நிறையவே இசைப் போட்டிகள் பார்க்கிறீர்களென்று தெரிகிறது. நீதிபதிகளின் பாணியிலேயே பேசியிருப்பது சிறப்பு.சுஜாதா என்பது யார் என்று தெரியவில்லை. சித்ராவை சுஜாதா என்று சொல்லி இருக்கிறீர்களோ என்று சந்தேகம். கிருஷ் யார் என்றும் தெரியவில்லை!!
//சுஜாதா என்பது யார் என்று தெரியவில்லை. // மை காட்! எக்கச்சக்கமான பாடல்கள் கலக்ஷன் வைத்திருப்பவருக்கு சுஜாதாவை தெரியாது என்றால் நம்ப முடியவில்லை. நிறைய ஹிட் கொடுத்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த பாடகி. என் நினைவிலிருந்து சொல்கிறேன், ப்ரியா படத்தில் 'ஏ.. பாடல் ஒன்று..' பாடலும், மொழி படத்தில்,'காற்றின் மொழி...' பாடலும், ரோஜா படத்தில் 'புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது..' பாடலும் அவர் பாடியவைதான்.
//நிறையவே இசைப் போட்டிகள் பார்க்கிறீர்களென்று தெரிகிறது.// முன்பு பார்த்துக் கொண்டிருந்தோம். என் கணவருக்கு இசை சம்பந்தப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் மிகவும் பிடிக்கும். அதனால் பார்க்க முடிந்தது. இப்போது அந்த நிகழ்ச்சிகளில் பாட்டை விட கூத்து அதிகமாகி விட்டதால் பார்ப்பதில்லை. தவிர மீண்டும் மீண்டும் அதே பாடல்களைத்தான் பாடுகிறார்கள்.
நான் பார்த்த இசைப் போட்டி ஒன்றில் மனோ, சித்ரா எல்லாம் வந்தார்கள். அதனால் சித்ராவைச் சொல்கிறீர்களோ என்று நினைத்தேன். சுஜாதா இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பாடல் கேட்டிருப்பேன். ஆனால் சுஜாதா என்று அறியாமல். நீங்கள் கொடுத்த லிங்க் சென்று பார்த்தேன்.
கல்லூரியில் படிச்சப்ப நான் ரேடியோவில் க்ராஸ் டாக் அப்புறம் சானல் மாற்றிக் கொண்டே இருந்தால் மாற்றி மாற்றி காமெடி பண்ணி பேசி மிமிக் செய்தது நினைவு வந்தது. வீட்டிலும் கூட என் கஸின்ஸ் நாங்கள் சேர்ந்தான் நாங்கள் இப்படித்தான் ரியாலிட்டி ஷோக்களை கேலி செய்வது.
ம்யூசிக் ஷோ முன்பு மாமியார் வீட்டில் இருந்த போது டிவி ஃப்ரீயாக இருந்தால் பார்த்திருக்கிறேன். உன்னி, சுஜாதா, ஸ்ரீனிவாஸ். சுஜாதா இல்லை என்றால் சித்ரா, அப்புறம் மனோ..க்ருஷ்
ரீசண்டா கூட ஒரு வருடம் முன் என்று நினைக்கிறேன் ஏதோ உறவினர் வீட்டில் என்று நினைக்கிறேன்...சுஜாதா பெண் ஸ்வேதா மோகன் கூட இருந்தார். அப்புறம் மற்றொருவர் பெயர்..கேப் போட்டுக் கொண்டுதான் வருவார்...ஹான் நினைவு வந்துருச்சு..பென்னி டயால்..நிறைய ஜட்ஜஸ் இருந்தாங்க...அந்த உறவினர் வீட்டில் ஜீ டிவில கூட வருமே அதையும் பார்ப்பார்கள். அப்படி ரெண்டு மூன்று பார்த்திருக்கிறேன்.
சுவையாக பிரபல இசை நடுவர்களின் பாணியில் சமையலை (சாம்பார்) பற்றி நன்றாக அலசியுள்ளீர்கள் அவர்களைப் போலவே பேசி அசத்தியம் உள்ளீர்கள். மிகவும் ரசிக்கும்படி இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
ஹாஹா... நல்ல நகைச்சுவை. பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி வெங்கட்.
Deleteநிறையவே இசைப் போட்டிகள் பார்க்கிறீர்களென்று தெரிகிறது. நீதிபதிகளின் பாணியிலேயே பேசியிருப்பது சிறப்பு.சுஜாதா என்பது யார் என்று தெரியவில்லை. சித்ராவை சுஜாதா என்று சொல்லி இருக்கிறீர்களோ என்று சந்தேகம். கிருஷ் யார் என்றும் தெரியவில்லை!!
ReplyDelete//சுஜாதா என்பது யார் என்று தெரியவில்லை. //
Deleteமை காட்! எக்கச்சக்கமான பாடல்கள் கலக்ஷன் வைத்திருப்பவருக்கு சுஜாதாவை தெரியாது என்றால் நம்ப முடியவில்லை. நிறைய ஹிட் கொடுத்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த பாடகி. என் நினைவிலிருந்து சொல்கிறேன், ப்ரியா படத்தில் 'ஏ.. பாடல் ஒன்று..' பாடலும், மொழி படத்தில்,'காற்றின் மொழி...' பாடலும், ரோஜா படத்தில் 'புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது..' பாடலும் அவர் பாடியவைதான்.
