கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, January 11, 2017

திருவாதிரை களி


திருவாதிரை களி
  • தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் 

16 comments:

  1. பூக்களம் சுற்றி நின்று ஆடுவது ஓணக்களி போல் தோன்றுகிறதே

    ReplyDelete
    Replies
    1. இதை பற்றி தெரியாது. யூ டியூப் இல் பார்த்ததை பகிர்ந்தேன்.

      Delete
  2. காணொளி காண இயலவில்லை

    ReplyDelete
  3. இந்த வருஷம் பண்டிகை இல்லை! :(

    ReplyDelete
    Replies
    1. உறவினர்கள் யாராவது இறந்தால் எத்தனை நாட்கள் பண்டிகைகள் கொண்டாட கூடாது என்பது குறித்து வேறு பட்ட கருத்துகள் நிலவுகிறது.

      Delete
  4. எங்களுக்கும் இந்த வருடம் பண்டிகை இல்லை. கூடாரவல்லி கூட இன்றுதான் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நேற்றுதான் திருவாதிரை,கூடாரவல்லி இரண்டுமே.

      Delete
  5. திருவாதிரை களி
    இன்று தான் அறிகிறேன்
    அருமையான பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? எந்த களி பற்றி கூறுகிறீர்கள்?

      Delete
  6. நேற்றைய களியை இன்றுதான் பார்க்க முடிந்தது!! வீட்டிலும் செய்தோம்....

    கீதா

    ReplyDelete
  7. ஓணம் சமயத்தில் நடந்த ஓணக்களி போல இருக்கிறது.....

    சுவையான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம். எல்லா புகழும் கூகுளார்க்கே :))

      Delete
  8. எங்களுக்கு பழக்கம் இல்லை...ஆனாலும் நானும் என் சிநேகிதியின் வழியாக களி பற்றி அறிந்தும் சுவைத்தும் மகிழ்ந்தோம்...

    ReplyDelete
  9. வாங்க அனுராதா! தாங்கள் களியை சுவைத்ததில் களிப்படைகிறேன்.

    ReplyDelete