கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, March 11, 2018

ramani vs ramani



வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப்போகும்.

12 comments:

  1. ஹா ஹா ஹா யூ ரியுப்பில் ஒன்று பார்த்தேன் இப்போ யூ ரியூப்பை ஓபின் பண்ணினாலே இதைத்தான் காட்டுது:) கர்ர்ர்ர்:)).. ஓகே ரசிச்சுச் சிரிக்கலாம்.. எனக்கு இந்த மிஸிஸ் சேத்தனை ரொம்பப் பிடிக்கும்.. திவ்யதர்சினி என்ன...

    ReplyDelete
    Replies
    1. மனோரமா, கோவை சரளாவை தொடர்ந்து தேவதர்ஷினிதான் இப்போது நகைச்சுவைக்கு. திவ்ய தர்ஷினி என்பவர் DD என்று அழைக்கப்படுபவர் ஆவார். நன்றி அதிரா.

      Delete
  2. இந்த ரமணி கலாட்டா நாங்களும் ரசிச்சிருக்கோம். முதலில் வந்தது அவ்வளவாப் பிடிக்கலை!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ரvsர இரண்டுமே பிடித்தது. அதில் நடித்த வாசுகியின் நடிப்பு பிடிக்கும். வருகைக்கு நன்றி.

      Delete
  3. நல்லாவே இரசித்தேன்.
    சரி இப்படி சிரித்து குணமாகி விட்டால் மருத்துவர் பிழைப்பு என்னாவது ?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வழி தனி வழி ஜி. வருகைக்கு நன்றி.

      Delete
  4. எனக்கும் பிடிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. விரசமில்லாத கே.பி.யின் காமெடி எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி

      Delete
  5. இப்போது வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டிருப்பது இது தான்!

    ReplyDelete
  6. இந்திய மண்ணுக்கு, தமிழ் மண்ணுக்கு வந்திருப்பதால் கொஞ்ச நாட்களாக வலைப்பூ பக்கம் வரவில்லை. இன்றைக்குத்தான் உங்கள் பின்னூட்டங்களைப்பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எத்தனை நாட்கள் இங்கே இருப்பீர்கள்? சென்னை வருகை உண்டா?

      Delete
  7. கேபி யின் காமெடி கலாட்டா இது...மிகவும் பிடிக்கும் இங்கு முன்பு மாமியாரின் வீட்டில் இருந்த போது பார்த்தது. அப்புறம் தொடர்ந்து பார்க்க முடியலை...தேவதர்ஷினி செம காமெடி ஆக்டர்...பாடி லாங்குவேஜும்...எல்லாமே அவருக்கு நன்றாக வரும்...

    கீதா

    ReplyDelete