கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, December 24, 2017

Merry Christmas

Merry Christmas 

X mas wishes to all Christian friends. Have a joyful celebration!💐💐


15 comments:

 1. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருமணநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. யாருக்குத் திருமணம்?

   Delete
  2. Oho, Banumathi's Wedding Anniversary? My greetings also

   Delete
  3. My wedding anniversary will be on 29th jan. Anyway wishes are always welcome. Thank you.😊

   Delete
  4. ஆமாம், ஶ்ரீராம் சொன்னதையும் ஜிஎம்பி சார் கேட்டதையும் வைச்சு நானும் வாழ்த்துச் சொன்னேன், மார்கழி மாதம் என்பதையும் மறந்து! ஹிஹிஹிஹி அ.வ.சி.

   Delete
  5. ஹிஹிஹி... யானே கள்வன். இதில் 'திருமணநாள் வரி' எங்கிருந்து சேர்ந்தது என்று புரியவில்லை!

   Delete
  6. @ஸ்ரீராம் :) ஹாஹாஹா :)

   Delete
  7. என்ன ஏஞ்சல் சிரிக்கறீங்க...! அப்புறம் ஆராய்ச்சி செய்தபோது தோன்றியது என்னவென்றால் கிறிஸ்துமஸ் திருநாள் என்று மொபைலில் அடிக்கும்போது அது திருமணநாள் என்று மாறிவிட்டது போல... நான் என்ன செய்ய! நான் கவனிக்கவில்லை.

   :)))

   Delete
 2. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 4. எமது வாழ்த்துகளும்....
  புகைப்படம் அருமை.

  ReplyDelete
 5. இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!

  ReplyDelete
 6. வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா .. அனைவருக்கும் நன்றி

  ReplyDelete