நான் ரசிக்கும் இன்னொரு படம் ஞாபகமறதி நாகேஷ்.எல் ஐ சி ஏஜென்ட் போல ஏதோ ஒரு கேரக்டரில் வருவார். இவர் ஞாபகமராத்திக்கு மனோரமா இவரை டாக்டரிடம் அழைத்துச் சென்றால் மறதியில் மனோரமா கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லி என ஒரே கலாட்டாவாக இருக்கும். படம் நினைவில்லை.
ஞாபக மறதி நாகேஷ் எனக்குத் தெரியவில்லை. நான் படத்தில் பெண் வேடத்தில் வருவார். அது ரசிக்கும்படி இருக்கும். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவையெல்லாம் எப்படி மறந்தீர்கள்? அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் பெடரோமாக்ஸ் விளக்கு வைத்துக்கொண்டு லதாவின் அண்ணன் காரை சர்வீஸ் செய்வார். ஒரு காமெடியனாக அவரை மிகவும் ரசித்த கடைசி படம் அது.
காணொளி இரசித்தேன்.
ReplyDeleteஇது அதிராவுக்கு என்றால் அதிரா மட்டும்தான் பார்க்க வேண்டுமா ?
ஹா ஹா ஹா கில்லர்ஜி க்குப் பொர்ர்ர்ர்ர்ராஆஆஆஆண்மை கர்ர்ர்ர்:))
Deleteநான் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு சூரைக்காயாக போட்டிருக்கிறேன். ஆளுக்கு ஒரு சில்லு எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
Deleteஅதிராம்பட்டினம் உங்களுக்கு இப்போதும் டங்கு ஸ்லிப் ஆகிறதே. அது பொர்ர்ர் ஆண்மை இல்லை பொற்ற்ற் ஆமை. ஹையோ! ஹையோ!
Deleteஹாஹா :) ரசித்தேன்
ReplyDeleteமகிழ்ச்சி.
Deleteஹா ஹா ஹா நாகேஷ் தாத்தாவுக்கு அடிக்கடி டங்கு ஸ்லிப்:) ஆவதைப் பார்த்ததும் அதிரா நினைவுக்கு வந்திட்டேனா?:)) அவ்வ்வ்வ்வ்வ்வ் டங்கூ டங்கூஊஊ:))
ReplyDeleteநன்றி ஹை!
Deleteஹா ஹா ஹா அடி வாங்கும்போதும் டங்கு ஸ்லிப்பாஆஆஆகுதே:))
ReplyDelete😅😅
Deleteநான் மிக மிக ரசிக்கும் நாகேஷ் காமெடிகளில் இந்தப் படக் காமெடியும் ஒன்று. டங் ஸ்லிப் ஆகும் அதிராவுக்கு பொருத்தமான காமெடிக் காட்சிகள்தான்!!!!
ReplyDelete//நான் மிக மிக ரசிக்கும் நாகேஷ் காமெடிகளில் இந்தப் படக் காமெடியும் ஒன்று//
Deleteநீங்கள் மட்டுமா?
நான் ரசிக்கும் இன்னொரு படம் ஞாபகமறதி நாகேஷ்.எல் ஐ சி ஏஜென்ட் போல ஏதோ ஒரு கேரக்டரில் வருவார். இவர் ஞாபகமராத்திக்கு மனோரமா இவரை டாக்டரிடம் அழைத்துச் சென்றால் மறதியில் மனோரமா கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லி என ஒரே கலாட்டாவாக இருக்கும். படம் நினைவில்லை.
ReplyDeleteஇன்னொன்று அன்பே வா.
ஞாபக மறதி நாகேஷ் எனக்குத் தெரியவில்லை. நான் படத்தில் பெண் வேடத்தில் வருவார். அது ரசிக்கும்படி இருக்கும்.
Deleteகாதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவையெல்லாம் எப்படி மறந்தீர்கள்?
அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் பெடரோமாக்ஸ் விளக்கு வைத்துக்கொண்டு லதாவின் அண்ணன் காரை சர்வீஸ் செய்வார். ஒரு காமெடியனாக அவரை மிகவும் ரசித்த கடைசி படம் அது.
காதலிக்க நேரமில்லை எல்லாம் எவர்க்ரீன்! தில்லானா மோகனாம்பாள் வைத்தி கூடச் சொல்லலாம். நிறையச் சொல்லலாம்!
Deleteரசித்த நகைச்சுவைகளில் இதுவும் ஒன்று.
ReplyDeleteஆமாம், மறக்க முடியாத நகைச்சுவைதான்.
Deleteஎல்லோருக்கும் கை கொடுக்கும் திரைப்படங்கள் வாழ்க
ReplyDeleteஹாஹா, நன்றி!
Deleteநல்லதோர் நகைச்சுவை. மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteமகிழ்ச்சி!
Delete