துருவங்கள் பதினாறு
(திரை விமர்சனம்)
படத்தில் நமக்கு தெரிந்த ஒரே முகம் ரகுமான். பாத்திரத்தை உணர்ந்து வெகு இயல்பாக, அழகாக நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல படத்தில் வரும் எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். காமிரா, இசை என்று அத்தனையும் அருமை.!
குறை சொல்லித்தான் தீர வேண்டுமென்றால் இரண்டு விஷயங்களை சொல்லலாம். ஒன்று முதல் நாளிரவு பெரும் மழையில் நனைந்த சாலை மறு நாள் காலை துப்புரவாக காய்ந்திருப்பது சற்றே உறுத்துகிறது. அதே போல கடைசி சண்டைக் கட்சியில் ஒரே இருட்டு, யார் யாரை அடிக்கிறார்கள்? யாரால் யார் சுடப்படுகிறார்? யார் தப்பி ஓடுகிறார்? யார் கார் முன் விழுகிறார் என்பதெல்லாம் ஒரே குழப்பம். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் சற்றே குறைகிறது, ஆனாலும் படம் தொய்யவில்லை.
படம் முடிந்தவுடன் இயல்பாக கை தட்டுகிறார்கள் ரசிகர்கள். இது போதாதா?
பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கும் படம்.
ReplyDeleteDon't miss, worth watching.
Deleteநல்ல பகிர்வு. இங்கே பார்க்க முடியாது.
ReplyDeleteஇந்திய தொலை காட்சிகளில் முதல் முறையாக போடும் பொழுது பார்க்க வேண்டியதுதான்.
Deleteவிமர்சனம் நன்று
ReplyDeleteவிமர்சனத்தை விமரிசித்ததற்கு நன்றி! திரைப்படம் பார்க்கும் பழக்கம் இருந்தால் கண்டிப்பாக பாருங்கள்.
Deleteபார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கும் படம்....உங்கள் விமர்சனமும் அதைச் சொல்லுகிறது...
ReplyDeleteகீதா
Don't miss, worth watching.
DeleteEven we are planning to watch this movie!!!
ReplyDeleteஇப்படி ஒரு படம் வந்திருக்குன்னே இப்போத் தான் தெரியும். இங்கே கிடைக்குதானு பார்க்கிறேன். ஆவலைத் தூண்டி இருக்கீங்க! :)
ReplyDeleteநல்லதொரு விமர்சனம்... நன்றி...
ReplyDeleteநன்றி டி.டி. சார்
Delete