கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, December 2, 2018

2.0 (விமர்சனம்)



2.0
(விமர்சனம்


Image result for enthiran 2


என்னத்த விமர்சனம் எழுதுவது?

ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி காம்பினேஷன், 600 கோடி பட்ஜெட், மூன்று வருடங்கள் தயாரிப்பு, 3D தொழில்நுட்பம் என்று எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடு வெளியாகியிருக்கும் படம். இதில் தொழில் நுட்பம் மட்டுமே ஏமாற்றமளிக்கவில்லை. 

கதாநாயகி இல்லை, இனிமையான பாடல்கள் இல்லை, நகைச்சுவை இல்லை, வலுவான வில்லன் கதாபாத்திரம் இல்லை, முக்கியமாக கதை இல்லை. மொத்தத்தில் ஷங்கர் படம் தரும் திருப்தியில்லை. 



6 comments:

  1. mmmmm எங்களால் எல்லாம் திரை அரங்குகளுக்குப் போய்ப் படம் பார்ப்பது என்பது முடியாத ஒன்று. அதுவும் இம்மாதிரி ஒன்றுக்கும் உதவாத படங்கள்! :(

    ReplyDelete
  2. விளம்பரங்களைப் பார்த்தபோதே இது ஒரு பொம்மைப்படம் என்று தெரிந்து விட்டது

    ReplyDelete
  3. ஹாஹா.... இதைவிட சுருக்கமாக விமர்சனம் எழுத முடியாது! :)

    அது சரி ஏதாவது இருந்தா தானே எழுதறதுக்கு! பொதுவாக தியேட்டர் சென்று படம் பார்ப்பதே இல்லை இப்போதெல்லாம். சமீபத்தில் இணையவெளியில் 96 மற்றும் செக்கச் சிவந்த வானம் பார்த்தேன் - Youtube-ல் இருந்தது இரண்டு படங்களும். இரண்டுமே பார்த்த பிறகு தோன்றியது - சினிமா பெரிதாக ஈர்க்கவில்லை. எதற்கு இப்படி நேரம் வீணாக்குவது என!

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா ஹா...2.0 இரு வரிகளில் என்பது போல் விமர்சனம்....ஆமாம் கேள்விப்பட்டேன் செம போர்னு...

    தியேட்டர் போய்ப்பார்ப்பது என்பது மகன் இருந்த போது அதுவும் மிக மிக மிக செலக்டிவாக. அவனுக்கு நேரமிருந்தால். சமீபத்தில் இங்கு வந்திருந்த மைத்துனர் எனக்கு த்ரில்லர் மற்றும் நகைச்சுவை பிடிக்கும் என்பதால் ராட்சசன், இமைக்கா நொடிகள், இரும்புத்திரை...இன்னும் சில

    ராட்சனும், இ நொ வும் பாதி பார்த்தேன் அதன் பின் பார்க்கும் ஆர்வமில்லை. இரும்புத்திரை மட்டுமே பிடித்திருந்தது. மற்றபடங்கள் பார்க்கவில்லை..காரணம் ஹெட்செட் இல்லை ஸோ காதில் வசனங்கள் விடுவதில்லை சப்டைட்டில் பார்த்துக் கொடே வர வேண்டியிருக்கு...அலுப்பு தட்டுகிறது...

    கீதா

    ReplyDelete
  5. அருமையான மிகச்சரியான விமர்சனம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. >>> முக்கியமாக கதை இல்லை!.. <<<

    வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றாங்க!...

    ReplyDelete