புறம் சரியா தப்பான்னு சொல்றேன்.
ReplyDeleteசுவாரசியமான புதிர்கள். அநேகமா விடைகளை ஜீவி சார் சொல்லிட்டார்.
ReplyDeleteவங்கிகளில் பணி புரிந்தவர்களுக்கு சுலபமாக இருக்கலாம் அது சரிபுதன்புதிர் கைமாறிவிட்டதோ
ReplyDeleteஇங்கு எப்படி தனி ஆவர்த்தனம் செய்யலாம் என்று ஸ்ரீராம் சார் சார்பாக கோபித்துக் கொள்கிறேன்... ஹிஹி...
ReplyDeleteஜீவி சார் சரியான விடைகளை சொல்லிவிட்டார்.
ReplyDeleteஆகா தங்கள் தளத்திலும் புதன் புதிரா
ReplyDeleteஎங்கள் ப்ளாகில் புதிர் போட்டு நீண்ட நாட்களாகி விட்டதே, நம் தளத்திலாவது போடலாம் என்று தோன்றியதன் விளைவு.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபுதன் புதிர் மிக அழகாகவும், அறிவு சார்ந்தும் உள்ளது. எல்லா பதில்களும் சகோதரர் ஜீவி அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார். கூகுளார் இல்லாமலேயே விடைகள் தெரிந்து கொண்டேன். அவருக்கும் என் பணிவான நன்றிகள். பகிர்வினுக்கு தங்களுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எல்லோருமே முதல் மற்றும் கடைசி கேள்விக்கு பதிலளிக்க முயலலாம்.
Deleteவருகைக்கு நன்றி தோழி.
Deleteபானுக்கா விடைகள் எதுவும் நான் உலக அறிவுக்களஞ்சிய கூகுள் அறிஞரைக் கேட்காமல் சொல்லுகிறேன் சொல்லுகிறேன் சொல்லுகிறேன் என்று மூன்று முறை உறுதி அளித்து விடை சொல்கிறேன்...
ReplyDelete1. ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியா, எச் டி எஃப் சி, சென்ட்ரல் பேங்க், பேங்க் ஆஃப் இனிட, இந்தியன் பேங்க், கானரா பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்...இவ்வளவுதான் என் நினைவுக்கு வருகிறது....
2 அலஹாபேட் பேங்க் என்று சொல்வதுண்டு....(என் மாமா பெண் அதில்தான் வேலை செய்தாள்.) இதில் மற்றொரு குழப்பம் எனக்கு வருவதுண்டு. சென்ட்ரல் பேங்க் முதலில் கமெர்சியல் பேங்க் ஆனது என்பதால்...
3. யுகோ பேங்க்
4. ஹாங்காங்க் அண்ட் ஷங்கை பேங்க் என்று நினைக்கிறேன். இது சரியா என்று தெரியவில்லை. இது அலயக வங்கி. (என் நெருங்கிய உறவினர் இதில் வேலை செய்தார்)
5. இதற்கு யாராவது பதில் சொல்லிருக்காங்களானு பார்த்தேன் ஜிவி அண்ணா அடுக்கிவிட்ட்டாரே ஸோ இதுக்கு மேல எனக்கும் நினைவுக்கு வரவில்லை.
நீங்கள் கெட்டிருக்கும் கேள்விகள் அனைத்தும் (கலர் போர்ட் மற்றும் எஸ் சில் தொடங்கும் வங்கிகள் தவிர) நான் இப்போது செய்யும் வேலை சம்பந்தப்பட்டதும் கூட. எனவே நினைவில் இருப்பதைச் சொல்லியிருக்கிறேன்.
காந்தி திறந்துவைத்த பேங்க் என் பாடத்திலும் வாசித்தது. மற்ற 2 கேள்விகளும் என் பாடத்தில் வந்ததுண்டு அந்த நினைவிலும் சொல்லிருக்கேன்...
கீதா
State Bank of India வின் பல தனித்தனி பாங்குகள் - State Bank of Travancore, State Bank of Bikaner and Jaipur, State Bank of Hyderabad என பலவும் சமீபத்தில் State Bank of India-வுடன் இணைந்து விட்டன.
ReplyDeleteபுதிர்களுக்கான விடை இன்னும் தரவில்லை போல!