கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, December 17, 2018

Sridhara Aiyawal Thiruvisanallur - Part 2

11 comments:

  1. அந்தப்பதிவிலேயே இந்த விடீயோவையும் சேர்த்து விடலாமே... டெக்ஸ்ட் அங்கே இருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. வீடியோ ப்ளாகிங் இப்பொழுதுதான் பயின்று கொண்டிருக்கிறேன்.

      Delete
  2. நல்ல தெளிவான ஒலிப்பதிவு..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  3. அருமையான முயற்சி

    ReplyDelete
  4. நல்லாப் பண்ணியிருக்கீங்க. இதை எக்ஸப்ஷனலா கேட்டேன். பொதுவா காணொளி நான் ரொம்ப பார்க்கிறதில்லை. எழுத்துக்களை மட்டும் படிப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. //நல்லாப் பண்ணியிருக்கீங்க. இதை எக்ஸப்ஷனலா கேட்டேன்.//
      ரொம்ப சந்தோஷமும் நன்றியும்.

      Delete
  5. அங்க முழுசும் வாசித்தாச்சு. ஸ்ரீராம் சொன்னது போல அங்கேயே சேர்த்திருக்கலாமோ?!!

    கீதா

    ReplyDelete
  6. ஶ்ரீராமுக்கு சொன்ன அதே பதில். கற்றுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  7. ஶ்ரீராமுக்கு சொன்ன அதே பதில்தான். கற்றுக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete