கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, October 15, 2019

பண்டிகைகளை ஏன் கொண்டாட வேண்டும்?

6 comments:

  1. பண்டிகைகளை ஏன் கொண்டாட வேண்டும் என்று சொல்லியது அருமை.
    இப்போது பலகாரம் செய்ய முடியாதவர்கள் விலைக்கு வாங்கி எல்லோருக்கும் கொடுக்கிறார்கள். அதற்கு பலகாரம் என்ன விலை எப்போது டோர் டெலிவரி செய்ய வேண்டும் என்று தினம் நோட்டீஸ்கள் வீடுகளுக்கு வந்து போட்டு போகிறார்கள். தீபாவளி சீட்டு கட்டினால் அதற்கு ஒரு கிலோ ஸ்வீட், ஒரு கிலோ காரம் இலவசம் என்ற கவர்ச்சிகரமான நோட்டீஸ்கள் வருகிறது. நீங்கள் சொல்வது போல் எல்லோரும் பண்டிகைகளால் பிழைக்கிறார்கள்.

    எல்லோரும் பண்டிகைகளை கொண்டாடி மகிழ்வாய் இருக்கட்டும், வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. ரசிப்புக்கும், தெளிவான பின்னூட்டத்திற்கும் நன்றி. 

      Delete
  2. அழகான கருத்து பானுக்கா. ஆமாம் இப்படியான வியாபாரிகள் இது போன்ற வியாபாரத்தினால் தான் கொஞ்சமேனும் அவர்கள் வீட்டில் அடுப்பெரியும் என்று சொல்லலாம். இது போலத்தான் கோயில் திருவிழாக்களும். அங்கு பலூன், வலையல் விற்பவர்கள் என்று ஊர் ஊறாகப் போகும் இந்த வியாபாரிகளின் குடும்பத்திற்கு இது உதவும்...என்ற கான்செப்ட் ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க அக்கா.

    ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் யாரோ ஏன் கோயில் திருவிழாக்கள் என்று கேட்டதற்கு அப்போது அவர் சொன்ன பதில் இதுதான். கிராமத்து மக்களின் வாழ்வாதாரம்..சீசனுக்கு ஏற்றாற் போல் உதவும் ஒன்று என்று...
    இது குடும்பத்தில் ஒன்று சேர்ந்து மகிழ்சியோடு இருக்க உதவும். ஒரு பாசிட்டிவ் விஷயம்தான். எனக்குப் பழைய நினைவுகள்...

    நல்ல கான்செப்ட் பத்தி ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க பானுக்கா!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய இந்த பதிவை கேட்டுவிட்டு, என் அண்ணா திருச்சியில் மட்டும் நவராத்திரி சமயத்தில் வேளாண் பொருள்களின் விற்பனை மட்டும் 900 கோடி என்று சொன்னார். வேளாண் பொருள்கள் என்பதில் வெற்றிலை, பழங்கள், தானியங்கள், மஞ்சள் போன்றவை வரும். 

      Delete
  3. குடும்ப அங்கத்தினர்கள் கூடி மகிழ பண்டிகைகள் அவசியம்

    ReplyDelete