கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, September 9, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் (ஒரு முன்னோட்டம்)

பரவசம் தந்த  நவ திருப்பதியும், நவ கைலாசமும் (ஒரு முன்னோட்டம்)


சென்ற வாரம் ஸ்ரீ ஜெயந்தி அன்று நவ திருப்பதி சென்று பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. செல்வதற்கு முன்பு கீதா அக்கா, நெல்லை தமிழன், ஸ்ரீராம் இவர்களிடம் சில ஆலோசனைகள் கேட்டுக் கொண்டேன். எல்லாமே மிகவும் உதவியாக இருந்தன.

நாங்கள் முதலில் நவ திருப்பதிக்கு மட்டுமே செல்வதாக இருந்தோம். கீதா அக்கா சொல்லித்தான் அங்கு நவ கைலாசம் என்று அழைக்கப் படும் ஒன்பது முக்கியமான சிவ ஸ்தலங்களும் இருப்பது தெரிய வந்தது. எனவே அவைகளையும் தரிசித்துக் கொண்டோம்.

பின்னர் மதுரைக்கு  வந்து திருப்பரங்குன்றம், அழகர் கோவில், திருமலை நாயக்கர் மஹால் காந்தி மியூசியம் போன்ற இடங்களுக்குச் சென்று விட்டு, மறுநாள் பழனிக்கு சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு பெங்களூர் திரும்பினோம். பயணத் தொடர் வரும் பின்னே, சில புகைப்படங்கள் முன்னே..
சில கோபுரங்கள் 












சிற்ப அழகுகள் 

வழியில் கண்ணைக் கவர்ந்த இயற்கை காட்சிகள் 
எங்கள் சாரதியும் நாங்களும் 




  தற்சமயம் இதை ரசியுங்கள், பின்னர் விரிவாக பார்க்கலாம்.






7 comments:

  1. ஆகா...

    அழகான படங்கள் மனதைக் கவர்கின்றன...

    வாழ்க நலம்...

    ReplyDelete
  2. இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  3. புதிர்க்காலம் முடிந்தும் இன்னும் மாடரேஷன் எடுக்கவில்லை! புதிரில் மனோகரம் விடைக்கு மண்டையை உடைத்துக்கொண்டும் தெரியாமல் போனது!

    ReplyDelete
  4. படங்களை ரசித்தேன். பயண அனுபவங்களை ஒவ்வொன்றாக எழுதுங்கள். காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  5. ஆஹா அழகான படங்களுடன் ஒரு முன்னோட்டம். சிற்பங்கள் ரொம்பவே அழகு. பயணத்தொடருக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. படங்கள் எல்லாம் அருமையாக எடுக்கப்பட்டு இருக்கின்றன. தேர்ந்த ஃபோட்டோகிராஃபர் என்பது தெரிகிறது. விரைவில் பயண அனுபவங்களுக்குக் காத்திருக்கேன்.

    ReplyDelete