நான் செக் பண்ணினேன், சரியாக இருக்கிறது. கோமதியும் சொல்லியிருக்கிறார்கள். என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இயர்ஃபோன் வைத்துக் கொண்டு கெட்டப் பாருங்கள். ஆனால் ஸ்ரீராம் எதுவும் சொல்லவில்லை. நன்றி.
பிருகு முனிவர் மஹாவிஷ்ணுவை உதைத்தது பற்றி என்பது வரை புரிந்து கொண்டேன். ஆரம்பமும், முடிவும் காதிலேயே விழவில்லை. நடுவில் மஹாவிஷ்ணு பிருகு காலையும் பிடித்துக் கண்ணையும் மூடியது மட்டும் காதில் விழுந்ததால் ஓரளவு புரிந்து கொண்டேன். இதற்கு முன்னால் போட்ட வீடியோக்களில் இந்தப் பிரச்னை இருந்தது இல்லை. வீடியோ போட்டாலே நம்மவர் உன் சிநேகிதி பானுமதியா என்று கேட்பார்! இன்று சுத்தம்! :(
நானும் முழு வால்யூமில் வைத்து தான் கேட்டேன். ஒலி அளவை அடுத்த முறை அதிகபடுஅத்தி விடுங்கள்.
நன்றாக இருக்கிறது வித்தியசமாய் சொல்லி இருக்கிறீர்கள். விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை என்பதற்கு சொல்லிய கதை அருமை. பிருகு முனிவரின் மூன்றாவது கண்ணையும் மூடியவிவரமும் அறிந்தேன்.
நேற்றுதான் பேரனுக்கு இந்தக் கதையையும், துர்வாசர் கோபத்தையும் சொல்லிக் கொண்டிருந்தேன் பானு மா. நீங்கள் சொல்வது நல்ல விஷயம். கோபம், பாபம்,சண்டாளம் என்று சும்மாவா சொன்னார்கள். நன்றி மா.
விஸ்வாமித்திரரை விடவா கோபக்காரர் பிருகு முனிவர்?!! சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteசொல்கிறேன். எனக்கு இன்னொரு டாபிக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.
Deleteஆடியோவை முழு வால்யூமில் வைச்சும் சரியாய்க் காதில் விழவில்லை. மத்தியானம் முயற்சி செய்யறேன்.
ReplyDeleteநான் செக் பண்ணினேன், சரியாக இருக்கிறது. கோமதியும் சொல்லியிருக்கிறார்கள். என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இயர்ஃபோன் வைத்துக் கொண்டு கெட்டப் பாருங்கள். ஆனால் ஸ்ரீராம் எதுவும் சொல்லவில்லை. நன்றி.
Deleteபிருகு முனிவர் மஹாவிஷ்ணுவை உதைத்தது பற்றி என்பது வரை புரிந்து கொண்டேன். ஆரம்பமும், முடிவும் காதிலேயே விழவில்லை. நடுவில் மஹாவிஷ்ணு பிருகு காலையும் பிடித்துக் கண்ணையும் மூடியது மட்டும் காதில் விழுந்ததால் ஓரளவு புரிந்து கொண்டேன். இதற்கு முன்னால் போட்ட வீடியோக்களில் இந்தப் பிரச்னை இருந்தது இல்லை. வீடியோ போட்டாலே நம்மவர் உன் சிநேகிதி பானுமதியா என்று கேட்பார்! இன்று சுத்தம்! :(
Deleteநானும் முழு வால்யூமில் வைத்து தான் கேட்டேன். ஒலி அளவை அடுத்த முறை அதிகபடுஅத்தி விடுங்கள்.
ReplyDeleteநன்றாக இருக்கிறது வித்தியசமாய் சொல்லி இருக்கிறீர்கள்.
விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை என்பதற்கு சொல்லிய கதை அருமை.
பிருகு முனிவரின் மூன்றாவது கண்ணையும் மூடியவிவரமும் அறிந்தேன்.
நன்றி!
Deleteஉங்கள் பாதங்கள் நோகுமே !என்று காலை பிடித்து விடுவது போல் மூன்றாவது கண்ணை மூடி விட்டார்.
ReplyDeleteகோபம் கண்ணை மறை(ற)க்கும்...!
ReplyDeleteகரெக்ட்! இந்த பாய்ண்டை தவற விட்டு விட்டேன். :((
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
நேற்றுதான் பேரனுக்கு இந்தக் கதையையும், துர்வாசர்
ReplyDeleteகோபத்தையும் சொல்லிக் கொண்டிருந்தேன் பானு மா.
நீங்கள் சொல்வது நல்ல விஷயம். கோபம், பாபம்,சண்டாளம் என்று சும்மாவா சொன்னார்கள். நன்றி மா.
மிக்க நன்றி!
ReplyDelete