கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, April 12, 2020

கட்டுண்டோம்,பொருத்திருப்போம்,காலம் மாறும்

31 comments:

  1. Replies
    1. //Me first athira?//
      க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  2. அட அநியாயமே... அது பொறுத்திருப்போம் என்றுனா வந்திருக்கணும். (தவறைச் சுட்டுவதற்கு மன்னிக்கவும்)

    ReplyDelete
    Replies
    1. தவறை சுட்டியதற்கு நன்றி. தலைப்பில் 'அது' உறுத்தாமல் ஃப்ளோ இருக்கட்டுமே என்று விட்டு விட்டேன். பதிவு எப்படி என்றும் கூறியிருக்கலாம்.

      Delete
  3. Stay home Stay safe என்ற உங்கள் வீடியோ மெசேஜ் அருமைம்மா

    ReplyDelete
  4. பானுமதிம்மா உங்களின் குரலை கேட்கும் போது நேரிலே உங்களோட உரையாடுவது போல இருக்கிறது குரல் இனிமையாக இருப்பது மட்டுமல்ல உங்களின் பேச்சு அன்பை வெளிப்படுத்தவும் செய்கிறது... உங்களின் குரலை மற்றும் வல்லிசிம்ஹன், கமலா ஹரிஹரன்.
    அவர்களின் கருத்துக்களை பார்க்கும் போது அப்படியே என் அம்மா நினைவிற்கு வந்து செல்லுகிறார்....நீங்கள் அனைவரும் மேலும் மேலௌம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. //உங்களின் பேச்சு அன்பை வெளிப்படுத்தவும் செய்கிறது...// நிஜமாகவா? முதல் முறையாக இப்படி ஒரு பாராட்டை பெறுகிறேன். கொஞ்சம் அதட்டலாக பேசுகிறேன் என்றுதான் பலரும் சொல்லியிருக்கிறார்கள். நான் சொல்லும் விஷயம் சரியாக இருந்தாலும், சொல்லப்படும் முறையால் அது ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது என்னும் விமர்சனத்தையும் பெற்றிருக்கிறேன். உங்கள் பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும் எளிமையான கமலா ஹரிஹரனோடும், அன்பே வடிவான வல்லி அக்காவோடும் என்னையும் சேர்த்திருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம்.

      Delete
    2. வணக்கம் மதுரை தமிழர் சகோதரரே.

      என்னை உங்கள் அம்மா ஸ்தானத்தில் வைத்து கருத்து தந்திருப்பது கண்டு மனம் மகிழ்ந்தேன். அதுவும் சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள் என்னை எளிமையானவர் என்று விமர்சித்திருக்கிறார். தங்கள் இருவரின் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. சிறப்பான செய்திம்மா... வீட்டிலே இருப்போம். நலமே விளையட்டும்.

    ReplyDelete
  6. முன்பே அறிந்திருந்த கதை என்றாலும்
    தாங்கள் சொல்லக் கேட்கும்போது
    இன்னும் அழகாகிறது....

    கட்டுண்டோம்... பொறுத்திருப்போம்....
    இறைவன் துணை...

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகள் ஊக்கமளிக்கின்றன. மிக்க"நன்றி.

      Delete
  7. தனித்திருப்பதே பாதகாப்பு, இன்றைய சூழலில். காலம் மாறக் காத்திருப்போம்.

    ReplyDelete
  8. இப்படி அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி ஆபத்து ஒன்று வரப்போகிறது என்று 2019 லேயே சொன்ன இளம் ஜோசியர் (அபிஷேக்?) 2020 டிஸம்பர் முதல் 2021 மார்ச் வரை இன்றைய நிலையைவிட கொடூரமான ஆபத்து ஒன்று வரப்போவதாக ஆரூடம் சொல்லி பயமுறுத்தி இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. ஹையோ ஸ்ரீராம் அதெல்லாம் வேண்டாம். ஆரூடமே வேண்டாம். எந்த ஆருடத்தையும் நாம் கேட்க வேண்டாம். அதைவிட பவர்ஃபுல் சுப்ரீம் இருக்கறப்ப இதெல்லாம் என்ன? ஆரூடம் சொல்பவர்கள் எங்கே வரும் முன் சொன்னார்கள்? சொன்னாலும் என்ன சொல்யூஷன் கொடுக்கிறார்கள்? ஹம்பக்.

      யார் வேணும்னாலும் என்ன வேணாலும் சொல்லட்டும். சுப்ரீமை நம்புவோம் அனைவரும் ஒரு மனதுடன் பாசிட்டிவாக இருப்போம். கண்டிப்பாக நல்லது நடக்கும். இதுவும் கடந்து போகும்.

