வேண்டுதல்
இதயத்தில் பிறக்கின்ற எண்ணங்கள் யாவுமே
இனிமையாய் இருக்க வேண்டும்
நிலத்தில் நான் செய்யும் செயல்கள் யாவுமே
நலத்தையே விதைக்க வேண்டும்
பொய்மையை சூதினை பொழுதில் மறந்து
புவனத்தை ஆள வேண்டும்
நல்லதை நண்பனை நன்றியை என்றும்
நான் நழுவாதிருக்க வேண்டும்
இத்தனை நலன்கள் பெற்று நான் வாழ்ந்திட
அம்மா உன்னருள் வேண்டும்
மனதை காயத்தை மாண்புரச் செய்ய
உன் நினைவதில் வேண்டும்
அருமை...
ReplyDeleteநன்றி!
Deleteநினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைபட வேண்டும் போல! நல்ல மனம் வாழ்க.
ReplyDeleteநன்றி!
Deleteகூடவே நாடு போற்ற வாழ்க என்று கூறிக் கொள்கிறேன்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteஅருமை...பாரதியின் வரிகளின் நினைவு வருகிறது...கூடவே சிந்துபைரவி படப் பாடலும் நினைவுக்கு வருகிறது!!
ReplyDeleteநன்றி!
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteநன்றி!
Deleteநம் திரட்டியில் பதிவின் இணைப்பு மட்டும் கொடுத்தால் போதும்... மேலும் விவரங்களுக்கு :
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2016/12/Bloggers-WhatsApp-Thiratti.html
அருமை.....
ReplyDeleteவருகைக்கு நன்றி!
Delete