கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, November 15, 2019

வேடிக்கை மனிதர்கள்

13 comments:

 1. பெண்களில் மனவோட்டங்கள் விஷேசமானது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
  அதே ஒரு ஆண் என்றால் தலைமுடி கொட்ட்டுவதைப் பற்றி அதிகம் கவலை கொள்ள மாட்டானோ?.. பஜகோவிந்தம் விஷயத்தில் கூட அந்தக் கிழவருக்கு பொருளாசை தான் இருந்திருக்கிறது..

  பி.கு: தலைமுடி அதிக அளவில் கொட்டுவதற்கு மன அழுத்தம், இரும்புச்சத்து குறைபாடு, புரோட்டீன் பற்றாக்குறை இதையெல்லாம் காரணமாகச் சொல்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. Men are from Mars, Women are from Venus. வருகைக்கு நன்றி!

   Delete
 2. Replies
  1. அழகா இருக்கிறதே விட ஆரோக்கியமாக இருக்க வேண்டும்...

   அருமை அம்மா...

   அழகா இருக்கிறதே விட முதலில் அறிவு (உங்கள் பாணியில் முதிர்ச்சி) வளர வேண்டும்...! அதற்கு :-

   ஏழை மனதை மாளிகை ஆக்கி
   இரவும் பகலும் காவியம் பாடு
   நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
   நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

   உனக்கும் கீழே உள்ளவர் கோடி
   நினைத்து பார்த்து நிம்மதி நாடு...

   நம்ம பையர் மற்றும் உறவினர்கள் மட்டும் நல்லா இருந்தால் போதும் என்கிற ஜந்துக்களை என்ன செய்ய...?

   Delete
 3. Now இது நம்ம ஆளு @ Jaya TV

  சனாதன அக்கிரமத்தை கிழித்து குதறி எடுக்கும் அற்புத படம்...

  ReplyDelete
 4. அப்படியா? அடுத்த முறை போடும் பொழுது பார்க்கிறேன்.

  ReplyDelete
 5. நல்ல கருத்து.  இன்னொன்று ஒன்று சொல்வார்கள்.   என்பதைத் தாண்டினால் இரண்டாவதுகுழந்தைப் பருவம் தொடங்குகிறது என்று சொல்வார்கள்.   அப்படிப் பார்த்தால். அந்த மூதாட்டிக்குப் பத்து வயதுதானே ஆகிறது!

  ReplyDelete
  Replies
  1. // என்பதைத் //

   *எண்பதை 

   Delete
  2. நீங்கள் மிகவும் கருணை கொண்டவர். ஆதிசங்கரரை விட அதிக கருணை.

   Delete
 6. Agree with you Bhanu.
  Accept your age with dignity and grace. Inner beauty and equanimity is more beautiful than physical appearance.

  ReplyDelete