      கீதா

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. //அபிஷேக்?) 2020 டிஸம்பர் முதல் 2021 மார்ச் வரை இன்றைய நிலையைவிட கொடூரமான ஆபத்து ஒன்று வரப்போவதாக ஆரூடம் சொல்லி பயமுறுத்தி இருக்கிறார்.// Damn it! எவ்வளவோ பார்த்துட்டோம், அதையும் பார்க்க மாட்டோமா?

    ReplyDelete
  11. கூடிய விரைவில் நிலை சீரா(க்)கி, 'இதே ஒருமைப்பாடுடன் வெளியிலும் இருப்போம்' என்றும் உறுதி கொள்வோம்...

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். இக்கதையை அறிந்திருந்தாலும், நீங்கள் சொல்லும் அழகில் புதிதாகவே தெரிகிறது. உலக மக்கள் அனைவரும் சூரியனை கண்ட பனி விலகுவது போல் இந்த வைரஸின் தாக்கத்திலிருந்து விடுபட்டு புத்துணர்ச்சியோடு பழைய மாதிரி நலமாக வாழ தினமும் ஆண்டவனை ஒன்று கூடி வேண்டுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. பானுக்கா வாவ்!! இப்படி ஒரு கதையை நான் கேட்டதில்லை இதுவரை. நீங்க சூப்பரா அதை இன்றைய சூழலுக்குப் பொருத்திச் சொல்லிருக்கீங்க...குடோஸ்!! உங்கள் சிந்தனையே அபாரம் அக்கா...நான் ரசிக்கும் விஷயம். நினைவுத்திறன், அதை அழகாகக் கான்டெக்ஸ்டோடு பொருத்துதல் விளக்கம் எல்லாம்....செம ...

    நல்லாருக்கு அக்கா பதிவு.

    கண்டிப்பா நாம பாதுகாப்பா இருக்க வேண்டும். இப்ப நாளை மறுநாள் ல இருந்து காலேஜ் திறக்கப்படுமோன்னு சொல்லப்படுகிறது. ஆனால் அது இப்போதைக்கு நல்லதல்ல. பங்களூரில் 30 ஆம் தேதி வரைன்னு சொல்லப்பட்டது ஆனால் இன்றைய காலேஜ் செய்தி ஒரு வேளை திறக்கப்படலாம் என்று. இப்போது எப்படிப் பயணம் செய்வாங்க பசங்க. அப்படியே பயணம் செய்தாலும் அது நல்லதில்லையே அதுவும் இப்போது பெருகி வரும் நேரம்....நல்லதே நடக்க வேண்டும்..

    கீதா

    ReplyDelete
  14. அருமையாக கதை சொன்னீர்கள். வீட்டில் பத்திரமாய் இருப்போம்
    எல்லோரும்.

    நல்ல காலம் வரும் பொறுத்து இருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நல்ல காலம் வரும். நன்றி.

      Delete
  15. அம்மாவுக்கும் சாபம் கொடுக்கும் மகனும் இருந்திருக்கிறார் என இப்போதான் அறிகிறேன்..

    ReplyDelete
  16. நிஜ வாழ்விலும் இருக்கிறார்கள் அதிரா. நன்றி.

    ReplyDelete
  17. தமிழ் வலையுலகை மீண்டும் மணக்கச் செய்யும் ஒரு எண்ணம்...!

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி...!!

    தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய நடவடிக்கை...!!!

    உருவாகியது புதிய வலைத்திரட்டி: வலை ஓலை

    நமது, வலை ஓலை வலைத்திரட்டியில் பரீட்சார்த்தமாக 29 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    30ஆவது வலைத்தளம்: நினைத்துப் பார்க்கிறேன்

    31ஆவது வலைத்தளம்: thambattam

    அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.

    இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்

    ஒரே பார்வையில் எமது தளங்கள்:
    1. வலை ஓலை
    2. எழுத்தாணி
    3. சொல்

    தங்கள் பதிவு - எமது திரட்டியில்: கட்டுண்டோம்,பொருத்திருப்போம்,காலம் மாறும்

    முக்கிய அறிவித்தல் : தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். காரணம், பதிவுகள் தானாக இணையும் வகையில், வலை ஓலை வலைத்திரட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தந்த பதிவுகள் உரிய மெனுவில் இணையும் வகையிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

    நீங்கள் சரியான மெனுவுக்கான குறிச்சொல்லை தங்கள் பதிவில் இணைத்தால் மட்டுமே தங்கள் பதிவைத் தேடி, எமது வலைத் திரட்டிக்கு வரும் வாசகர்களுக்கு அதனை அடையாளம் காட்டும். ஆகவே, தங்களுக்குப் பிடித்த குறிச்சொற்களை இணைத்துக் கொள்வதோடு நின்று விடாமல், சிரமம் பாராது, எமது மெனுவில் உள்ள குறிச் சொற்களை அவதானித்து அதனையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.

    அனைவருக்கும் நன்றி!

    -வலை ஓலை

    ReplyDelete