//நிறையவே இசைப் போட்டிகள் பார்க்கிறீர்களென்று தெரிகிறது.//
Deleteமுன்பு பார்த்துக் கொண்டிருந்தோம். என் கணவருக்கு இசை சம்பந்தப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் மிகவும் பிடிக்கும். அதனால் பார்க்க முடிந்தது. இப்போது அந்த நிகழ்ச்சிகளில் பாட்டை விட கூத்து அதிகமாகி விட்டதால் பார்ப்பதில்லை. தவிர மீண்டும் மீண்டும் அதே பாடல்களைத்தான் பாடுகிறார்கள்.
கிரிஷ்...எப்படி சொல்வது? சங்கீதாவை மணந்து கொண்டவர்.
Deleteஎங்கள் ஊர்(திருச்சி) பையன்.
மன்னிக்கவும், முந்தைய பதிலை 'கிருஷ்' என்று படிக்கவும்.
Deleteநான் பார்த்த இசைப் போட்டி ஒன்றில் மனோ, சித்ரா எல்லாம் வந்தார்கள். அதனால் சித்ராவைச் சொல்கிறீர்களோ என்று நினைத்தேன். சுஜாதா இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பாடல் கேட்டிருப்பேன். ஆனால் சுஜாதா என்று அறியாமல். நீங்கள் கொடுத்த லிங்க் சென்று பார்த்தேன்.
Deleteஆனால் பிரமாதமாக மிமிக்கிரி செய்திருக்கிறீர்கள். நல்ல ஆப்ஸர்வேஷன். ரொம்ப ரொம்ப ரசித்தேன்.
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி.
Deleteஉங்களுக்காக சுஜாதாவின் ஹிட்ஸ் லிங்க் :https://youtu.be/KfITGfmF0TE
Deleteஅட்டகாசம் தங்கு தடையின்றி மிக அழகாக சொல்லி செல்கின்றீர்கள் பாராட்டுக்கள்
ReplyDeleteமிக்க நன்றி.
Deleteமிக பிரமாதம்.
ReplyDeleteபாலசந்தர் படத்தில் நடனவிமர்சனம் செய்ய ஓட்டல்காரரை அழைத்த போது அவரை பற்றி விமர்சனம் வருமே! அது நினைவுக்கு வருது.
எல்லோர் பேசுவதையும் நன்றாக கவனித்து இருக்கிறீர்கள். அழகாய் பேசுகிறார்கள் நீதிபதிகள்.(உங்கள் மூலம்)
எந்த பாலசந்தர் படம் என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய எல்லா படங்களிலும் இம்மாதிரி மிமிக்ரி நிகழ்ச்சி இருக்கும். கருத்துக்கு நன்றி.
ReplyDeleteசுபர்ப் பானு மா.
ReplyDeleteஅட்டகாசம். என்னமா மிமிக்ரி செய்கிறிர்கள். மனம் நிறை பாராட்டுகள்.
நன்றி வல்லி அக்கா☺
Deleteபானுக்கா வாவ்! அட்டகாசம்! செமையா பண்ணிருக்கீங்க.
ReplyDeleteஅதுவும் சுஜாதா, கிருஷ்(ரொம்பவே விளாசுவார்..நீங்க கொஞ்சம் காரம் கம்மியா போட்டிருக்கீங்களோ ஹா ஹா ஹா ஹா) ஸ்ரீனிவாஸ் ரொம்பவே ரசித்தேன் பானுக்கா.
ரொம்பவே ரசித்தேன்.
கீதா
கல்லூரியில் படிச்சப்ப நான் ரேடியோவில் க்ராஸ் டாக் அப்புறம் சானல் மாற்றிக் கொண்டே இருந்தால் மாற்றி மாற்றி காமெடி பண்ணி பேசி மிமிக் செய்தது நினைவு வந்தது. வீட்டிலும் கூட என் கஸின்ஸ் நாங்கள் சேர்ந்தான் நாங்கள் இப்படித்தான் ரியாலிட்டி ஷோக்களை கேலி செய்வது.
ReplyDeleteம்யூசிக் ஷோ முன்பு மாமியார் வீட்டில் இருந்த போது டிவி ஃப்ரீயாக இருந்தால் பார்த்திருக்கிறேன். உன்னி, சுஜாதா, ஸ்ரீனிவாஸ். சுஜாதா இல்லை என்றால் சித்ரா, அப்புறம் மனோ..க்ருஷ்
ரீசண்டா கூட ஒரு வருடம் முன் என்று நினைக்கிறேன் ஏதோ உறவினர் வீட்டில் என்று நினைக்கிறேன்...சுஜாதா பெண் ஸ்வேதா மோகன் கூட இருந்தார். அப்புறம் மற்றொருவர் பெயர்..கேப் போட்டுக் கொண்டுதான் வருவார்...ஹான் நினைவு வந்துருச்சு..பென்னி டயால்..நிறைய ஜட்ஜஸ் இருந்தாங்க...அந்த உறவினர் வீட்டில் ஜீ டிவில கூட வருமே அதையும் பார்ப்பார்கள். அப்படி ரெண்டு மூன்று பார்த்திருக்கிறேன்.
கீதா
வணக்கம் சகோதரி
ReplyDeleteசுவையாக பிரபல இசை நடுவர்களின் பாணியில் சமையலை (சாம்பார்) பற்றி நன்றாக அலசியுள்ளீர்கள் அவர்களைப் போலவே பேசி அசத்தியம் உள்ளீர்கள். மிகவும் ரசிக்கும்படி இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.