கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, November 27, 2018

Bhavani Patti Talks - Sathyavradhan Part 2

10 comments:

  1. அருமை....
    பிறகு வருகிறேன்...

    ReplyDelete
  2. நல்ல கதை....

    யூட்யூப் மூலம் மேலும் கதை கேட்கும் ஆவலுடன்......

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட். காணொளியை பார்த்து, பின்னூட்டமிட்டதற்கு நன்றி.

      Delete
  3. Replies
    1. கீழே பழைய இடுகைகள் என்பதில் இருக்குமே.

      Delete
    2. இதையும் கேட்டேன். திடீர்னு முடிஞ்சாப்போல் இருக்கு. என்றாலும் இதிலும் ஆடியோ, வீடியோ பரவாயில்லை. நல்லாவே வந்திருக்கு.

      Delete
  4. இரைச்சலினால் தங்களது பேச்சு (ஒலி) அதிர்வது போல் இருக்கின்றது..
    தங்களின் குரல் ஓரளவுக்குத் தான் தெளிவாகக் கேட்கின்றது...

    அதிலும் - காணொளியினைக் கேட்கும்போது இங்குள்ள சத்தங்களும் சேர்ந்து கொள்வதால்
    மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியதாகின்றது...

    எனினும் புதிய முயற்சி ... மேலும் மேலும் தொடர வேண்டும்..
    நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  6. புதிய முயற்சி. பாராட்டுகள்.

    ReplyDelete
  7. என்னை அதிகம் கவர்ந்தது உங்க புடைவையும் அதன் பார்டரும் தான்! இஃகி, இஃகி, இஃகி! :)))))

    ReplyDelete